Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சோலார் Solar Energy எப்படி வேலை செய்கிறது?
4 posters
Page 1 of 1
சோலார் Solar Energy எப்படி வேலை செய்கிறது?
Solar Energy எப்படி வேலை செய்கிறது?
முதலில் சூரிய ஒளியின் நிலை பற்றி சொல்லப் போனால்,சூரிய ஒளி வெவ்வேறு அளவுள்ள அலைகள்,waves, electromagnetic radiation மூலமாக பூமியை வந்தடைகிறது. ஒளியாகவும்,வெப்பமாகவும் வரும் இந்த கதிர்கள் மூலம் தாவரங்கள் உணவை தயாரிப்பதும்,நேரடியாக நாம் பழங்கள்,மீன் இறைச்சி வகைகள், போன்றவற்றை சூரிய வெப்பம் கொண்டு பதனிடவும் செய்கிறோம்.அதெ சமயம் சிறிய அளவிலான சோலார் பாற்றரிகளைக் கொண்டு தண்ணீர் இறைக்கும் இயந்திரம், கல்குலேற்றர்,கடிகாரம் போன்றவையும் இயக்கப்படுகின்றன.
இது தவிர குளிர் நாடுகளில் வீட்டை வெப்பமாக்கி குளிரில் இருந்து பாதுகாக்க, மெல்லிய தண்ணீர் நிரம்பிய குழாய்கள் வெப்பமாக்கப்படுவதன் மூலம், அறைகளை வெப்பமாக்கி குளிரில் இருந்து பாதுகாக்கிறார்கள். சூடாக்கப்படும் நீர்,சூரிய ஒளி கிடைக்காத அல்லது முகில்களால் மறைக்கப்பட்ட நேரங்களில்,காப்பி தண்ணீர் போன்ற பானங்களை நாம் சூடாக வைத்திருப்பது பொன்ற முறையில், insulated tank ல் பாதுகாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
சில நாடுகளில் பெரிய கண்ணாடிகளை பாவித்து சூரிய ஒளியை தண்ணீர் தொட்டிகளுக்கு திருப்புவதன் மூலம்,தண்ணீரை கொதிக்க வைத்து அதிலிருந்து,வீட்டு அறைகளை வெப்பமாக்குகிறார்கள்.இத்துடன் சூடாகும் நீரைக் கொண்டு மின் தயாரிக்கும் ஜெனரேற்றர்களை இயக்கி மின்சாரமும் பெறப்படுகிறது.நாம் சிறு வயதில் பூதக் கண்ணாடி கொண்டு சூரிய ஒளியைக் குவித்து நெருப்பு உருவாக்குவது போன்ற முறையே இதுவாகும். இப்படி சூரிய ஒளியை குவிக்கும் போது 3300 பாகை செல்சியுஸ் அளவு வெப்பம் கிடைக்க செய்ய முடியும்.
இது தவிர Photovoltaic cells எனப்படும் solar cells, நேரடியாக மின்னை உற்பத்தி செய்ய உதவுகிறது.Photovoltaic effect ஐ 1839 ல் A.E.Becquerel தனது 19 வது வயதில் அவரின் தந்தையின் ஆய்வுக் கூடத்தில் நிறுவினார். நாம் சாதாரணமாக பாவிக்கும் கல்குலேட்டர் போன்ற பெரிய அளவிலான solar cells இதற்கு பாவிக்கப்படுகிறது. இப்படியான solar batteries கள், சிலிக்கோன்(Polycrystalline silicon ) போன்ற semiconductor களால் உருவாக்குகிறார்கள். இந்த சிலிக்கோன் semiconductor கள் சூரிய ஒளிக்கதிர்களை உறிஞ்சி சக்தியை எலெக்றோன்களாக வெளிவிடுகின்றன.இதில் ஒரு சிக்கல் என்னவெனில்,சிலிக்கொன் சிறந்த கடத்தியாக இல்லாததால்,குறைந்த அளவு ஒளியை கிரகித்து குறைந்த அளவு சக்தியாக மாற்றுகிறது.இது தவிர இந்த சூரிய மின்னிற்கு charge controller ,inverter (DC to AC) களும் பாவிக்கப்படுகிறது.இனி வரும் காலங்களில் சிலிக்கோன் போன்ற பொருட்கள் மாற்றப்படும் போது,அமைக்கும் செலவும் குறையலாம்.
ஒரு சதுர மீற்றர் இடத்தில், நல்ல தொடர் சூரிய ஒளிக்கதிர்கள் மூலம், 1000 வாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.ஆனாலும் சூரிய ஒளி கிடைக்காத அல்லது மறைக்கப்பட்ட நாட்களில் என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். காலநிலை அவதான நிலையம் தரும் தகவல்களைக் கொண்டும்,நாம் பொதுவாக எவ்வளவு மின்சாரத்தைப் பாவிக்கிறோம் என்ற விபரங்களை வைத்தும், சூரிய செல்களைப் பொருத்திக் கொள்வதுடன், சேமிப்பு கலங்களை வைத்து மின்சக்தியை சேமித்தும் கொள்ளாலாம்.இந்த சேமிப்பு கலன்கள் சரியாக காற்றோட்டமுள்ள இடங்களில் வைத்து பராமரிக்கப்பட வேண்டியது அவசியம் . ஏனெனில் கார் பாற்றரி போல் அமிலப் பொருட்கள் இருப்பது தான் காரணம்.கார் பாற்றரியில் மின் சக்தி வேகமாக குறைந்தாலும்,ஓடும் போது அவை மீண்டும் சார்ச்சாகி(decharge recharge) விடுகின்றன. இந்த சூரிய சேமிப்பு பாற்றரிகள், கார் பற்றரிகள் போலல்லாது,deep cycle batteries (lead-acid batteries,nickel-cadmium batteries,) வகையை சேர்ந்தது என்பதால் சேமிப்பு சிறந்ததாக இருக்கும்.
சோலார் பனல் எனப்படும் தட்டில், பல சிறிய செல்களை தொடர் இணைப்புக்களாக இணைத்திருப்பதால், ஒன்று கெட்டுப் போகும் போது, மின் உற்பத்தி 50 வீதம் குறைவடையலாம்.பழுதடையும் செல்கள் உடன் மாற்றுவதால் இதை தடுக்க முடியும்.இதனால் பராமரிப்பு, சூரிய மின் உற்பத்தியில் அவசியமாகும்.சோலார் பனல்கள் 30 வருட ஆயுளைக் கொண்டிருந்தாலும்,பல பழைய பனல்கள் 45 வருடங்களுக்கு மேலாக செயல்படுகின்றனஎன்று கண்டறியப் பட்டுள்ளது.வீட்டின் அளவையும்,தேவைப்படும் மின்சாரத்தின் அளவையும் கொண்டு, பனல்களை நிறுவலாம்.8 பனல்களைக் கொண்ட ஒன்று 2 kW ஐ உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மேலதிக மின்சாரத்தை விற்கவும் முடியும்.
குறைகள் என சொல்லும் போது ஆரம்ப செலவு,கால நிலை மாற்றத்தின் போது ஏற்படும் மின் தடை, என்ற இரண்டையும் சொல்லலாம்.ஆனால் தமிழ்நாடு போன்ற இடங்களில் சூரிய ஒளி வருடம் முழுவதும் கிடைப்பதால்,மின் தடை ஏற்பட வாய்ப்பில்லை.தவிர சேமிப்பு கலன்களையும் பாவிக்கவும் முடியும். இந்த சேமிப்பு கலன்களுக்கு பரமரிப்பு செலவுகள் இருப்பினும்,தொடர் சூரிய ஒளி கிடைக்கும் நாடுகளில் கலன்களை பாவிப்பதற்கு அதிக தேவை குறைவாகவே இருக்கும்.
பெரிய அளவிலான சூரிய மின்சாரத்திற்காக வீட்டில் அமைக்கும் பனல்களைப் போன்ற பனல்களுக்கு, தொலைக்காட்சி சாட்டிலையிட் போன்ற பெரிய கண்ணாடிகளை வைத்து, ஒளியை பிரதிபலிக்க செய்து, அதிக சக்தியைப் பெறுகிறார்கள்.
[You must be registered and logged in to see this image.]
இங்கே மின்சாரம் பாற்றரிகளில் சேமிக்கப்படுவதால்,சூரிய ஒளியற்ற நேரங்கள்,இரவு நேரங்களில் மின் தடைப்படாது பாவிக்க முடியும்.

1.சோலார் பனல்கள் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுகிறது.
2.இன்வேற்றர்,இது நேர்மின்னை மாறுமின்னாக மாற்றுகிறது(DC to AC)
3.கிடைக்கும் மின்சாரத்தை பிரித்து வீட்டில் தேவைபடும் சாதனங்களுக்கு அனுப்புகிறது.
4.பாவிக்கும் மின் பொருட்கள்.
5.இது ஒரு மீற்றர்,தேவைக்கு அதிகமான மின்சாரத்தை விற்பதற்காக அனுப்புகிறது.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: சோலார் Solar Energy எப்படி வேலை செய்கிறது?
மிகவும் அற்புதம் நன்றி சக்தி [You must be registered and logged in to see this image.]
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: சோலார் Solar Energy எப்படி வேலை செய்கிறது?
ஆம் சக்தியின் பதிவுகள் அனைத்தும் பயன்தர கூடியவை [You must be registered and logged in to see this image.]AARUL wrote:மிகவும் அற்புதம் நன்றி சக்தி [You must be registered and logged in to see this image.]
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: சோலார் Solar Energy எப்படி வேலை செய்கிறது?
mmani wrote:ஆம் சக்தியின் பதிவுகள் அனைத்தும் பயன்தர கூடியவை [You must be registered and logged in to see this image.]AARUL wrote:மிகவும் அற்புதம் நன்றி சக்தி [You must be registered and logged in to see this image.]
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» காரின் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? காணொளி -அனிமேசன்.
» உருளும் ராட்டினம் (Roller Coastes) எப்படி வேலை செய்கிறது?
» தெரிந்து கொள்ளலாம் வாங்க, டிஜிட்டல் காமெரா எப்படி வேலை செய்கிறது?
» நிச்சயமாக இது ஒரு வரப்பிரசாதம்...... ஒரு சின்ன சோலார் டிஷில் ஊருக்கே மின்சாரம் தரலாம் - IBM'ன் புதிய 3 இன் 1 சோலார் தொழில்நுட்பம்
» மைக்ரோசாப்ட் நிறுவனம் 18, 000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்கிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum