Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மருத்துவத்தில், சில வைரஸ்கள்.......
2 posters
Page 1 of 1
மருத்துவத்தில், சில வைரஸ்கள்.......
மருத்துவத்தில், சில வைரஸ்கள்.......
வைரஸ்கள் என்றால் உடனே நம் கண் முன்னே வருவது கணினி வைரஸ் பற்றிய நினைவு தான். ஆனால் நான் இப்போது சொல்ல வருவது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் பற்றியது.நம் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு வைரஸ்கள் காரணமாகி விடுகின்றன.வைரஸ்களையும் பக்ரீறியாக்களையும் நாம் ஒன்று படுத்திவிடக் கூடாது.பக்ரீரியாக்கள் நமது உடலுக்கு தீங்கு விளைவிப்பதும் ,தீங்கு விளைவிக்காது நன்மை செய்பவைகள் என இரு வகை உண்டு.தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களை சுலபமாக தீர்த்துக் கட்டி விடலாம்.ஆனால் வைரஸ்களை அழிப்பது சுலபமல்ல. சில வைரஸ்கள் தடுப்பு ஊசி மூலம் தடுத்தும், சில மருந்துக்கள் மூலமும் அழித்தும் விடலாம்.கணினியில் வரும் வைரஸ்கள் போல் சிலவற்றை அழித்து விடலாம். சில முற்றாக அழிக்க முடியாமல் இருக்கும். அதிகமாக இன்று நம்மிடையே இருக்கும் சில வைரஸ்களைப் பற்றி பார்ப்போமானால்,............................
[You must be registered and logged in to see this image.]
சாதாரண குளிர் ஜுரங்கள்,Colds, rhinoviruses, coronaviruses, and some echoviruses, paramyxoviruses and coxsackieviruses. போன்ற சில நூறு வைரஸ்கள் மூச்சுப் பகுதிகளில் ஏற்பட்டு நோயைக் கொண்டு வருகிறது.

பெரியம்மைக்கு Smallpox, இதற்கு காரணமான Variola virus . ஆனால் இந்த ஒரு வைரஸ் மட்டுமே உயிரிழப்புகளில் இருந்து முழுக்க முழுக்க தடுக்கப்பட்டு விட்டதாக கூறுகிறார்கள்.காற்றின் மூலமாகவும், தொடுதல் மூலமாக பரவும் இந்த நோயினால் தற்போது உயிரிழப்பு இல்லை.

Influenza ,இன்புளுவன்சா RNA virus இனால் வருகிறது. வருடத்தில் ஐந்து லட்சம் பேர் வரை உயிரிழக்கிறார்கள்.
காற்றின் மூலமாகவும், தொடுதல் மூலமாகவும் பரவக்கூடியது.இருப்பினும் இது பற்றி இன்னமும் ஆய்வுகள் தொடருகின்றன.

HIV (Human Immunodeficiency Virus) acquired immunodeficiency syndrome (HIV/AIDS) வருடத்தில் 1.8 மில்லியன் பேரின் உயிரை பறித்து வருகிறது.இரத்தத்தின் மூலமாகவும் உயிரணுக்களின் மூலமாக பரவக்கூடியது.

Herpes virus --பாலுறுப்பு ஹேர்பீஸ் Herpes Simplex எனும் வைரசினால் ஏற்படும் பாலியல் நோயாகும். இந்த வைரஸ் உடலினுள் புகுந்தபின் நிரந்தரமாகத் தங்கி மீண்டும் மீண்டும் உயிர்ப்படைந்து நோயை ஏற்படுத்தும். பாலுறுப்பில் அரிப்பு ஏற்பட்டு சிறிய கொப்புளங்கள் புண்கள் தோன்றும்.

Chickenpox என்ற சின்னம்மைக்கு Varicella-zoster virus காரணம்.

Bird flu --(avian influenza), Orthomyxoviridae குடும்பத்தை சேர்ந்த RNA viruses. பறவைகள் மிருகங்களில் இருந்து உருவாகிறது.

ரேபிஸ் (Rabies)ரேபிஸ் வைரஸ் நாய்கடி, வெளவாள் கடி மூலமாக பரவக்கூடியது வருடத்தின் இறப்புகள் 55 ஆயிரம்.
Classical swine fever (CSF) அல்லது hog cholera அல்லது pig plague என்று சொல்லப்படுவது CSFV (Pestivirus)வைரஸ்களால் ஏற்படுகிறது.

இபோலா (EBOLA)Ebola virus disease (EVD) or Ebola hemorrhagic fever (EHF) விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவும். முக்கியமாக இறைச்சி மூலம் பரவுகிறது.வருடத்தின் இறப்புகள் 100 க்கு குறைவானது.
எச்1.என்1 சளிக்காய்ச்சல் அல்லது பன்றிக் காய்ச்சல்,என்ற இந்த நோய் பன்றியில் இருந்து பரவுகிறது. Orthomyxoviridae, குடும்பத்தை சேர்ந்த வைரஸ்சினால் ஏற்படும், இந்த நோய் உயிரழிவைக் கொடுக்கிறது. இதில் இன்புளுவன்ச A,இன்புளுவன்சா B, இன்புளுவன்சா C என மூன்று வகைப்படும்.
உலக அளவில் வைரஸ் நோய் குறைக்கப்பட்டது என்று சொன்னால் அது இளம்பிள்ளைவாதம் [போலியோ] உயிரை எடுக்காமல் வாழ்நாள் முழுதும் முடக்கி போடும் வைரஸ்.
இந்த வைரஸ்களை அழிக்க பொதுவாக தடுப்பு மருந்துக்கள் பாவிக்கப்படுகிறது.இந்த நிலையில் புதிய ஒரு முறையை DRACO Double Stranded RNA [dsRNA] Activated Caspase Oligomerizer ,Dr. Todd Rider, senior staff scientist in MIT Lincoln Laboratory's Chemical, Biological, and Nanoscale Technologies Group , கண்டு பிடித்துள்ளனர். இந்த முறையில் வைரசால் தாக்கப்பட்ட செல் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும். அதோடு சேர்ந்து அந்த வைரசும் அழிந்து போகும். அதாவது இனி வைரஸ்கள், இந்தாம்பா மனிதனின் இரத்தம் படு மோசம்பா என்று சொல்லி தற்கொலை செய்து கொள்ளும்.
இருந்தாலும்,நாமும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது,வைரஸ் தொத்துக்கள் எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து,தேவையான இடங்களில் கையுறைகள்,நுளம்பு வலைகள்,காலுக்கு செருப்பு,கொதித்து ஆறிய தண்ணீர்,உணவுப் பொருட்களை நன்கு கழுவி சுத்தம் செய்து பாவிப்பது போன்றவற்றால் தடுக்க முடியும் என்பதை நினைவில் வைத்து செயல்படலாம்.அத்துடன் குளிர்பதனியில்(Refrigerator) 0-4 பாகையில், சமைத்த உணவுகளை 2-3 நாடகளுக்கு மேல் வைத்திருக்காமல் விடுவதும் அவசியம்.
சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: மருத்துவத்தில், சில வைரஸ்கள்.......
நன்றி சக்தி ....சில படங்களை இனைத்து உள்ளேன் [You must be registered and logged in to see this image.]
Similar topics
» வகை வகையாய் வைரஸ்கள்
» பென்டிரைவ் வைரஸ்கள்... ஃபைல்களை மீட்பது எப்படி?
» மருத்துவத்தில் புது மைல்கல்: புதிய ஆண்டிபயாடிக் கண்டுபிடிப்பு
» மருத்துவத்தில் சிறந்தது சுக்கு ....
» சித்த மருத்துவத்தில் பூவரசம் பூக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum