Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:59 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:54 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பென்னாகரம் இடைத்தேர்தல் : மனு தாக்கல் முடிவு
Page 1 of 1
பென்னாகரம் இடைத்தேர்தல் : மனு தாக்கல் முடிவு
தர்மபுரி
: பென்னாகரம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன்
முடிந்தது. நேற்று வரை 23 பேர், மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மேலும் 2 பேர் மனு தாக்கல் செய்தனர்.
பென்னாகரம் தாலுகா அலுவலகத்தில் 12 பேர் மனு தாக்கல் செய்தனர். மொத்தம்
37 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். சேலத்தை சேர்ந்த கோபால் என்பவரும் ;
சென்னையை சேர்ந்த இளங்கோ என்பவரும் மனு தாக்கல் செய்தனர்.
பென்னாகரம்
இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, மனு தாக்கல் கடந்த 3ம் தேதி
துவங்கியது. தர்மபுரி கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகத்தில்
மனுக்கள் பெறப்பட்டன. தி.மு.க., சார்பில் இன்பசேகரன், அ.தி.மு.க.,
அன்பழகன், பா.ம.க., தமிழ்குமரன், தே.மு.தி.க., வக்கீல் காவேரிவர்மன்
ஆகியோர், மனு தாக்கல் செய்துள்ளனர். இதில், தே.மு.தி.க., வேட்பாளரை தவிர
மற்ற மூவரும், தலா நான்கு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். நேற்று
முன்தினம் வரை, அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் மாற்று வேட்பாளர்கள்
சுயேச்சைகள் உள்ளிட்ட 18 பேர், மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று,
தர்மபுரியில், தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஸ்வரியிடம், கம்மம்பட்டியைச்
சேர்ந்த வெங்கடேசன், திப்பம்பட்டி பழனி, அன்பழகன், பந்தாரஹள்ளி முருகேசன்
உட்பட ஐந்து பேர், சுயேச்சையாக மனு தாக்கல் செய்தனர். இதனால், மனு தாக்கல்
செய்தவர்களின் எண்ணிக்கை 23 ஆனது.பென்னாகரம் தாசில்தார் அலுவலகத்தில்,
நேற்று யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில், இன்று, மனு தாக்கல் செய்ய
கடைசி நாள். மனு பரிசீலனை நாளையும், வரும் 13ம் தேதி மனு வாபஸ் பெறவும்
இறுதி நாள். 13ம் தேதி மாலை, வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
தேர்தல் 27 ம் தேதி நடக்கிறது.
2வது துணை வாக்காளர் பட்டியல் :
பென்னாகரம் இடைத்தேர்தல் 2வது துணை வாக்காளர் பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது. பென்னாகரம் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல்
வெளியிடப்பட்ட பிறகு, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் ஆகிய பல்வேறு
காரணங்களால் விடுபட்டு போன தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க
கோரி 3000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அவற்றை பரிசீலனை
செய்து தற்போது 2483 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில்
இணைக்கப்பட்டுள்ளனர். இறுதி நிலவரப்படி பென்னாகரம் இடைத்தேர்தலில்
ஓட்டளிக்க தகுதியான வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து ஆயிரத்து எட்டு
ஆகும். இவர்களில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை : 1 லட்சத்து 2 ஆயிரத்து 892
; பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 98 ஆயிரத்து 116.

Similar topics
» புதுக்கோட்டை யார் கோட்டை? இன்று இடைத்தேர்தல் முடிவு
» செல்வாக்கா? அனுதாபமா?திருச்சி இடைத்தேர்தல் முடிவு இன்று தெரியும்
» கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த ஒப்பந்தம் செல்லத்தக்கதல்ல என முதலமைச்சர் ஜெயலலிதாவால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் உடனடியாக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல்
» அணுமின் நிலையம் திறக்க தமிழக அரசு முடிவு ;அமைச்சரவை கூட்டத்தில் ஜெ., சூப்பர் முடிவு !
» பென்னாகரம் தேர்தல்: நேர்மையாக நடத்துவது சவால்: நரேஷ் குப்தா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum