Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஒத்த ஆளா நின்னு எதையும் சமாளிப்பேன்’! – விஜய்காந்த் அறிவிப்பு!
Page 1 of 1

பக்ரீத் பண்டிகையையொட்டி, மதுரை, கோரிப்பாளையம் பகுதியில் உள்ள
பள்ளிவாசல் அருகே தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் 1,000 ஏழை
முஸ்லிம்களுக்கு குர்பானி வழங்கும் விழா நேற்று நடந்தது.
ஏழை முஸ்லிம்கள் சிலருக்கு குர்பானி வழங்கியதைத் தொடர்ந்து கூடியிருந்த
கூட்டத்தினரிடையே பேசிய தே மு க தி க மகளிர் அணி அமைப்பாளர் பிரேமலதா
விஜயகாந்த்,””உலகில் குழந்தைகள் பிறப்பதற்கு அடையாளமாக இருப்பது கடவுள்.
அந்த குழந்தைக்கு முகவரி கொடுப்பது தாய், தந்தை. அதுபோல அரசியலுக்கு
வருபவர்களுக்கு முகவரி கொடுப்பது அந்த கட்சியின் தலைமைதான். அதன்படி நமது
தலைவரால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் பலர் உள்ளனர்.
இந்த தொகுதியின் எம்.எல்.ஏ. இவர்தான் என்று தலைவர் முகவரி வழங்கிய நிலையில்
அவருக்கே துரோகம் செய்தவர்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல பூமியில் எங்கும்
அவர்களுக்கு இடம் இல்லை என்று மக்கள் உணர்த்துவார்கள். எப்போதும் துரோகிகள்
குறித்து பேசி நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைப்பவர்
நமது கேப்டன்.
ஜெயலலிதாவை சந்தித்த பிறகு தமிழகத்தில் நடப்பது சிறந்த ஆட்சி, சிறந்த
முதல்வர் என்று பேட்டி கொடுக்கிறார்கள் அந்த எம்.எல்.ஏ.க்கள். எங்கள்
தொகுதியின் குறைகளை சரிசெய்வதாக கூறினார்கள் என்றும் சொன்னார்கள். அது
நடக்கிறதா என்று பார்க்க வேண்டும்.தங்கள் பாதுகாப்புக்காக, வருமானத்துக்காக
சுயநலத்துடன் கட்சியை விட்டு செல்கிறார்கள். எதிரிகளை ஏற்றுக் கொள்வோம்.
துரோகிகளை ஒருபோதும் கழகம் மன்னிக்காது. எதிர்காலத்தில் தமிழக மக்கள்
அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.””என்றார்.
பின்னர் பேசிய விஜயகாந்த,””நான் தெய்வத்தையும், மக்களையும் மட்டுமே
நம்பி உள்ளேன். இது ஒரு பண்டிகை தொடர்பான விழா மேடை. ஆனாலும்
இங்குள்ளவர்களின் அனுமதியுடன் அரசியல் குறித்து பேச விரும்புகிறேன்.
சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுடன் நடந்த பிரச்சினையை சில
தொலைக்காட்சிகள் மீண்டும், மீண்டும் ஒளிபரப்புகின்றன. எனக்கு சினிமாவிற்கு
வந்த காலம் முதல் பத்திரிகையாளர்களையும், தொலைக்காட்சி நிருபர்களையும்
நன்கு தெரியும். ஒருவர் தன்னை நிருபர் என்று கூறிக்கொண்டு எம்.எல்.ஏ.க்கள்
ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பினார். நாட்டிற்கு அதுவா
பெரிய பிரச்சினை. டெங்கு, மின்தடை என்று எத்தனையோ பிரச்சினைகள்
பொதுமக்களுக்கு உள்ளன. அதுகுறித்து கேளுங்கள் பதில் சொல்கிறேன் என்று
கூறினேன். இது ஒரு தவறா?
என் கட்சிக்காரர்கள் ஓடியது பற்றி நான் கவலைப்படவில்லை. 28 பேரும் ஓடினாலும் பரவாயில்லை. நான் தனி ஆளாக நின்று சமாளிப்பேன்.
நான் கடந்த திமுக ஆட்சியில் ஒத்த ஆளாக நின்று சமாளித்தவன். இன்று 29
எம்.எல்.ஏக்களை கையில் வைத்திருக்கிறேன். பண பலத்தால் என் எம்.எல்.ஏக்களை
விலைக்கு வாங்குகிறார்கள். என் தொண்டர்களை விலைக்கு வாங்குகிறார்கள். என்
கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் அளவுக்கு என் கட்சி
வளர்ந்திருக்கிறது. ஆளுங்கட்சிக்கு திறமையில்லை. திரும்பவும் சொல்கிறேன்.
நான் மக்களையும், கடவுளையும்தான் நம்புகிறேன்.
போயஸ் வீட்டிற்கு முதலில் என் கட்சி எம்.எல்.ஏக்களை வரவழைத்து, பின்னர்,
தொகுதி சம்பந்தமாக சந்திப்பது போல் செய்துவிடலாம் என்று கோட்டைக்கு
சந்திப்பை மாற்றியுள்ளனர். இந்த நாடகத்தை விரைவில் நானே முடித்துவைப்பேன்.
ஜெயலலிதாவை என் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து இருப்பது ஒரு நாடகம். அதை
ஜெயலலிதா தொடங்கி வைத்துள்ளார். ஆனால் எப்படி முடிக்க வேண்டும் என்பது
எனக்கு தெரியும். இதனை பார்க்கும்போது தே.மு.தி.க. வளர்ந்துள்ளது என்று
தெரிகிறது. நம்மைப் பார்த்து அவர்களுக்கு பயம் வந்துள்ளது. அது சந்தோஷம்
அளிக்கிறது.
.
மின்சாரமே இல்லாத மாநிலத்தில் மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், லேப்-டாப்
என்று இலவசமாக வழங்குகிறார்கள். அத்துடன் ஆடு, மாடுகளும். இதையா உங்களிடம்
மக்கள் கேட்டார்கள்.கடந்த 1991-ம் ஆண்டு முதல் தி.மு.க.வும்,
அ.தி.மு.க.வும்தான் மாறி, மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. எதிர்காலம் குறித்து
திட்டமிட்டு மின் உற்பத்திக்கு அவர்கள் என்ன செய்தார்கள்? மின்துறை
அமைச்சர் நத்தம் விசுவநாதன். என்றைக்காவது மின்சார நிலையத்தை
பார்வையிட்டுள்ளாரா? தமிழக மந்திரிகளுக்கு என்ன வேண்டும். 4 மாதங்கள் பதவி
இருந்தாலும் போதும். அதற்குள் தேவையானதை சேர்த்துக்கொள்ளலாம் என்று
நினைக்கிறார்கள்.
இந்தியா ஏழை நாடு. ஆனால் ஊழல் மட்டும் லட்சக்கணக்கான கோடிகளில்தான்
நடக்கிறது. காவிரி, முல்லைப் பெரியாறு என்று தண்ணீர் பிரச்சினையிலும்
இதுவரை தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் எந்த தீர்வையும் காணவில்லை.
யாரும் தவறு செய்தால் எனக்கு கோபம் வரும். ஆனால் கோபம் இருக்கும்
இடத்தில்தான் குணம் இருக்கும். மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம்.
எனக்கு எந்த பயமும் இல்லை. தமிழகத்தில் மக்கள் நினைத்தால் வெளிச்சம் வரும்.
அடுத்த தேர்தலின்போதாவது அ.தி.மு.க., தி.மு.க.வை தேர்வு செய்யாமல்
இருங்கள். நல்லது நடக்கும்”” என்றார் அவர்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» பதவியேற்பு விழா: ஜெ. அழைப்புக்காக காத்திருக்கும் விஜய்காந்த்
» முன்னாள் எதிர் கட்சி தலைவராகிறார் விஜய்காந்த்?! –
» ஒத்த சிந்தனையா இது? -எந்திரன் திருட்டு விஷயத்தில் எழுத்தாளர் விளக்கம்!
» ஜாமீன் கேட்கிறார் விஜய்காந்த்!
» கருணாநிதியின் போதைக்கு விஜய்காந்த் ஒரு ஊறுகாய்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum