Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பொது அறிவு........பார்கோட்டை- Bar Codes, ஏன் பலர் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்?
4 posters
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1

1948 ல் அமெரிக்காவின் ட்ரெக்சல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் பட்டப்படிப்பு மாணவர்கள் பெர்னார்ட் சில்வர் (Bernard Silver) நார்மன் ஜோசப் உட்லேண்டிடம் (Norman Joseph Woodland) இந்த பார்கோட்டிற்கு வித்திட்டனர்.
இது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு இறுதியில் தற்போதுள்ள முறைகளான, Universal Product Code - U.P.C , EAN-13 European Article Number , EAN-8. (மிகக் குறைவாக பயன்படுத்தப்படுகிறது)போன்ற,1D,2D என பல செயற்பட்டு வருகிறது.UPC முறையில் ஒரு நாட்டில் இலக்கம் வருவதில்லை.EAN முறையில் நாட்டின் எண் இருந்தாலும்,அந்த எண்கள் குறிப்பிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது இறக்குமதி செய்யப்பட்ட நாட்டின் இலக்கம் அல்ல,மாறாக பார்கோட் எந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டதோ அந்த நாட்டின் இலக்கமாகும்.அதாவது இந்தியாவில் இருந்து செயல்படும் இணையப் பக்கம் ஒன்று அமெரிக்க நாட்டில் டொமைன் பதிவு செய்யப்பட்டு இருப்பது போலானது.இது தவிர எண்களுக்குப் பதில் வேறு வகையான படங்களும் கூட இணையம்,கணினி போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.புத்தகங்கள் போன்றவற்றுக்கு ISBN என்ற பார்கோட் பாவனையில் உள்ளது.
நான்கு வெவ்வேறு தடிப்புள்ள கறுப்பு நிற கோடுகளும், அதன் இடையில் வெள்ளையும் கொண்ட பார்கோட், அனேகமாக 12 எண்களை(UPC-பொதுவாக அமெரிக்க நாட்டில் பாவனையில் உள்ளது) கொண்டிருக்கிறது.EAN ல் 13 இலக்கங்களும், முதல் மூன்று எண்கள், பார்கோட் எந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டது என்பதையும்,தொடர்ந்து நிறுவன பெயரும்,அதைத் தொடர்ந்து எந்தப் பொருள் என்பதையும் குறிக்கும்.690,691,692 இலக்கங்கள் சீனாவைக் குறிக்கும்.இன்னும் சொல்லப் போனால்,இந்தியாவில் உள்ள நிறுவனம் ஒன்று சீன நாட்டுப் பொருள் ஒன்றை இறக்குமதி செய்து விற்பனைக்கு விட்டால், சீனா என்பதற்குப் பதில் இந்திய இலக்கமான 890 ஐக் காட்டும்.
இலங்கை,சீனாவின் தற்போதைய பொருளாதார கஸ்ட நிலை காரணமாக, சீனத் தயாரிப்பான சையிக்கிள்களை, சீனாவிற்கு உதவி செய்யும் நோக்குடன்,இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது.இப்போது இலங்கையில் உள்ள நிறுவனம் அவற்றை அனுப்பும் போது, சீன நாடு என்பதை பார்கோட் காட்டாமல், ,இலங்கை பார்கோட்டை எங்கே பதிவு செய்ததோ அந்த நாட்டின் இலக்கத்தையே காட்டும்.இந்த திருட்டு வேலையை ஐரோப்பிய ஒன்றியம் கண்டு விட்டதனால், இலங்கைக்கு சமீபத்தில் எச்சரிக்கை செய்துள்ளது.
அதனால் பார்கோட்டை வைத்து நாம் எந்த நாட்டில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டது அல்லது உற்பத்தி செய்யப்பட்டது என்று கூறி விட முடியாது.இதை பலர் தவறாக பல இணையத்தளங்களில்விளக்கம் கொடுத்ததை கவனித்ததால் இந்த விளக்கத்தை தந்துள்ளேன். Made in.............. என்பதை வைத்து மட்டுமே கண்டு பிடிக்க முடியும்.
Does the barcode number indicate the country of origin of a product?
No it doesn't. The 3-digit prefix code indicates which GS1 numbering organization has allocated the block of numbers to the company. Once the company has been assigned the block of numbers, they self assign each individual number in the block to a given product. For example, a company may have it's headquarters in South Africa. The GS1 organization in South Africa has the code "600", but all the products of the company may be manufactured in England. The English-made products would still have the "600" prefix code. The prefix code is a way to have 70-plus GS1 member organizations issuing numbers without having to worry about duplicate numbers. The 3-digit prefix indicates the country of the GS1 organization that issued the block of numbers, not the country of origin of the product.
GS1 என்பது EAN International, ன் புதிய பெயராகும்.GS1-US இது அமெரிக்க பார்கோட் ஆகும்.
ஏன் பலரும் உற்பத்தி அல்லது இறக்குமதி செய்த நாடு பற்றி அறிய ஆவல் கொண்டுள்ளனர்?
WHO வினால் ஏற்றுக் கொள்ளப்படாத,சீனாவினால் அதிகம் பயன்படுத்தப்படும் melamine என்ற கிறிஸ்டல் போன்ற இரசாயணப் பொருள் பாலில் கலக்கப்பட்டு வருகின்றது.இந்தப் பொருள் பாலில் ப்ரொட்டீன் அளவை குறைத்து பாலின் அளவைக் கூட்டிக் காட்டும்.அது மட்டுமல்லாது நைதரசின் அளவைக் கூட்டி விடுவதால்,அதிக ப்ரொட்டீன் இருப்பது போல் காண்பிக்கும். சீனாவில் கோதுமை அரிசி போன்றவற்றில் கலந்து வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கான உணவுப் பொருட்களுக்காக முன்னர் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பல வளர்ப்பு பிராணிகள் இறந்தன.இந்தப் பொருளால் மனிதர்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள்,சிறுநீரககல்,சிறுநீரில் இரத்தம்,உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வருவது காணப்பட்டுள்ளது.எனவே தான் பலரும் சீனா தைய்வான் போன்ற நாடுகளில் இருந்து வரும் உணவுப் பொருட்கள் பற்றி கவனம் செலுத்துகின்றனர்.
தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் பார்கோடில் வெவ்வேறு தகவல்களும் உண்டு. பொதுவாக,UPC ல், முதல் ஆறு இலக்கங்கள் தயாரிப்பு நிறுவனத்தையும்,எந்த விதமான கொடுப்பனவு என்பதையும்,அடுத்த ஐந்து இலக்கங்கள் பொருளையும்,கடைசி இலக்கம் சரிபார்க்கும் இலக்கமாகவும் இருக்கிறது. அமெரிக்க தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் சில்லறை முதலீடு செய்யும் போது இவற்றைக் காண முடியும்.
சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: பொது அறிவு........பார்கோட்டை- Bar Codes, ஏன் பலர் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்?
Admin wrote:பயனுள்ள பதிவு சக்தி
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum