TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


உங்களை மறைத்துக் கொள்ள, கணினியில் ப்ரொக்சி(Proxy Server)

4 posters

Go down

உங்களை மறைத்துக் கொள்ள, கணினியில் ப்ரொக்சி(Proxy Server) Empty உங்களை மறைத்துக் கொள்ள, கணினியில் ப்ரொக்சி(Proxy Server)

Post by sakthy Tue Oct 23, 2012 1:58 am

கணினியில் ப்ரொக்சி(Proxy) பற்றி சில தகவல்கள்

ப்ரொக்சி பற்றி உங்களுக்கு தெரியாததா என்ன? இருப்பினும் சில தகவல்களை தருகிறேன்.நான் வேலை பார்க்கும் நிறுவனம் போன்று,சில நிறுவனங்கள்,பல்கலைக்கழகங்கள் Proxy Server க்கு ஊடாக இணையத்திற்கு செல்கின்றன.அப்படி செல்லும் போது, அந்த நிறுவனமோ அல்லது தனிப்பட்ட நபரோ தங்களது IP முகவரியை மறைத்து விடலாம்.

IP என்பது ஒரு தொலைபேசி இலக்கம் போன்றது என சொல்லலாம். ஒவ்வொரு கணினிக்கும் உள்ள IP இலக்கத்தைக் கொண்டு யார் எப்போது எங்கே இணையத்தில் சென்றார்கள் என்ற விபரங்களை சொல்லி விட முடியும். இதைத் தவிர்க்கும் நோக்குடன்,Proxy Server ஐ பயன்படுத்துகிறார்கள். அப்படி பயன்படுத்தும் போது ஒரு இணையப் பக்கத்தில் நமது உண்மையான IP இலக்கத்தைக் காட்டாது,Proxy Server ன் IP இலக்கத்தை மட்டுமே காட்டும்.அதாவது நாம் எங்கிருந்து இணையத்திற்கு சென்றோம் என்ற விபரங்களைக் காட்டாது.இன்னும் சொல்லப் போனால் நான் அமெரிக்காவில் இருந்து கொண்டு சீனாவில் இருந்தோ அல்லது இந்தியாவில் இருந்து கொண்டோ இணையத்திற்கு வந்துள்ளதாகக் காட்டலாம்.உண்மையான நாட்டையோ,IP இலக்கத்தையோ காட்டாமல் மறைத்துவிட முடியும்.

இதைப் போலவே நமது உண்மையான IP இலக்கத்தை மறைத்தோ அல்லது மாற்றியோ, நாம் எங்கிருந்து இணையம் மூலம் தொடர்பு கொள்கிறோம் என்பதை மறைத்து இணையத்தில் பயணம் செய்ய முடியும்.
உங்களை மறைத்துக் கொள்ள, கணினியில் ப்ரொக்சி(Proxy Server) Prooq
அதற்கு முன் இந்தProxy Server எப்படி வேலை செய்கிறது என்பதைக் காணலாம்.பொதுவாக நாம் இணையத்திற்கு செல்லும் போது,ஒரு பிரவுசரில் தேடுவோம் அல்லது ஒரு முகவரியை எழுதி நேரடியாக இணையப் பக்கத்திற்கு செல்வோம். அப்படி செல்லும் போது, நாம் செல்லும் அந்த இணையப் பக்கத்தினர் நமது IP இலக்கத்தை காண முடிவதுடன் நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதில் இருந்து எமது முகவரி போன்ற அனைத்தையும் கண்டு கொள்ளலாம். இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள,தங்கள் சொந்த விபரங்களை மறைத்துக் கொள்வதற்காகவே,Proxy Server ஐ பயன்படுத்துவதும்,IP இலக்கத்தை மறைத்தும் இணையத்திற்கு செல்கிறார்கள். நிறுவனங்கள் தேவையற்ற பயணிகள்,தடை செய்யப்பட்டவை தங்கள் நிறுவன கணினிக்குள் வராமல் தடை செய்யும் நோக்குடனும் Proxy Server ஐப் பயன்படுத்துகிறார்கள்.தற்போது இணையத்தின் போக்குவரத்துக்கள் அதிகமாகி விட்டதால் அனேகமான நிறுவனங்களும்,தனிப்பட்டவர்களும் Proxy Server ஐ பயன்படுத்துகிறார்கள்.

இப்படி Proxy Server ஐ மறைப்பது மிகவும் சுலம்.இதை நிறுவனங்கள் தனிப்பட்ட மென்பொருள் ஒன்றை பயன்படுத்துகிறார்கள். நாமும் மென்பொருள் மூலமோ அல்லது தேவைப்படும் போது மட்டும் இப்படி ஒரு Proxy Server ஐ ,பிரவுசரில் சிறிய மாற்றம் ஒன்றை செய்வதன் மூலம், நமது உண்மையான IP ஐ மறைத்து நமது விபரங்களை மற்றவர்கள் காண முடியாதவாறு மறைத்து இணையத்திற்கு செல்லமுடியும்.
Proxy Server நாம் தேடும் முகவரியை,அதாவது இணையப் பக்கத்தை பிரவுசரின் தேடு பொறியில் இருந்து தேடி, பெற வேண்டிய தரவுகள்,பாடல்கள் இப்படி எதையாவது பெற்று நமக்கு தருகிறது. இப்போது குறிப்பிட்ட முகவரியாளருக்கு (இணையப் பக்கத்தினருக்கு) தனது IP இலக்கத்தையே கொடுக்கும்.எமது IP இலக்கத்தை கொடுக்காது.அந்த இணையப் பக்கத்தினருக்கு நாம் யாரென்பதும் எந்த நாட்டில் இருந்து இணையப் பக்கத்திற்கு வந்தோம் என்ற விபரங்கள் தெரியாமல் போய்விடும்.

ஆனாலும் சில Proxy Server கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தகவல்களை சேமித்து வருகிறார்கள்.அப்படி சேமிக்கும் Proxy Server களிடம் இருந்து தகவல்களை,அதாவது கிரிமினல் வேலைகளை செய்தால், பெற்றுக் கொள்ள முடியும்.

மேலதிக தகவல்கள் விரும்பினால் தரப்படும்.IP பற்றி விரும்பினால் மற்றொரு முறை …..........
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

உங்களை மறைத்துக் கொள்ள, கணினியில் ப்ரொக்சி(Proxy Server) Empty Re: உங்களை மறைத்துக் கொள்ள, கணினியில் ப்ரொக்சி(Proxy Server)

Post by மாலதி Tue Oct 23, 2012 6:55 am

நன்றி அடுத்த பதிவு தொடரட்டும் உங்களை மறைத்துக் கொள்ள, கணினியில் ப்ரொக்சி(Proxy Server) 917304


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

உங்களை மறைத்துக் கொள்ள, கணினியில் ப்ரொக்சி(Proxy Server) Empty Re: உங்களை மறைத்துக் கொள்ள, கணினியில் ப்ரொக்சி(Proxy Server)

Post by mmani Tue Oct 23, 2012 7:23 am

உங்களை மறைத்துக் கொள்ள, கணினியில் ப்ரொக்சி(Proxy Server) 336442 உங்களை மறைத்துக் கொள்ள, கணினியில் ப்ரொக்சி(Proxy Server) 336442 உங்களை மறைத்துக் கொள்ள, கணினியில் ப்ரொக்சி(Proxy Server) 336442 உங்களை மறைத்துக் கொள்ள, கணினியில் ப்ரொக்சி(Proxy Server) 336442
malathi wrote:நன்றி அடுத்த பதிவு தொடரட்டும் உங்களை மறைத்துக் கொள்ள, கணினியில் ப்ரொக்சி(Proxy Server) 917304
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

உங்களை மறைத்துக் கொள்ள, கணினியில் ப்ரொக்சி(Proxy Server) Empty Re: உங்களை மறைத்துக் கொள்ள, கணினியில் ப்ரொக்சி(Proxy Server)

Post by ஜனனி Tue Oct 23, 2012 9:07 pm

நன்றிகள் சக்தி உங்களை மறைத்துக் கொள்ள, கணினியில் ப்ரொக்சி(Proxy Server) 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உங்களை மறைத்துக் கொள்ள, கணினியில் ப்ரொக்சி(Proxy Server) Empty Re: உங்களை மறைத்துக் கொள்ள, கணினியில் ப்ரொக்சி(Proxy Server)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நீங்கள் நல்ல மனைவிதானா?!- உங்களை சரி செய்து கொள்ள ஒரு `டெஸ்ட்’
» நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில்
» நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன்,
» நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன்.
» நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன்,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum