TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Feb 29, 2024 5:14 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Feb 28, 2024 11:36 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Feb 27, 2024 4:13 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Feb 16, 2024 7:54 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தொலைந்து போன நதிகளும் அழிந்துவரும் தமிழகமும்.........

2 posters

Go down

தொலைந்து போன நதிகளும் அழிந்துவரும் தமிழகமும்......... Empty தொலைந்து போன நதிகளும் அழிந்துவரும் தமிழகமும்.........

Post by sakthy Fri Nov 09, 2012 11:26 pm

தொலைந்து போன நதிகளும் அழிந்துவரும் தமிழகமும்..........

இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நதிகள் இன்று இல்லை.மணல் திருட்டு,தொழிற்சாலைகளின் கழிவுகள், நிலச் சுரண்டல்கள் இப்படி நதிகளை அழித்து விட்ட நிலையில்,நதிகள் தொலைந்து போய் எங்கே இவை இருந்தன என்று தேடும் நிலை உருவாகி விட்டது.முல்லைபரியாறு அணையும்,வெள்ளி மலையின் அணையும் வைகையில் தண்ணீரை நிறுத்தி விட்டதால், மழைகால கால்வாயாக மாறிவிட்ட இவைகளால் இன்று தண்ணீருக்கு கை ஏந்தும் நிலையில் தமிழகம் வந்து நிற்கிறது. ஆனாலும் இன்றும் கூட தமிழம் எந்தப் படிப்பனையையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது தான் பரிதாபத்திற்குரிய நிலையாகும்.

பவானி,காவேரி,நொய்யல்,பாலாறு,தாமிரபரணி என பெயரளவில் வாழும் இவை, தொலைந்து போவதற்கு யார் காரணம்? நதிக் கரையோர தென்னைகள்,பலவித மரங்கள் இவை எங்கே போயின? நிலங்களை நதிகளை தாரைவார்த்துக் கொடுத்து அழித்து விட்டு தண்ணீருக்கு கை ஏந்துவது ஏன்? காவிரி பெருக்கெடுப்பு,வைகை பெருக்கெடுப்பு என இலக்கியங்கள் பேசிய இவை எல்லாம் எங்கே போயின?
பூமாதா இவை கண்டு கண்ணீர் வடிக்கிறாள்.
தொலைந்து போன நதிகளும் அழிந்துவரும் தமிழகமும்......... 800pxcauveryaterode
தொலைந்து போன நதிகளும் அழிந்துவரும் தமிழகமும்......... 800pxnoyyalatnoyyalcros

தொலைந்து போன நதிகளும் அழிந்துவரும் தமிழகமும்......... 9226192023thepollutedri

தொலைந்து போன நதிகளும் அழிந்துவரும் தமிழகமும்......... 9226193918riverpollutin
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தொலைந்து போன நதிகளும் அழிந்துவரும் தமிழகமும்......... Empty Re: தொலைந்து போன நதிகளும் அழிந்துவரும் தமிழகமும்.........

Post by அருள் Sat Nov 10, 2012 7:41 am

நாங்கள் இருக்கும் ஈரோட்டு மண் சாய கழிவுகளால் பாதிக்க பட்டுள்ளது தொலைந்து போன நதிகளும் அழிந்துவரும் தமிழகமும்......... 917304
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

தொலைந்து போன நதிகளும் அழிந்துவரும் தமிழகமும்......... Empty Re: தொலைந்து போன நதிகளும் அழிந்துவரும் தமிழகமும்.........

Post by sakthy Mon Nov 12, 2012 2:03 am


பேசி எழுதிப் பலன் இல்லை.அரசியல்வாதிகளிடம் சொல்லுங்கள்.இல்லையேல் பக்கத்தில் இருக்கும் சன் தொலைக்காட்சி செய்தியாளரிடம் சொல்லுங்கள். அதுவும் முடியலையா? பக்கத்தில் இருக்கும் அங்காளம்மன் கோயிலுக்கு சென்று நாலு பேர் கேட்க சத்தமாக சொல்லுங்கள். நாலு பேர் கேட்டால் நல்லது நடக்கலாம்.

தொலைந்து போன நதிகளும் அழிந்துவரும் தமிழகமும்......... 114w
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தொலைந்து போன நதிகளும் அழிந்துவரும் தமிழகமும்......... Empty Re: தொலைந்து போன நதிகளும் அழிந்துவரும் தமிழகமும்.........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சூரிய சக்தி மின்சாரத்தில் தமிழகமும், குஜராத்தும் வேறுபடுவது எங்கே?
» தமிழகமும் தமிழீழ விடுதலையும் தற்போதைய சூழலில் நமது செயல்பாடுகள் - கருத்தரங்கம் - மதுரை
» இராசீவ் காந்தியால் அழிந்த தமிழீழமும், அழிவை நோக்கும் தென் தமிழகமும்: கொளத்தூர் மணி [VIDEO]
» மென்பொருட்களை லைசன்ஸ் இலக்கம் தொலைந்து விட்டதா?
» தொலைந்து போன CELL PHONE னின் INFORMATION ஐ பெற

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum