Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பிரித்தானியாவில் ஈழத்தமிழர்களுக்கு தனித்துவ அந்தஸ்த்து! சிங்கள அரசுக்கு சாட்டையடி!!
Page 1 of 1
பிரித்தானியாவில் ஈழத்தமிழர்களுக்கு தனித்துவ அந்தஸ்த்து! சிங்கள அரசுக்கு சாட்டையடி!!
பிரித்தானியாவில் உள்ள அழும்கட்சியான கான்சர்வேட்டிவ் கட்சி, தமிழர்களுக்கான உப குழு ஒன்றை ஆரம்பிக்க அனுமதி கொடுத்துள்ளது.
பிரிட்டிஷ் தமிழ் கான்சர்வேட்டிவ் (British Tamil Conservatives) என்று
அழைக்கப்படும் இக் குழுவில் பல ஆழும் கட்சியின் எம்பீக்கள், ஐரோப்பிய
பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மற்றும் தமிழர்கள்
இணைந்துள்ளார்கள். பிரித்தானியாவில் வாழும் பல்லின மக்களுக்கு மத்தியில்,
தமிழர்களுக்கு கிடைக்கப்பெற்ற முதல் உரிமை இது என்று சொல்லப்படுகிறது.
வெள்ளை இன மக்களுக்கு நிகரான ஒரு அந்தஸ்த்தை இது பெற்றுத்தந்துள்ளது
எனலாம். கடந்த 9ம் திகதி நடைபெற்ற இதன் முதல் மாநாட்டில், ஆழும் கட்சியைச்
சேர்ந்த பல அமைச்சர்கள், புத்திஜீவிகள், எம்.பீக்கள் மற்றும் தமிழ்
பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
குறிப்பாக ஆழும் கட்சியில் இருக்கும்
லியாம் பொஃக்ஸ் அவர்களை பல தமிழர்கள் அறிந்திருப்பார்கள். அவர் கடந்த
காலங்களில் இலங்கை அரசுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி, தனது நண்பருடன் இணைந்து
பல முறை இலங்கை சென்று வந்தார். இதன் காரணமாக அமைச்சராக இருந்த லியாம்
பொஃக்ஸுக்கு மேல் பல விமர்சனங்கள் எழுந்தது. இதனால் அவர் அமைச்சுப் பதவியை
இழந்தார். ஆனால் தற்போது தமிழர்கள் மேற்கொண்ட சில நடவடிக்கையால், அவர் மனம்
மாறி இலங்கை அரசுடனான உறவை முறித்துக்கொண்டு, பிரித்தானிய தமிழர்களோடு
இணைந்துள்ளார். இதுவே இன்றைய பரபரப்புச் செய்தியாகவும் உள்ளது. அதாவது
இலங்கை அரசுடன் இணைந்து செயல்படும் நபர்களை துரோகிப் பட்டம் கட்டி,
ஒதுக்காமல் அவர்களை எம்பால் இழுக்க முடியுமா எனச் சிலர் சிந்தித்துள்ளனர்.
அதனூடாக நிலையைப் புரியவைத்து, லியாம் பொஃக்ஸ் எம்.பியை தற்போது தமிழர்கள்
தம்பால் இழுத்துள்ளார்கள்.
இது தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் பெரு
வெற்றியாகும். சிங்கள அரசுக்கு கிடைத்திருக்கும் சாட்டையடி என்று தான்
சொல்லவேண்டும். சிங்கள அரசு விடுதலைப் புலிகளை சூழ்ச்சியால்
வென்றிருக்கலாம். ஆனால் புலம்பெயர் தமிழர்களின் அரசியல் சாணக்கியத்தை வெல்ல
முடியாது என்பதனை, தமிழர்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்து
காட்டியுள்ளனர். கடந்த 3 தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அங்குரார்ப்பண
நிகழ்வில், Party Chairman Rt Hon Grant Shapps, Cabinet Minister, Rt.Hon.
Theresa Villiers, MP,s Mep ,s , Steve Bell Lee Scott, MP ஆகியோர், இக்
குழுவின் உபசெயலாளர் டாக்டர். அருச்சுணா சிவானந்தன் ஆகியோரும்
கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» நிலக்கரி ஊழல் விசாரணை: சிபிஐ-மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சாட்டையடி!
» திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரி'யில்..... சிங்கள கலை? பண்பாட்டை? பரப்ப வந்த சிங்கள மாணவர்கள் குழு'வை திருப்பி அனுப்பக்கோரி இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது
» சிங்கள அராஜக அரசுக்கு எதிரான தமிழ் மக்கள் தீர்ப்பு ஆனால், மாகாண சபை ஈழத் தமிழர்களுக்கு தீர்வைத் தராது - வைகோ
» ஜெனிவா கூட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது: மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை
» யாழ்ப்பாணத் தமிழர்களின் தனித்துவ உணவாக விளங்கும் கொத்து ரொட்டி! செய்முறை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum