TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:15 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 14, 2024 1:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கின்னஸ்சில் இடம் பிடித்த உலகின் ஐந்தும், ஐந்தும்

2 posters

Go down

கின்னஸ்சில் இடம் பிடித்த உலகின் ஐந்தும், ஐந்தும் Empty கின்னஸ்சில் இடம் பிடித்த உலகின் ஐந்தும், ஐந்தும்

Post by sakthy Sun Oct 14, 2012 3:14 pm

கின்னஸ்சில் இடம் பிடித்த உலகின் ஐந்தும், ஐந்தும்

உலகத்தின் ஐந்து உயரமானவையும்,ஐந்து சிறியவையும்.................
உயரமானவை.....................இதோ.

1.உலகின் அதி உயர்ந்த மாடல் அழகி...........
ஈவ்,Eve,என்ற அமெரிக்க மாடல்,6 அடி 9 அங்குலம்(205 செ.மீ) .

2.உலகின் அதி உயர்ந்த குதிரை …............
Poe the Clydesdale, என்ற பெயருடைய, கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட இருமக்கும்,சிறீன் தொம்சனுக்கு,Shereen Thomspon, சொந்தமான இந்தக் குதிரை 6 அடி 8 அங்குல உயரமுடையது.கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்ட தற்போதய குதிரையை விட 0.8 அங்குல உயரம் கூடியது.

3.லோர்ட் போஸ்டர் Lord Foster, என்ற பிரிட்டிஷ் பட வரைஞரும், Michel Virlogeux என்ற பிரென்சு பொறியியலாளரும் இணந்து கட்டிய Millau Viaduct என்ற பாலம்,டார்ன்,Tarn,என்ற நதிக்கு மேல்,தென் பிரான்சில் மில்லௌ நகரத்திற்கு அருகில் உள்ளதுமான,341 மீ.( 1,118 அடி) உயரமுடையது.ஐபெல் கோபுரத்தை விட 40 மீ(132 அடி) உயரமுடைய இந்தப் பாலம் 2004 டிசெம்பர் 14 ல் திறக்கப்பட்டது.

4.உலகில் அதிக உயரம் கொண்ட பெண்கள் அணியும் குதி உயர பாதணி(heels)
கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்ட இது, 16 அங்குலம் உயரமானது.

5.உலகின் அதி உயரமான கட்டிடம்...................
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) ல் உள்ள Burj Dubai, கட்டிடம்,2004 செப்.21 ல் ஆரம்பிக்கப்பட்டு 2010 தை 4 முடிக்கப்பட்டது.இதன் உயரம் 2.684 அடி (818 மீ.)

சிறியவை ….......................இதோ.

1.மிக சிறிய மனிதன், கொலம்பியாவை சேர்ந்த நினோ, Edward Nino Hernandez,24 வயதுடைய இவரின் உயரம் 70 செ.மீ(27அங்குலம்)
நிறை 10 கிலோ.கின்னஸில் முந்தைய சீனாவை சேர்ந்த He Pingping, 4 செ.மீ அதிகமாயினும்,அவர் மார்ச் 13,2010 ல் இறந்து விட்டதால் நினோ தெரிவானார்.

2.உலகின் அதி சிறிய குழந்தை,பிறந்த போது, Rumaisa Rahman ,8 அவுன்ஸ் தான் அவரின் நிறையாகும்.14 வாரங்கள் முன்னரே பிறந்த இவரின் நீளம் 9 அங்குலமே தான்.

3.மிக சிறிய குதிரை,Barnstead, New Hampshire, at Tiz Miniature Horse Farm ல் பிறந்த ஐன்ஸ்டயின்,Einstein ,14 அங்குல உயரமும்,6 இறாத்தல் நிறையும் கொண்டது.
4.யுனெஸ்காவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட, ஈரானில்,Kalou வில் உள்ள கிராமம் ஒன்றில்,Abdol-Mohammad Sherani ,என்ற இராணுவ வீரரால் நடத்தப்படும் இந்த பள்ளிதான் சிறிய பள்ளியாகும்.இந்தக் கிராமத்தில் 7 குடும்பமும் 35 மக்களுமே வாழுகின்றனர்.
5.மிக சிறிய பூங்கா...Portland, Oregon ல் உள்ள Mill Ends Park,1948 ல் ஆரம்பிக்கபட்ட இதன் 452 சதுர அங்குலமாகும்.

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கின்னஸ்சில் இடம் பிடித்த உலகின் ஐந்தும், ஐந்தும் Empty Re: கின்னஸ்சில் இடம் பிடித்த உலகின் ஐந்தும், ஐந்தும்

Post by மாலதி Sun Oct 14, 2012 3:32 pm

கின்னஸ்சில் இடம் பிடித்த உலகின் ஐந்தும், ஐந்தும் 28284 கின்னஸ்சில் இடம் பிடித்த உலகின் ஐந்தும், ஐந்தும் 28284 கின்னஸ்சில் இடம் பிடித்த உலகின் ஐந்தும், ஐந்தும் 28284


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum