TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:38 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 5:19 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சிறந்த பத்து (தொடர்பதிவல்ல) டெக்ஸ்ட் எடிட்டர்கள் (Text Editors).

Go down

சிறந்த பத்து (தொடர்பதிவல்ல) டெக்ஸ்ட் எடிட்டர்கள் (Text Editors). Empty சிறந்த பத்து (தொடர்பதிவல்ல) டெக்ஸ்ட் எடிட்டர்கள் (Text Editors).

Post by அருள் Thu Mar 11, 2010 9:24 pm

கணினி
பயன்படுத்தும் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் டெக்ஸ்ட் எடிட்டர்கள்
தேவையானதாகத்தான் இருக்கின்றன. அதிலும், நிரல் எழுதுவோருக்கும்,
வலையமைப்பு செய்வோருக்கும் டெக்ஸ்ட் எடிட்டர்கள் மிக முக்கிய தேவையாக
இருக்கின்றன.

விண்டோஸ் இயங்குதளத்தில், நோட்பேட் டெக்ஸ்ட் எடிட்டர்
இணைந்தே வந்தாலும், அதில் சில ஆப்ஷன்கள் இல்லாதது வருத்தம் அளிக்கக்
கூடியதுதான். விசை எண்கள், பல்வேறு மொழிகளை ஆதரிக்கும் தன்மை போன்றவை
இல்லாதது கொஞ்சம் ஏமாற்றம்தான்.

(மென்பொருளை தரவிறக்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்.)


1. Notepad++


சிறந்த பத்து (தொடர்பதிவல்ல) டெக்ஸ்ட் எடிட்டர்கள் (Text Editors). Notepad%2B%2B


இலவசமாகக்கிடைக்கும் இந்த மென்பொருள் பல்வேறு நிரல் மொழிகளை ஆதரிக்கிறது. மிகச்சிறிய அளவில் இருக்கிறது.

2. TotalEdit


சிறந்த பத்து (தொடர்பதிவல்ல) டெக்ஸ்ட் எடிட்டர்கள் (Text Editors). Totaledit

வலை
தள வடிவமைப்பு மொழிகளான, PHP, HTML, Javascript போன்றவற்றில்
பணிபுரிவோருக்கு, பணியை எளிதாக்க இந்த எடிட்டர் பயன்படுகிறது.
ஆட்டோகம்ப்ளீட் வசதி, சின்டக்ஸ் கலரிங் மற்றும் பல வசதிகள் இருக்கிறது.

3. Notepad2


சிறந்த பத்து (தொடர்பதிவல்ல) டெக்ஸ்ட் எடிட்டர்கள் (Text Editors). Notepad2


இதுவும் பல மொழிகளை ஆதரிக்கிறது.

4. XML Notepad 2007.


சிறந்த பத்து (தொடர்பதிவல்ல) டெக்ஸ்ட் எடிட்டர்கள் (Text Editors). Xml_editor+2007

XML
மொழியில், நிரல் எழுதும் பயனர்களுக்கு, இத மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நிரல்களில் மனித தவறுகளை சுட்டிக்காட்டும் வசதி, XML டேகுகளை பல்வேறு
நிறங்களில் வித்தியாசப்படுத்தும் வசதி போன்றவை இதன் சிறப்பம்சம்.

5. ConTEXT


சிறந்த பத்து (தொடர்பதிவல்ல) டெக்ஸ்ட் எடிட்டர்கள் (Text Editors). ConText


C/C++,
Delphi/Pascal, Java, Java Script, Visual Basic, Perl/CGI, HTML, CSS,
SQL, FoxPro, 80x86 assembler, Python, PHP, Tcl/Tk, XML, Fortran, Foxpro
மற்றும் InnoSetup போன்ற மொழிகளை ஆதரிக்கிறது. இது மிகவும் சிறிய அளவிலான
மென்பொருள். குறைவான நினைவகத்தை பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

6.jEdit


சிறந்த பத்து (தொடர்பதிவல்ல) டெக்ஸ்ட் எடிட்டர்கள் (Text Editors). JEdit


ஜாவாவில்
எழதப்பட்ட மென்பொருள். விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் தளங்களில்
செயல்படும் வகையில் உள்ளது. மேலும் பல்வேறு புதிய வசதிகளுக்கு நீட்சிகளும்
கிடைக்கிறது.

7.SourceEdit


சிறந்த பத்து (தொடர்பதிவல்ல) டெக்ஸ்ட் எடிட்டர்கள் (Text Editors). Sourceedit

பல்வேறு
டூல்களின் வசதியுடன் வரும் இந்த எடிட்டரும், நிரல் எழுதுவோருக்கும், மற்ற
பயனர்களுக்கும் எளிதாகப்பயன்படுத்தும் வகையில் உள்ளது.

8. VIM Text Editor


சிறந்த பத்து (தொடர்பதிவல்ல) டெக்ஸ்ட் எடிட்டர்கள் (Text Editors). Vim_editor

VIM என்பது லினக்ஸ் இயங்குதளத்தில் பயன்படும் vi எடிட்டரின் improved வெர்ஷன் எனப்படுகிறது.
ஆனால் கடைநிலை பயனரும் பயன்படுத்தும் வகையில் எளிதல்ல. இதுவும் விண்டோஸ், லினக்ஸ், மேக் தளங்களில் இயங்கக்கூடியது.

9.E-Text Editor


சிறந்த பத்து (தொடர்பதிவல்ல) டெக்ஸ்ட் எடிட்டர்கள் (Text Editors). E_texteditor


மல்டிடேபிங் வசதியுடன் வரும் இந்த எடிட்டர், பார்ப்பதற்கு எளிதாகவும், பயன்படுத்த வசதியாகவும் இருக்கிறது.

10.TextPad


சிறந்த பத்து (தொடர்பதிவல்ல) டெக்ஸ்ட் எடிட்டர்கள் (Text Editors). Textpad

பத்து
மொழிகளுக்கான ஸ்பெல்செக்கர் வசதி, வார்ம்ஸ்டார்ட் feature எனப்படும்,
கடைசியாக, டேப்களில் க்ளோஸ் செய்யாமல் எடிட்டரை மூடும்போது பயனில் இருந்த
பைல்களை தானாக திறக்கும் வசதி உள்ளிட்ட பல வசதிகளுடன் வருகிறது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum