TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


டெங்கு காய்ச்சலால் பீதியடைய வேண்டாம் - முதலமைச்சர் ஜெயலலிதா

2 posters

Go down

டெங்கு காய்ச்சலால் பீதியடைய வேண்டாம் - முதலமைச்சர் ஜெயலலிதா Empty டெங்கு காய்ச்சலால் பீதியடைய வேண்டாம் - முதலமைச்சர் ஜெயலலிதா

Post by KAPILS Mon Oct 15, 2012 3:57 pm

டெங்கு காய்ச்சல் தொடர்பாக பத்திரிகைகளில் பல்வேறு செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இது தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நிதித் துறை முதன்மைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்த ஆண்டு மே மாதம் எனது தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு காரணமாக விளங்கும் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளவும், இந்த நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தவும் நான் ஆணையிட்டு இருந்தேன்.

எனது உத்தரவின் பேரில், பொது இடங்களில் கொசுக்களை குறைத்து அதன் மூலம் ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்தம் வகையில், புகை மருந்து மூலம் கொசுக்களை அழிப்பதற்கான வழிமுறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது மட்டுமல்லாமல், பருவ மாற்றம் காரணமாக பூச்சிகள் மற்றும் நீர் மூலம் பரவும் நோய்கள் வராமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிப் பாதுகாப்பது, வீடுகளில் மழைநீர் தேங்காவண்ணம் பார்த்துக் கொள்வது, குடிநீரைக் காய்ச்சி பருகுதல், நீர் பாத்திரங்களில் கொசுக்கள் புகாவண்ணம் மூடி வைத்தல், காய்ச்சலுக்கான அறிகுறி ஏதும் ஏற்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற்றல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களால் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது தவிர, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் 800 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், எனது அறிவுறுத்தலின்படி, அமைச்சர்கள் மற்றும் பொது சுகாதாரம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சிகளை சேர்ந்த உயரதிகாரிகள் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து மேற்பார்வையிட்டு வருகிறார்கள்.

கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்கெனவே 2 கோடியே 49 லட்சம் ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த மக்கள் தொகையில் 1 விழுக்காடு மக்களுக்கு அன்றாடம் காய்ச்சல் ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்று தான். இந்த அளவு மழைக் காலங்களில் 2 விழுக்காடாக அதிகரிக்கக் கூடும்.

இவ்வாறு வரும் காய்ச்சல் அனைத்தையும் டெங்கு காய்ச்சல் என்று கருத முடியாது. இருப்பினும், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் காய்ச்சல் நிலைமை நாள்தோறும் கூர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலுக்குத் தேவையான அனைத்து மாத்திரை மருந்துகள் போதிய அளவில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் உள்ளன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய அளவில் ரத்தம் தயார் நிலையில் உள்ளது.

எந்தப் பகுதியிலும் மூன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் அந்தப் பகுதியில் காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணம் கண்டறியவும், உடன் அதனை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வளவு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், விரைவு ரத்த சோதனை அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவினை அடிப்படையாகக் கொண்டு, டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக மக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தும் வண்ணம் பத்திரிகைகள் செய்திகளை வெளியிடுகின்றன.

பல்வேறு உறுப்புகள் செயல்படாததால் இறந்த ஒருவரைகூட டெங்கு காய்ச்சலால் இறந்துவிட்டார் என பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. இது அடிப்படை ஆதாரமற்றது. டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த எடுக்கப்படும் பரிசோதனை, எலிசா ரத்த பரிசோதனை தான். இதன் அடிப்படையில், இந்நாளில் 59 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் உள்ளது. இவர்கள் அனைவருக்கும் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் குணமடைந்து வருகிறார்கள். இந்த மாதம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 400 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

எனவே, டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்பதையும், அதைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

டெங்கு காய்ச்சலால் பீதியடைய வேண்டாம் - முதலமைச்சர் ஜெயலலிதா Empty Re: டெங்கு காய்ச்சலால் பீதியடைய வேண்டாம் - முதலமைச்சர் ஜெயலலிதா

Post by அருள் Mon Oct 15, 2012 7:32 pm

டெங்கு காய்ச்சலால் பீதியடைய வேண்டாம் - முதலமைச்சர் ஜெயலலிதா 772650 டெங்கு காய்ச்சலால் பீதியடைய வேண்டாம் - முதலமைச்சர் ஜெயலலிதா 772650 டெங்கு காய்ச்சலால் பீதியடைய வேண்டாம் - முதலமைச்சர் ஜெயலலிதா 772650
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜீவ் காந்தியின் நினைவு நாளை ரத்து செய்தார் முதலமைச்சர் ஜெயலலிதா
» இலங்கை தூதரை கடுமையாக கண்டிக்குமாறு கோரி தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
» தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறி விட்டது ரெயில்வே பட்ஜெட்: முதலமைச்சர் ஜெயலலிதா கருத்து
» போராட்டம் வேண்டாம் – ஜெயலலிதா வேண்டுகோள்
» இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் நிகழ்வில் தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்ள மாட்டார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum