Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விடுதலைப் புலிகளுக்கு வல்லரசுகள் ஆதரவு?
Page 1 of 1
விடுதலைப் புலிகளுக்கு வல்லரசுகள் ஆதரவு?
ரத்னசிறி விக்ரமநாயக
கொழும்பு,
மார்ச் 10: இலங்கையில் அமைதி திரும்புவதையும் வளர்ச்சி பெறுவதையும்
விரும்பாத சில வல்லரசுகள், வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின்
கிளைகளுக்கு ஆதரவு அளிப்பதாக பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக
குற்றஞ்சாட்டினார்.இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு
எதிரான ராணுவ நடவடிக்கைகளின்போது பிறப்பிக்கப்பட்ட நெருக்கடி நிலைப்
பிரகடனத்தை மேலும் நீட்டிப்பதற்கான சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம்
செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நெருக்கடி நிலைப் பிரகடனத்தை மேலும்
நீட்டிப்பதற்கு வலுவான காரணங்கள் இல்லை என்பதால் இப்படியொரு குற்றச்சாட்டை
அவர் கூறினாரா என்று தெரியவில்லை. இந்த நீட்டிப்பை ஜனதா விமுக்தி பெரமுன
கட்சியும் தமிழர் தேசிய விடுதலை கூட்டணியும் மட்டுமே எதிர்த்தன.
பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுவிட்டது.பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக பேசியதாவது:"வெளிநாடுகளில்
உள்ள விடுதலைப் புலிகளின் கிளைகளை வலுப்படுத்த சில வல்லரசுகள் முயற்சிகளை
மேற்கொண்டுள்ளன. ஆசிய நாடுகளில் வலுவான நாடாக இலங்கை வளருவது சில
சக்திகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் நம் நாட்டில் உள்ள சில உள்ளூர்
சக்திகளுடன் இணைந்து நமக்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளனர்.விடுதலைப்
புலிகள் அமைப்பை வலுப்படுத்த முயன்ற சிலர் ஜெர்மனியில் கைது
செய்யப்பட்டனர். வெளிநாட்டில் தங்கி விடுதலைப் புலிகளுக்காக வேலை செய்யும்
ஒருவரை சமீபத்தில் கொழும்பின் புறநகரான தெஹிவளையில் நம்முடைய போலீஸôர்
கைது செய்தனர்.தேச விரோத சக்திகள் கூறும் புகார்களுக்கு ஆதாரங்களாக
புனைகதைகளைச் சேர்க்கும் பணியில் சில உள்நாட்டு அமைப்புகளே ஈடுபடுவது
துரதிருஷ்டவசமானது.நெருக்கடி நிலை அமல்படுத்தப்படுவதால் அரசுக்குக்
கிடைக்கும் அதிகாரம் எப்போதுமே தவறாகப் பயன்படுத்தப்படவில்லை. மக்களுடைய
கருத்துரிமைகள் காக்கப்பட்டன, தொழிற்சங்கங்களின் உரிமைகள்
காப்பாற்றப்பட்டன.ஆனால் சில சக்திகளோ இலங்கை அரசு அடிப்படை உரிமைகளை மீறி அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றன.நாட்டுக்கும்
அரசுக்கும் எதிராக சில சக்திகள் செயல்பட்டுக் கொண்டிருப்பது குறித்து
உளவுப்பிரிவு போலீஸôர் மூலம் தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இத்தகைய
சக்திகளுக்கு எதிராக நாம் செயல்பட்டே தீர வேண்டிய கட்டாயத்தில்
இருக்கிறோம்.இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்கள்
தங்களுடைய உரிமைகளைப் பெற, பயங்கரவாத சக்திகளை நாம் முறியடித்தோம். வெகு
விரைவிலேயே அவர்கள் தங்களுடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமைகளைப்
பெறுவார்கள். அவர்கள் இந்த உரிமைகளைப் பெற முடியாதபடி மற்ற எந்த சக்தியும்
தடுத்துவிடாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.பல ஆண்டுகளாகவே வளர்ச்சிப் பணிகள் இன்றி நாடு பின்தங்கிவிட்டதால் இப்போது மிக வேகமாக முன்னேறியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆசியாவிலேயே வலுவான நாடாக நாம் உருவாவதை சகித்துக்கொள்ள முடியாத நாடுகளும் பிரிவுகளும் இருக்கின்றன. அப்பாவியான
நம்முடைய மக்களின் உணர்வுகளை மாற்றி, தங்களுக்குச் சாதகமாகச்
செயல்படவைக்கும் சக்திகளுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர வேண்டிய கட்டாயம்
நமக்கு இருக்கிறது' என்றார் விக்ரமநாயக. பிறகு, நெருக்கடி நிலையை மேலும் நீட்டிக்க வகை செய்யும் தீர்மானத்துக்கு ஆதரவாக 93 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் பதிவாயின
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» விடுதலைப் புலிகளுக்கு இந்தியா உதவியது: இலங்கை அதிகாரி
» முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு ஓட்டுநர், நடத்துநர் பயிற்சி
» "காயமடைந்த 37 விடுதலைப் புலிகளுக்கு ஓராண்டு காலமாக என் வீட்டில் வைத்து உணவு கொடுத்தேன்! வைகோ "
» அவுஸ்திரேலிய இசை நிகழ்ச்சியில் புலிக் கொடி - விடுதலைப் புலிகளுக்கு புகழாரம்...
» விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது குற்றமில்லை! - உயர்நீதி மன்றம்
» முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு ஓட்டுநர், நடத்துநர் பயிற்சி
» "காயமடைந்த 37 விடுதலைப் புலிகளுக்கு ஓராண்டு காலமாக என் வீட்டில் வைத்து உணவு கொடுத்தேன்! வைகோ "
» அவுஸ்திரேலிய இசை நிகழ்ச்சியில் புலிக் கொடி - விடுதலைப் புலிகளுக்கு புகழாரம்...
» விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது குற்றமில்லை! - உயர்நீதி மன்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum