TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


"வெத்து' பள்ளிக்கூடம்: கூத்தடிக்கும் ஆசிரியர்கள்

2 posters

Go down

"வெத்து' பள்ளிக்கூடம்: கூத்தடிக்கும் ஆசிரியர்கள் Empty "வெத்து' பள்ளிக்கூடம்: கூத்தடிக்கும் ஆசிரியர்கள்

Post by artsvelu Fri Oct 26, 2012 11:02 am

மேற்கு வங்கத்தில், ஒரு மாணவர் கூட படிக்காத, இரண்டு பள்ளிகளில், 12 ஆசிரியர்களும், இரண்டு ஊழியர்களும், மாதம்தோறும் தவறாமல் சம்பளம் வாங்கி வருகின்றனர். கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் இருந்த, மேற்கு வங்கத்தில், அடிப்படை வசதிகள் கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது, தற்போது தெரிய வந்துள்ளது.

நாதியா மாவட்டத்தில், இரண்டு பள்ளிகள் உள்ளன. உமா ஷாஷி நிம்னதரோ உச்சா பாலிகே வித்யாலயா என்ற பெண்கள் பள்ளியும், தாரக் தாஸ் சிக்ஷா சதன் என்ற உயர்நிலைப் பள்ளியும், அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன.நல்ல கட்டடம், மின் வசதி, கழிவறை வசதி, காம்பவுண்ட் சுவர், ஆசிரியர்கள், அவர்களுக்கு, ஆயிரக்கணக்கில் மாதச் சம்பளம் என, அனைத்தும் இருக்கிறது. ஆனால், மாணவர்கள் தான், ஒருவர் கூட கிடையாது. பெண்கள் பள்ளியில், ஏழு ஆசிரியைகளும், இரண்டு உதவியாளர்களும் உள்ளனர்.அதுபோல, உயர்நிலைப் பள்ளியில், ஐந்து ஆசிரியர்கள் உள்ளனர்.

விளையாடுவர்:ஆசிரியர்கள், ஊழியர்கள் என, அனைவரும் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வந்து விடுவர். கையில் கொண்டு வரும் செய்தித் தாள்களைப் பிரித்து, உலக நடப்புகளை அலசுதல் அல்லது அவிழ்த்து விட்டிருக்கும் தலை முடியைப் பின்னுதல், ஜாலியாக ஓடிப்பிடித்து விளையாடுதல் என, நேரத்தைப் போக்குகின்றனர்.மாலை, 5:00 மணி ஆனதும், தங்கள் பையைத் தூக்கி, வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்று விடுகின்றனர். இப்படியே, 2009ம் ஆண்டிலிருந்து, கடமையாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, தவறாமல் மாதச் சம்பளம் வந்து விடும். விடுமுறை, விடுமுறை கால பலன்கள், ஓய்வு, கோடை விடுமுறை என, அனைத்தும் கிடைத்து விடுகிறது.
சிக்கிக் கொண்டனர்:ஆனால், மாணவர்களை மட்டும், இவர்களால் சேர்க்க முடியவில்லை. "மாணவர்கள் இல்லாத பள்ளியில், எத்தனை காலம் தான் சும்மா பொழுது போக்குவது, வேறு பள்ளிகளுக்கு மாற்றி விடுங்கள்' என, அவர்கள், மாநில கல்வித்துறைக்கு எழுதிய வண்ணமாகவே உள்ளனர்; ஆனால், அது, இன்னும் கேட்கப்படவில்லை.கடந்த, 2007ம் ஆண்டிலிருந்து, படிப்படியாக, மாணவர்கள் வருகை குறைந்து வந்துள்ளது. அப்போதே, உஷாரான சில ஆசிரியர்கள், ஊழியர்கள், வேறு பள்ளிகளுக்கு, இட மாறுதல் கேட்டுச் சென்று விட, விவரம் இல்லாத ஆசிரியர்கள் மட்டும் சிக்கிக் கொண்டனர்.

இந்த இரு, மாணவர் இல்லாத பள்ளிகள் குறித்து, நாடியா மாவட்ட கல்வி அதிகாரி, பிஸ்வஜித் பிஸ்வாஸிடம் கேட்டபோது, ""எங்களுக்கும் தெரியும், வேறு என்ன செய்வது; ஒன்றும் செய்ய முடியவில்லை. மேலதிகாரிகளிடம் தெரிவித்து விட்டேன். அவர்களாக பார்த்து, ஏதாவது செய்தால் தான் உண்டு. என்னால் எதுவும் முடியாது,'' என்றார்.இது குறித்து, மாவட்ட கலெக்டர், அபினவ் சந்திராவிடம் கேட்டபோது, ""அப்படியா... எனக்குத் தெரியாதே! நடவடிக்கை எடுக்கிறேன்,'' என்று கூறினார்.
avatar
artsvelu
உதய நிலா
உதய நிலா

Posts : 35
Join date : 05/01/2011

Back to top Go down

"வெத்து' பள்ளிக்கூடம்: கூத்தடிக்கும் ஆசிரியர்கள் Empty Re: "வெத்து' பள்ளிக்கூடம்: கூத்தடிக்கும் ஆசிரியர்கள்

Post by mmani Fri Oct 26, 2012 5:34 pm

எப்படியும் நடக்குமா ? "வெத்து' பள்ளிக்கூடம்: கூத்தடிக்கும் ஆசிரியர்கள் 28284
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பள்ளிக்கூடம் போகாத சிறுவன்: ஐ.ஐ.டி., நுழைவுத்தேர்வில் சாதனை
» சமையல் கூடம் இல்லாத பள்ளிக்கூடம் : சைக்கிளில் வரும் மதிய உணவு
» பள்ளிக்கூடம் படிக்கும் மகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய தாய் கைது
» பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய பட்சிசோலி கிராமத்துக் குழந்தைகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வைகோவுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டார்கள்
» ஆசிரியைக்காக ஆசிரியர்கள் மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum