TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இணையம் மூலம் பரவும் அபாயகரமான வைரஸ்; தடுப்பதற்கான வழி

Go down

இணையம் மூலம் பரவும் அபாயகரமான வைரஸ்; தடுப்பதற்கான வழி  Empty இணையம் மூலம் பரவும் அபாயகரமான வைரஸ்; தடுப்பதற்கான வழி

Post by logu Sun Oct 21, 2012 7:53 pm

எவ்வளவுதான் Antivirus மென்பொருட்கள்
கணினியில் வைரஸ் ப்ரோகிராம் களை தேடி தேடி அழித்தாலும் வைரஸ்களின் தொல்லை
தீர்ந்தபாடில்லை. சாதாரணமாக பென் டிரைவ், சிடிக்கள் மூலம் பரவும் வைரஸ்களை
விட இணையம் மூலம் பரவும் வைரஸ்/ Malware கள் ஆபத்து நிறைந்தவையாக
இருக்கின்றன. Malware நிறைந்த websites களை பார்வையிட்டாலோ அல்லது Browser
Toolbar களை கணினியில் Install செய்வதலோ இந்த Malware கள் கணினிக்குள்
நுழைகின்றன. Antivirus மென்பொருட்களில் இத்தகைய Malware/ வைரஸ்களை
கண்டறிவதற்கான Tools கள் இணைந்து வந்தாலும் அவற்றால் ஓரளவிற்கு மேல் இவற்றை
கட்டுப்படுத்த முடிவதில்லை.


இதற்கு நாமாகவே சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

  • DNS Settings ஐ அடிக்கடி சரிபார்க்கவேண்டும்
  • Local Area Connection Settings ஐ சரிபார்க்கவேண்டும்
  • Windows Host File இல் மாற்றம் இருக்கிறதா என கவனிக்கவேண்டும்
  • Internet Explorer, Firefox மற்றும் Chrome போன்றவற்றில் இருக்கும் தேவையற்ற Add-Ons களை நீக்கிவிடுங்கள்
  • Malware இனை தடுப்பதற்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட மென்பொருட்களின் உதவியுடன் அடிக்கடி கணினியை Scan பண்ணுங்கள்
  • Online Antivirus Scanner களை உபயோகியுங்கள்
  • TDSSKiller Tool ஐ உபயோகியுங்கள். தரவிறக்க
  • Temporary Files, Browser Empty Cache போன்றவற்றை நீக்கிவிடுங்கள்.


இணையம் மூலம் பரவும் அபாயகரமான வைரஸ்; தடுப்பதற்கான வழி  Malware
DNS Settings
Malware
கள் DNS (Domain Name System) Settings ஐ மாற்றிவிட சந்தர்ப்பங்கள்
உள்ளன. இவ்வாறு மாற்றப்பட்டால் நீங்கள் உள்ளிடும் இணைய முகவரி வேறு ஒரு
தளத்திற்கு திசை திருப்பப்படுகிறது. உதாரணமாக நீங்கள் [You must be registered and logged in to see this link.] என
உள்ளிட்டால் கூகிள் இற்கு செல்லாமல் வேறு ஒரு தேவையற்ற தளத்திற்கு
செல்லும்.
*இதை சரி செய்ய உங்கள் கணினியில் Control Panel செல்லுங்கள் (Start > Control Panel)
*அங்கு Network and Sharing Center என்பதை கிளிக் செய்யுங்கள்.

இணையம் மூலம் பரவும் அபாயகரமான வைரஸ்; தடுப்பதற்கான வழி  Untitled
* அடுத்து Local Area Connection என்பதை கிளிக் பண்ணுங்கள்.

இணையம் மூலம் பரவும் அபாயகரமான வைரஸ்; தடுப்பதற்கான வழி  Untitled

* அடுத்து வரும் விண்டோவில் Properties என்பதை கிளிக் செய்து அதில் Internet Protocol (TCP/IP) என்பதை Double கிளிக் செய்யுங்கள். *
அங்கு Obtain DNS server address automatically என்பது தெரிவு
செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துங்கள். மாறாக Use the following
DNS server address என்பது தெரிவுசெய்யப்பட்டிருந்தால் உங்கள் கணினி
Malware இனால் தாக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அதை நீக்கிவிட்டு Obtain DNS
server address automatically என்பதை தெரிவு செய்யுங்கள்

Local Area Connection Settings
இங்கேயும்
மேலே கூறப்பட்டது போன்று Proxy மாற்றப்பட்டு நீங்கள் உள்ளிடும்
இணையத்தளம் அல்லாமல் வேறோர் தளத்திற்கு உங்களை எடுத்துச்செல்கிறது. ஆகவே
Proxy Disable செய்யப்பட்டுள்ளதா என்பதை அடிக்கடி
உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் Proxy பாவிக்கிறீர்கள் என்றால் IP
Address மற்றும் Post Number ஆகியவற்றை சரிபாருங்கள்

* இதனை சரி செய்ய internet explorer ஐ Open செய்யுங்கள். அதில்Tools - Internet options - Connection என்ற வழியே சென்று LAN Settings என்பதை கிளிக் பண்ணுங்கள்.

இணையம் மூலம் பரவும் அபாயகரமான வைரஸ்; தடுப்பதற்கான வழி  1
* அங்கு Proxy server என்பது தெரிவு செய்யப்பட்டிருந்தால் நீக்கிவிடுங்கள்.
* Firefox உலாவி என்றால் Tools > Options>Advanced’
> ‘Network’ tab, > ‘Settings’ என்ற வழியே சென்று No Proxy என்ற
Radio button ஐ தெரிவுசெய்துவிட்டு Ok பட்டனை கிளிக் பண்ணுங்கள்.

Windows Host File
சில Malware கள் Windows Host File ஐ தங்கள் தேவைக்கேற்ற விதத்தில் மாற்றம் செய்துவிடும்.
*
Drive C > WINDOWS > system32 > drivers > etc என்ற வழியே
செல்லுங்கள். அங்கு "Host" என்னும் பெயரில் ஒரு File இருக்கும். அதை
Notepad உடன் திறவுங்கள் ( Right Click on "Host" & Click Open With
Notepad)
* மாற்றம் செய்யப்படாத "Host" File எனில் அங்கு IP address
127.0.0.1 localhost என்பதை தவிர வேறு எதுவும் இருக்காது. அப்படி வேறு
ஏதாவது தரவுகள் இருந்தால் அவற்றை நீக்கிவிட்டு சேமித்துக்கொள்ளுங்கள்.

Malware Removal Programs

Malware Removal Programs இன் மூலம் அடிக்கடி உங்கள் கணினியை Scan செய்துகொள்ளுங்கள்.
சில Malware Removal Programs
* Spyware Doctor
* Malwarebytes' Anti-Malware

இவை இரண்டும் கட்டண மென்பொருட்கள். ஆனால் முழு வெர்சனும் 30 நாள் Trial Version ஆக தரவிறக்கலாம்.

Online Malware Scanner
Malware
களின் உச்சக்கட்ட தாக்குதலாக, அன்ரிவைரஸ் மென்பொருட்களை தாக்கி அவற்றை
சரிவர இயங்கமுடியாமல் தடுத்துவிடும். இதன்போது கணினியை எமது அன்ரிவைரஸ்
மென்பொருட்கள் மூலம் Scan பண்ணமுடியாது. இந்த வேளைகளில் Online Scanner களை
உபயோகிக்கலாம்.

சில இலவச Online Scanner
Bitdefender online scanner
Kaspersky virus scanner
Free eset online scanner


கணினியில் உள்ள Temporary Files மற்றும் Empty Browser Cache என்பவற்றை நீக்கிவிடுங்கள்.

* இதற்கு விண்டோஸில் உள்ள Run ஐ Open பண்ணுங்கள். (Start > Run அல்லது கீபோர்டில் Windows கீயுடன் R கீயை அழுத்துங்கள்)
*
அதில் %temp% என ரைப் செய்து எண்டர் பண்ணுங்கள். இப்போது Temporary Files
அடங்கிய Folder Open ஆகும். அதில் உள்ள Files அனைத்தையும்
அழித்துவிடுங்கள். அல்லது இதற்கென்று உள்ள பிரத்தியேகமான மென்பொருட்களை
உபயோகித்து நீக்கிக்கொள்ளுங்கள்

CCleaner
ATF Cleaner
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum