Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
’அய்யா எனக்கு ஓர் உண்மை தெரிஞ்சாகணும்!’: ராஜீவ் கொலை வழக்கில் ரகோத்தமன் கோரிக்கை!
Page 1 of 1

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மிக முக்கியமான வீடியோ கேசட்
சாட்சியம் ஒன்று இன்று வரை பதுக்கப்பட்டதாகவும், இதைச் செய்தவர் அப்போது ஐ
.பி தலைவராகவும் இப்போது வெஸ்ட் பெங்கால் கவர்னருமான இருந்த
எம்.கே.நாராயணன் என்றும், அதை வழக்கை விசாரித்த கார்த்திகேயன்
கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதாகவும், இந்த வழக்கில் சி.பி.ஐ.யின் தலைமை
புலனாய்வு அதிகாரியாக செயல்பட்ட கே. ரகோத்தமன் திரும்பவும்
குற்றம்சாட்டியுள்ளார்
தமிழகத்தைச் சேர்ந்த ரகோத்தமன் ஏற்கெனவே “ராஜிவ் கொலை வழக்கு- மர்மம்
விலகும் நேரம்” என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டி இருக்கிறார்.அதில் அவர்
எழுப்பியிருந்த கேள்விகளுக்கே இன்று வரை பதில் கிடைக்க வில்லை. இந்நிலையில்
தற்போது “Conspiracy to kill Rajiv Gandhi – From CBI files” என்ற புதிய
புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.
இந்த புத்தகத்திலும் முக்கியமான விஷயமாக ரகோத்தமன் சொல்வது ஒரு வீடியோ கேசட் மறைக்கப்பட்டுவிட்டு என்பதுதான்!
ராஜீவ் கொல்லப்பட்ட மறுநாள் அப்போதைய பிரதமர் சந்திரசேகருக்கு ஐ.பி
அமைப்பின் தலைவராக இருந்த தற்போதைய மேற்கு வங்க ஆளுநரான எம்.கே. நாராயணன்
ஒரு கடிதம் எழுதினாராம். அதில் எங்களிடம் ஒரு முக்கிய கேசட் உள்ளது. அதில்
“அந்த பெண்மணியை” அடையாளம் காண முயற்சிக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் கடைசிவரை ஐ.பி வசம் இருந்த அந்த கேசட் சி .பி .ஐ .யிடமும் சரி..
வேறு எந்த ஒரு விசாரணை அமைப்பிடமும் ஒப்படைக்கப்படவே இல்லை என்பதுதான்
ரகோத்தமனின் குற்றச்சாட்டு.
அப்படி என்ன இருக்கிறது அந்த கேசட்டில்?...
ராஜீவ் கொலை வழக்கில் ஹரிபாபு எடுத்த புகைப்படங்கள்தான் பிரதான ஆதாரமாக
இருந்தது. இந்த நிலையில் சிவராசன், தணு உள்ளிட்டோர் சில மணிநேரம்
ஸ்ரீபெரும்புதூர் மைதானத்தில் காத்திருந்து ராஜீவை கொலை
செய்திருக்கின்றனர். அந்த காத்திருந்த சில மணி நேரங்களில் அவர்கள் யார்
யாருடன் பேசினர்..? எப்படி ராஜிவுக்கு மாலையிடும் இடத்துக்கு மெது மெதுவாக
நெருங்கினர் என்பது போன்ற விவரங்கள் ஐ பி வசம் இருந்த கேசட்டில் பதிவாகி
இருக்கலாம் என்பதுதான் ரகோத்தமனின் சந்தேகம்.
தமது முந்தைய புத்தகத்திலும் இதுபற்றி எழுதியுள்ள ரகோத்தமன், அப்படி ஒரு
கேசட் கிடைத்தால் மரகதம் சந்திரசேகருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்
பிரச்சனை வரும் என்று கருதி முழுப் பூசணியை மறைத்துவிட்டது ஐ.பி. என்று
சாடியுள்ளார். அத்துடன் “இறந்த தலைவரைவிட இருக்கும் பிரமுகர்கள்
முக்கியமாகி விடுகிறார்கள்” என்றும் ரகோத்தமன் வருத்தம்
தெரிவித்திருக்கிறார்.
அதே சமயம் காங்கிரஸ் பிரமுகரான மரகதம் சந்திரசேகர் மூலமே சிவராசன்
குழுவினர் ஸ்ரீபெரும்புதூர் மைதானத்துக்குள் நுழைய முடிந்தது என்பது
பலதரப்பிலும் வெளியான தகவல். ஆனால் ராஜிவ் கொலை வழக்கில் அவர்கள்
சேர்க்கப்படவில்லை என்பதால் ரகோத்தமன் இத்தகைய சந்தேகத்தை
எழுப்பியிருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தற்போதைய புத்தகத்திலும் கேசட் பற்றிய எம்.கே. நாராயணின் 1991-ம் ஆண்டு
மே 22-ந் தேதி கடிதம் பற்றியும் இந்த கேசட்டுக்கு என்னாச்சு என்றும்
மீண்டும் ரகோத்தமன் கேள்வி எழுப்பியிருப்பது மீண்டும் சலசலப்பை
ஏற்ப்படுத்தியுள்ளது.
கூடவே தி மு க சார்பில் நடத்த விருந்த பல்வேறு மீட்டிங்குகளை கேன்சல்
பண்ணியது எப்படி? வைகோ நடவடிக்கைகளை முழுமையாக கண்காணிக்காதது ஏன்? அவரிடம்
இப்போது விசாரணை நடத்தினால் கூட சில உண்மைகள் வெளி வரும் என்று
தெரிவித்துள்ளார் ரகோத்தமன் என்பது குறிப்பிடத்தக்கது.
A new book — Conspiracy to Kill Rajiv Gandhi: From the CBI files — by
the former chief investigator of the CBI, K Ragothaman, claims that the
then IB director and current West Bengal governor MK Narayanan never
shared this video with them.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
» எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.என்னதான் நடக்கிறது நம் நாட்டில்?
» ராஜீவ் கொலை வழக்கில் தப்பினார் கே.பி
» ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடரும் மர்மம்
» ராஜீவ் கொலை வழக்கில் 3 பேருக்கு ஒரு வாரத்தில் தூக்கு தண்டனை?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum