TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை ரூ.883 ஆக உயர்வு: மேலும் அதிகரிக்க வாய்ப்பு

2 posters

Go down

மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை ரூ.883 ஆக உயர்வு: மேலும் அதிகரிக்க வாய்ப்பு Empty மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை ரூ.883 ஆக உயர்வு: மேலும் அதிகரிக்க வாய்ப்பு

Post by KAPILS Thu Oct 04, 2012 10:47 am

சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மத்திய அரசு கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது. அதன்படி இனி ஆண்டுக்கு, ஒரு குடும்பத்துக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும். 6 சிலிண்டர்களுக்கு பிறகு மானியம் கொடுக்கப்பட மாட்டாது. எனவே நுகர்வோர்கள் இனி கூடுதல் விலை கொடுத்தே சமையல் கியாஸ் சிலிண்டர்களை பெற முடியும்.

தற்போது சிலிண்டர்கள், மானிய விலையில் ரூ.386க்கு கொடுக்கப்படுகிறது. மானியம் இல்லாத விலையில் கொடுக்கப்படும் சிலிண்டர்களுக்கான விலை, ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தையில் உள்ள எண்ணை விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படும் இந்த மாதம் முதல் 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 6 மாதத்துக்கு 3 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் கொடுக்கப்படும்.

எனவே ஒவ்வொரு குடும்பத்தினரும் விரைவில் கியாசுக்கு அதிக விலை கொடுக்க உள்ளனர். இதை கருத்தில் கொண்டு இந்திய எண்ணை நிறுவனங்கள், மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டருக்கான விலையை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அதன்படி ஒரு சிலிண்டர் விலை ரூ.883 ஆக இருக்கும் என்று இந்திய எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சென்னையில் மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.877.50 ஆக தீர்மானிக்கப்பட்டுள்ளது. மும்பையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.894 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.913 ஆகவும் இருக்கும். மேற்கத்திய நாடுகளில் தற்போது கடும் குளிர் சீசன் தொடங்கியுள்ளது. இதனால் மேற்கத்திய நாடுகளில் கியாஸ் தேவை அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கியாஸ் விலை உயர்ந்துள்ளது. அது உடனடியாக இந்தியாவில் எதிரெலித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தற்போது பெட்ரோலியம் பொருட்கள் விலை உயர்ந்தபடி உள்ளது. எனவே சமையல் கியாஸ் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சர்வதேச சந்தையில் எல்பிஜி ரேட் கூடுவது, குறைவதைப் பொறுத்தே இனி சிலிண்டர்கள் விலை நிர்ணயமாகும். இது தொடர்பாக ஐஓசி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

சர்வதேச சந்தையில் விலை குறையும் பட்சத்தில் சிலிண்டர்கள் விலை குறையும் என்றார். அவர் மேலும் கூறுகையில், மானியம் இல்லாத விலையில் ஒருவர் எவ்வளவு சிலிண்டர்கள் வேண்டுமானாலும் பெறலாம். அதற்கு கட்டுப்பாடு கிடையாது என்றார்.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை ரூ.883 ஆக உயர்வு: மேலும் அதிகரிக்க வாய்ப்பு Empty Re: மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை ரூ.883 ஆக உயர்வு: மேலும் அதிகரிக்க வாய்ப்பு

Post by மாலதி Thu Oct 04, 2012 4:07 pm

பண்ணுங்கட மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை ரூ.883 ஆக உயர்வு: மேலும் அதிகரிக்க வாய்ப்பு 917304


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜுன் 1 முதல் 18 மாவட்டங்களில் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு நேரடி மானியம்
» சமையல் கியாஸ் மானியம் ஒரே மாதத்தில் ரூ.100 குறைந்தது: மத்திய அரசு திடீர் நடவடிக்கை
» சமையல் கியாஸ் நேரடி மானியம் பெற விண்ணப்பம் செய்வது எப்படி?: அதிகாரி விளக்கம்
» ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு சமையல் கியாஸ் மானியம் 1-ந்தேதி முதல் ரத்து மத்திய அரசு திடீர் அறிவிப்பு
» ஜனவரி 1-ந்தேதி முதல் கியாஸ் மானியம் வங்கியில் போடப்படும்: வங்கி கணக்கு தொடங்காவிட்டால் மானியம் ரத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum