Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:57 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:06 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பொது அறிவு..............கணினியும், ஐன்ஸ்டையின் பற்றி சில குறிப்புக்களும்
3 posters
Page 1 of 1
பொது அறிவு..............கணினியும், ஐன்ஸ்டையின் பற்றி சில குறிப்புக்களும்
பொது அறிவு..............கணினியும்,
ஐன்ஸ்டையின் பற்றி சில குறிப்புக்களும்
ஜேர்மனியை சேர்ந்த ஐன்ஸ்டையின் பற்றி சொல்லலாம். அவர் பிறந்த இடத்திற்கு,Wuettemberg, ஒரு முறை என் ஜேர்மன் பயணத்தின் போது அங்கு சென்றேன்.அவரது வீட்டின் முன்னால் மிகப் பிரபலமான பௌதீகவியலாளர் பிறந்த வீடு எனப் காட்டப்பட்டுள்ளது.ஐந்து வயதில் அவர் தந்தை கொடுத்த திசையறி கருவியும்,தாயின் வயலினும் அவரை புதிய உலகுக்கு கொண்டு சென்றதாக சொல்கிறார்கள்.அவரை நினைவு படுத்தும் நினைவு சின்னங்களை பல இடங்களிலும் காணக் கூடியதாக இருக்கிறது.ஜேர்மன் அரசு தபால் முத்திரை, பணக் காசுகளையும் நினைவு படுத்தி வெளியிட்டது.
அவர் போட்ட பார்முலா E = mc² (1905) என்பதாகும்.
தனது 17வயதில் ஜேர்மன் நாட்டை விட்டு,யூத இனம் என்ற காரணத்தால்,அவருக்கு ஒரு நாடு இல்லை என்ற காரணத்தாலும்,நாசிகளின் ஆட்சி காரணமாகவும், சுவிற்செலாந்து நாட்டுப் பிரசை ஆனார்.ஏப்ரில் 2, 1921 ல் அமெரிக்காவின், நியூயோர்க் மேயரின் அழைப்பின் பேரில், அங்கு சென்று பின் பல நாடுகளுக்கும் சென்று,1933 ல் அமெரிக்காவை விட்டு வெளியேறுவதில்லை என முடிவெடுத்தார். அதை தொடர்ந்து1940 அமெரிக்க பிரசாவுரிமை பெற்றார்.அணு ஆய்வில் ஈடுபட்ட அவர்,அந்த ஆய்வினால் அணுக்குண்டு உற்பத்திக்கு தானும் ஒரு காரணமாக இருந்ததையே மிக வெட்கப்படும் செயலாக கருதினார்.அவர் இறந்த பின் மூளை ஆராச்சிக்காக எடுக்கப்பட்டது.
கேள்வியும்.............
1.Cloud Computing என்பது என்ன?
2.ஒரு கணினி, இயங்குதளம்(OS) இல்லாது வேலை செய்யுமா?
3.Mbps எதை அளக்க பயன்படுகிறது?
4.DRM என்பது என்ன?
5.ஒரு வந்தட்டு பொர்மட்,format,செய்யப்படும் போது எல்லா தரவுகளும்,Data, அழிக்கப்பட்டு விடும் என்பது சரியா?
6.EXIF தரவு Data,என்பது என்ன?
7.தமிழைப் படிக்க விரும்பும் என்னைப் போன்றவர்களைக் கொல்லும் Smiles ஐக் கண்டு பிடித்தவர் யார்?
8.கணினியில் Solid State Device என்பது என்ன?
9.கூகிளின் mobile operating system ன் பெயர் என்ன?
10.யார் அந்த சிரி(SIRI)?
பதிலும்.
1.இதை மேகக் கணிமை,முகில் கணிமை,கொழுவுக்கணிமை இப்படி சொல்லலாம்.நீங்கள் மின் அஞ்சலை எப்படி உலகின் எங்கிருந்தும் உங்கள் கணினி இன்றி பெற முடிகிறதோ அதே போல்,மேகம் அல்லது முகில் என்று சொல்லக்கூடிய cloud ல் சேமிக்கப்பட்டவற்றை உலகில் எங்கிருந்தும் பார்க்கக் கூடிய வகையில் ஏற்பட்ட ஒரு சேவை. இன்னும் சொல்லப் போனால் அமெரிக்காவில் உள்ள வங்கியில் பணத்தை போட்டு விட்டு இந்தியாவில் விடுமுறையில் இருக்கும் போது பணத்தை எடுப்பது போல், எதோ ஒரு தரவு வங்கியில் உங்கள் சமாச்சாரங்களை போட்டு வைத்து விட்டு, வேறொரு இடத்தில் இருந்து எடுப்பது இந்த cloud coputing முறையாகும்.இனி உங்கள் கணினி இயங்கு தளத்தையும், சில மென் பொருள்களை மட்டும் கொண்டிந்தால் போதும். எல்லா தரவுகள் தனியான விபரங்களை, எல்லாவற்றையும் எங்கோ ஒரு தரவு வங்கிகளில் சேமித்து வைத்து விட்டு,எங்கிருந்தும் பாவிக்கக் கூடியதானது. உங்கள் மென் பொருட்களை அங்கே சேமித்து வைத்தால், கணினி எப்போதாவது சண்டித்தனம் பண்ணினால்,அங்கிருந்து எடுத்துக் கொள்ளலாம். தற்போது நாமே உருவாக்க முடியும். இதை விட கோப்புகளின் backup,சமூக இணையத்தளங்கள்,Cluster computer, mirrored web sites இவற்றையும் cloud computing ற்கு உதாரணமாக சொல்லலாம்.இதில் SaaS,PaaS,DaaSஇப்படி தனிப்பட்டவையும்,DropBox,Google Drive போன்றவையும் நடைமுறையில் இருந்தாலும்,பாதுகாப்பு விசயத்தில் கேள்விக்குறியாக இருப்பதால்,பலர் தாங்களாகவே cloudஐ உருவாக்கி பாவிக்கிறார்கள்.
2.ஆம். வேலை செய்யும்.ஒரு சில வேலைகளை மட்டும் செய்ய முடியும்.
3.தரவிறக்கத்தை அளக்க பயன்படுகிறது.Mpbs - Megabits Per Second
4.DRM - Digital Rights Management சட்டவிரோத வீடியோ,ஆடியோ பிரதி செய்வது, பாவனையில் இருந்து
உரிமையாளர்களை காப்பது.
5.தவறு அழிக்கப்படுவதில்லை.
6.Exchangeable Image File Format - EXIF – என்பது மறைக்கப்பட்ட ஃபைல் ஃபொர்மட் ஆகும்.டிஜிட்டல் படங்களை(JPEG) எடுக்கும் போது அந்தப் படங்கள் இந்த EXIF என்றே சேமிக்கப்படுகின்றன.
7.1967 மே மாத இதழில் Readers Digest தான் முதலில் அடித்தளம் போட்டது. ஆனாலும் அதை உருவாக்கி சிமைலியின் தந்தையானவர் பேராசிரியர் பால்மன்(Fahlman) Carnegie Mellon University ,1982 செப். 19ல் எழுதினார்.
8.அசையாத கணினிக்குள் இருக்கும் பொருட்களான Mother Board,Ram போன்றவை Solid State Device என அழைக்கப்படுகிறது.Hard Drive எனப்படும் வந்தட்டு அசையும் என்பதால் அது solid state அல்ல.
9.Android என்பதாகும்.இது ஒரு open source ஆகும்.
10.ஐபோன் ல் நன்றாக வேலை செய்யக் கூடிய அப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மென் பொருள். நாம் பேசுவதை புரிந்து கொண்டு,அதை ஏற்று செயல்படும் தனிப்பட்ட உதவியாளர்.
சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum