TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 25, 2024 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நாட்டின் பணவீக்கம் 7.81 சதவீதமாக அதிகரிப்பு

Go down

 நாட்டின் பணவீக்கம் 7.81 சதவீதமாக அதிகரிப்பு Empty நாட்டின் பணவீக்கம் 7.81 சதவீதமாக அதிகரிப்பு

Post by மாலதி Tue Oct 16, 2012 7:44 am

புதுடில்லி: சென்ற செப்டம்பர் மாதத்தில், நாட்டின் பணவீக்கம், 7.81
சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 7.55 சதவீதமாக
சற்று குறைந்திருந்தது.கோதுமை, முக்கிய தானியங்கள், டீசல் போன்றவற்றின்
விலை அதிகரித்ததை அடுத்து, மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில்
கணக்கிடப்படும், நாட்டின் பொது பணவீக்கம், சென்ற செப்டம்பரில்
அதிகரித்துள்ளது.
இருப்பினும், கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதத்தில், இது, 10 சதவீதம் என்ற
அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது என, மத்திய அரசு
தெரிவித்துள்ளது.நாட்டின், தொழில் துறை உற்பத்தி, மிகவும் மந்தமாக உள்ளது.
இதனால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்
என, தொழில் துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பணவீக்கம் அதிகரித்துஉள்ளதால், ரிசர்வ் வங்கி, வரும் 30ம்
தேதி, அதன் ஆய்வறிக்கையில், வட்டி விகிதத்தை குறைக்குமா என்பது சந்தேகமாக
உள்ளது.சென்ற செப்டம்பர் மாதத்தில், உணவு பொருட்கள் பிரிவில், கோதுமை விலை,
18.63 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது, ஆகஸ்ட் மாதத்தில், 12.85 சதவீதம் என்ற அளவில் குறைந்திருந்தது.
மேலும், முக்கிய உணவு தானியங்களின் விலையும், சென்ற செப்டம்பரில், 14.18
சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, ஆகஸ்ட் மாதத்தில், 10.7 சதவீதம் என்ற அளவில்
காணப்பட்டது. மத்திய அரசு, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் இழப்பை
ஈடுகட்டும் வகையில், சென்ற செப்., 13ம் தேதி, டீசல் விலையை லிட்டருக்கு,
ஐந்து ரூபாய் உயர்த்தியது. டீசல் விலை உயர்வு, பணவீக்கத்தில், 8.94 சதவீத
தாக்கத்தை ஏற்படுத்தியது. இது, முன், 0.36 சதவீதம் என்ற அளவில் மிகவும்
குறைந்திருந்தது. எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான பணவீக்கம், சென்ற
செப்டம்பரில், 11.88 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆகஸ்ட்
மாதத்தில், 8.32 சதவீதமாக இருந்தது.
இருப்பினும், கடந்த ஆண்டு செப்டம்பரில், இப்பிரிவிற்கான பணவீக்கம், 14.02
சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்திருந்தது. டீசல் தவிர, விமான
எரிபொருள், மண்ணெண்ணெய் போன்றவற்றின் விலையும் அதிகரித்திருந்தன. உணவு
பொருட்கள் பிரிவு பணவீக்கம், சென்ற செப்டம்பர் மாதம், 7.86 சதவீதமாக
குறைந்துள்ளது. இது, முந்தைய ஆகஸ்ட் மாதத்தில், 9.14 சதவீதம் என்ற
அளவிலும், முந்தைய ஆண்டின், செப்டம்பரில், 9.62 சதவீதம் என்ற அளவிலும்
இருந்தது.மொத்த விலை குறியீட்டு கணக்கீட்டில், உணவு பொருட்கள் பிரிவின்
பங்களிப்பு, 14.3 சதவீதம் என்ற அளவில் உள்ளது.சென்ற செப்டம்பரில், உருளை
கிழங்கின் விலை, 52.20 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டு
செப்டம்பரில், 14.41 சதவீதம் என்ற அளவில் மிகவும்
குறைந்திருந்தது.தயாரிப்பு துறை பிரிவில், பருத்தி ஜவுளி வகைகள், காகித
பொருட்கள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் விலை
அதிகரித்திருந்தது.சென்ற செப்டம்பர் மாதத்தில், தயாரிப்பு துறை பொருட்களின்
விலை, 6.26 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது. இது, ஆகஸ்ட் மாதத்தில்,
6.14 சதவீதம் என்ற அளவில் சற்று குறைந்திருந்தது என, மத்திய அரசு மேலும்
தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய திட்டக் குழுவின் துணை தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா கூறியதாவது:
சென்ற செப்டம்பரில், நாட்டின் பணவீக்கம், 7.81 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது, ஆகஸ்ட் மாதத்தை விட, சற்று உயர்வு என்றாலும், கடந்த ஆண்டு செப்டம்பர்
மாதத்துடன் ஒப்பிடும் போது, பணவீக்க அளவு குறைந்துள்ளது. இருப்பினும்,
மத்திய அரசின் எதிர்பார்ப்பான, 5-6 சதவீதத்தை விட, இது அதிகமாகவே உள்ளது.
உருளை கிழங்கு சென்ற ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி
வளர்ச்சி, 2.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால், ஏப்ரல் முதல் ஆகஸ்ட்
வரையிலான காலத்தில், இந்த வளர்ச்சி, 0.4 சதவீதமாக குறைந்துள்ளது.மத்திய
அரசு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, பல்வேறு ஊக்குவிப்புத்
திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதனால், பொருளாதார வளர்ச்சி, கூடிய
விரைவில் மேம்படத் துவங்கும். பணவீக்கமும், கட்டுக்குள் வரும். கடந்த
ஆண்டுடன் ஒப்பிடும் போது, பொருளாதார மந்த நிலை நீங்கியுள்ளது என்றே
சொல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சர்க்கரை இறக்குமதி வரி 15 சதவீதமாக அதிகரிப்பு
» பி.எப். வட்டி விகிதம் 8.8 சதவீதமாக உயர்வு!
» தமிழகத்தில் எழுத்தறிவு 80.33 சதவீதமாக உயர்வு
» நாட்டில் பணவீக்கம் உயர்ந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: அமைச்சர் பேச்சு
» பணவீக்கம் தொடர்ந்து கட்டுக்கடங்காமல் செல்கிறது: ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum