TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வளரும் புதிய தொழில்நுட்பங்கள்.....TransOS, OLED TV, Bloom Box

2 posters

Go down

வளரும் புதிய தொழில்நுட்பங்கள்.....TransOS, OLED TV, Bloom Box Empty வளரும் புதிய தொழில்நுட்பங்கள்.....TransOS, OLED TV, Bloom Box

Post by sakthy Fri Oct 19, 2012 8:14 pm

வளரும் புதிய தொழில்நுட்பங்கள்.....TransOS, OLED TV, Bloom Box

வன் தட்டு,Harddisk, இல்லாத கணினி......................

அறிவியல் துறை வெகு வேகமாக முன்னேறி வரும் இந்த நேரத்தில் கணினித் துறையில் இன்னுமொரு கண்டு பிடிப்பு. விரைவில் வர இருக்கும் இந்த முறையானது Cloud Computing எனப்படும் முகில்க்கணினியியல் முறையில் இயங்க இருக்கிறது.சாதாரண கணினி, இணையம் மட்டுமே நாம் வைத்திருந்தால் போதுமானது. TransOS,எனப்படும் இயங்குதளம்,அனைத்து மென்பொருட்கள்,கணினி விளையாட்டுகளா அனைத்தும் முகில்க் கணினியில்(Cloud) தான்.
இதில் முக்கிய வசதி என்னவெனில், மென்பொருட்கள் அப்டேட் செய்ய வேண்டியதில்லை.தானாகவே மேம்படுத்திக் கொள்ளும். அனைத்து விபரங்களையும் நேரடியாகவே கிளவுட்டில் சேமித்துக் கொள்ளலாம். இந்தTransOS ஐ, Yaoxue Zhang and Yuezhi Zhou of Tsinghua University, in Beijing, China கண்டு பிடித்துள்ளது. நாம் இந்த forum பக்கத்தில் எழுதுவது போல்,எல்லாவற்றையும் வழமையான கணினி போல் செய்து கொள்ளலாம். ஆனால் அவை நேரடியாக கிளவுட்டில் சேமிக்கப்படும். நாம் கணினியை இயக்கியதும்,இணையம் மூலம் நேரடியாக கிளவுட்டில் உள்ள நமது கண்ணால் காண முடியாத வந்தட்டுடன்(Cloud) இணைக்கப்படும்.
வளரும் புதிய தொழில்நுட்பங்கள்.....TransOS, OLED TV, Bloom Box Shutterstock83919073

+++வர இருக்கிறது சம்சுங்க் நிறுவனத்தில் 55 அங்குல(வெவ்வெறு அள்வுகளில்) OLED TV .இதன் நிறை 7.5 கிலொ. 4 mm தடிப்புடையது.
சில கடைகள்,அலுவலகங்களில் முன் பக்கங்கள் கண்ணாடியால் மறைக்கப்பட்டு இருக்கும்.நாம் சில சமயங்களில் கண்ணாடி இருப்பது தெரியாது முட்டிக் கொள்வோம். அது போன்ற அமைப்பில் இரு தகட்டை ஒன்றின் மேல் ஒன்றாக சேர்த்தது போன்ற தொலைக்காட்சிப்பெட்டி இது. இரண்டு அனோட்,கதோட் தகடுகளின் மூலம் மென்மையான ஓலெட் ஆர்கானிக் தகடுகளின் மூலம் செயல்படுகிறது.ஆனாலும் நீல ஆர்கானிக் பொருளின் ஆயுட்காலம் 14.000 மணிகள்,சிவப்பு பச்சை ஆயுட்காலம் 100.000 ற்கு மேல் என்பதோடு,தண்ணீர் அலர்ஜி உள்ளதும் கூட.
உங்களில் சிலர் இவற்றை காட்சி அறைகளில் பார்த்திருக்கக் கூடும்.
வளரும் புதிய தொழில்நுட்பங்கள்.....TransOS, OLED TV, Bloom Box Oledw

+++புளூம் ஆற்றல் வழங்கி (Bloom Energy Server) என்பது கலிபோர்னிய, புளூம் எனர்ஜி ( Bloom Box) எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் திட ஆக்சைடு எரிபொருள் கலம் சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத வகையில் மின்னாற்றலை உற்பத்தி செய்யும் அமைப்பு.கூகிள்,வால்மாட்,eBay,Bank of America,கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல இடங்களில் இந்த ஆற்றல் வழங்கிகள் செயல்பட்டு வருகிறது.இதை உருவாக்கிய பெருமை திருச்சியை சேர்ந்த சிறீதரையே,K.R Sridhar , சாரும்.
இவரின் திறமையைக் கண்ட நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்து,அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கத்தால் ஓரம் கட்டப்பட்டாலும் கூட அவர் அதைக் கைவிடாது தொடர்ந்தார்.

அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.கிடைத்தது மின்சாரம். அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்ற செய்தியை சொன்னார்.அதை சொன்ன போது விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். இப்போது அந்த கருவியை உருவாக்கி செயல் படுத்த வேண்டும்.ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதால், கூகிள் போன்றவற்றுக்கு முதலீடு செய்த, ஜான் டூயர்,சிறீதருக்காக 100 மில்லியனை முதலீடு செய்ய முன் வந்தார். குறைந்த செலவில் மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்பதோடு, மாட்டு சாணம்,சூரிய ஒளி,எதை வேண்டுமானாலும் பாவிக்க முடியும்.
ஒரு பாக்ஸ்சை பயன்படுத்தி 5 முதல் ஆறு பெரிய வீடுகளுக்கு மின்சாரம் தயாரிக்கலாம்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

வளரும் புதிய தொழில்நுட்பங்கள்.....TransOS, OLED TV, Bloom Box Empty Re: வளரும் புதிய தொழில்நுட்பங்கள்.....TransOS, OLED TV, Bloom Box

Post by logu Sat Oct 20, 2012 6:39 am

வளரும் புதிய தொழில்நுட்பங்கள்.....TransOS, OLED TV, Bloom Box 917304 வளரும் புதிய தொழில்நுட்பங்கள்.....TransOS, OLED TV, Bloom Box 917304 வளரும் புதிய தொழில்நுட்பங்கள்.....TransOS, OLED TV, Bloom Box 917304
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum