TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:15 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 14, 2024 1:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கூகுள் தரும் உடனடி தீர்வுகள்

Go down

கூகுள் தரும் உடனடி தீர்வுகள் Empty கூகுள் தரும் உடனடி தீர்வுகள்

Post by mmani Tue Oct 02, 2012 7:49 am


கூகுள் தரும் உடனடி தீர்வுகள் Google
கூகுள் தளத்தில்
நுழைந்தவுடன் நமக்குக் கிடைப்பது தேடல் கேள்விகளை அமைக்கும் கட்டமே.
தேடலுக்கான சொற்களை அமைத்தவுடன், உரிய தளங்கள் சில நொடிகளில் தேடப்பட்டு
நமக்கு பக்கம் பக்கமாகப் பிரித்துக் காட்டப்படும்.





நம் தேடல்
சொற்களுடன் சில வரையறைக்கான குறியீடுகளை அமைத்தால், இந்த தேடலை வேகமாகவும்,
நம் தேவைக்கெனவும் மாற்றி அமைக்கலாம். இது குறித்து கம்ப்யூட்டர் மலரில்
ஏற்கனவே கட்டுரை வெளியானது.





இங்கே, தேடல் மட்டுமின்றி, மற்ற எந்த கேள்விகளுக்கு கூகுள் உடனடியாக விடைகளை அளிக்கிறது எனப் பார்க்கலாம்.




1. கால்குலேட்டர்:




கூகுள் தளத்தினை
ஒரு கால்குலேட்டராகப் பயன்படுத்தலாம். ஏதேனும் ஒரு கணக்கீட்டினை கூகுள்
கட்டத்தில் அமைத்துவிட்டால், இந்த கால்குலேட்டர் கிடைக்கும். இதில் நம்
கணக்குகளை சில கிளிக் செய்வதன் மூலம் எளிதாக மேற்கொள்ளலாம்.





டெஸ்க்டாப் அல்லது ஸ்மார்ட் போனில் கால்குலேஷனை மேற்கொள்ள நாம் பயன்படுத்தும் கால்குலேட்டர் போல இது செயல்படுகிறது.




2. யூனிட் மாற்றம்:




பல அளவீடுகள்
இரண்டு வகையான அலகுகளில் உள்ளன. குறிப்பிட்ட ஓர் அளவு மற்ற அலகில் என்ன
என்பதனை நாம் கணக்குப் போட்டு பார்க்க வேண்டியதில்லை. யூனிட்
மாற்றுதலுக்கான கூகுள் சாதனத்தில் இதனை மேற்கொள்ளலாம்.





எடுத்துக்காட்டாக,
40 டிகிரி பாரன்ஹீட் என்பதை செல்சியஸில் மாற்றலாம். மைல்களை கிலோ
மீட்டரில் மாற்றிப் பெறலாம். இதே போல பல அளவுகளை அதன் இன்னொரு அலகில்
பெறலாம்.





இத்துடன் இரண்டு
அலகுகளை இணைத்து ஓர் அலகிலும் பெறலாம். இரண்டு மைல் 500 கஜம் (two miles
plus 500 yards in kilometers) எத்தனை கிலோ மீட்டர் எனக் கொடுத்து விடையைப்
பெறலாம்





3. கரன்சி மாற்றம்:




ஒரு நாட்டின்
கரன்சியின் மதிப்பு, இன்னொரு நாட்டின் கரன்சியில் என்ன மதிப்பு என்பதனை
கூகுள் நமக்கு கரன்சி கன்வர்டர் மூலம் தெரிவிக்கிறது. இந்திய ரூ.1000,
அமெரிக்க டாலரில் எவ்வளவு என்று இதில் அறிந்து கொள்ளலாம். இப்படியே எந்த
ஒரு நாட்டின் கரன்சியையும், இன்னொரு நாட்டின் கரன்சி மதிப்பில் பெறலாம்.





4. ஐ.பி. முகவரி:




இன்டர்நெட்டில்
நீங்கள் இணைந்தவுடன் உங்களுக்கென ஓர் ஐ.பி. முகவரி (IP Internet Protocol
Address) தரப்படும். இது என்ன என்று யாரும் கவலை கொள்வதில்லை. இதனை கூகுள்,
நீங்கள் கேட்டவுடன் கொடுக்கும்.





கூகுள் தேடல் கட்டத்தில் my ip என டைப் செய்தால் போதும். உடன் உங்கள் ஐபி முகவரியைப் பெறலாம்.




5. சீதோஷ்ண நிலை:




உங்கள் ஊரின்
சீதோஷ்ண நிலையை, உங்கள் வீட்டின் ஜன்னலைத் திறந்து அறிந்து கொள்ளலாம்.
இன்னொரு ஊருக்கு, குறிப்பாக வெகு தொலைவில் இருக்கும் ஊருக்கும்,
விமானத்தில் செல்ல இருக்கிறீர்கள். அந்த ஊரில் மிகக் குளிராக இருந்தால்,
அதற்கேற்ற ஆடைகளை எடுத்துச் செல்ல வேண்டும் அல்லவா!





எனவே அங்கு
சீதோஷ்ண நிலை என்னவாக உள்ளது என கூகுள் மூலம் அறியலாம். தேடல் கட்டத்தில்
weather new delhi எனக் கொடுத்தால், அப்போதைய டில்லி சீதோஷ்ண நிலை
காட்டப்படும். நம் நாடு நகரங்கள் மட்டுமின்றி, உலகின் எந்த நாட்டின் நகரின்
(weather newyork) சீதோஷ்ண நிலையையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.





ஊரின் பெயரே
போடாமல், weather என்று மட்டும் போட்டால், கூகுள் தளத்தில் உங்கள் ஊர்
செட்டிங்ஸ் ஆக என்ன ஊரைப் போட்டிருக்கிறீர்களோ, அந்த ஊரின் சீதோஷ்ண
நிலைகாட்டப்படும்.





6. சூரியன் உதய, மறையும் காலம்:




ஓர் ஊரில்
சூரியன் உதயமாகும் மற்றும் மறையும் நேரத்தையும் கூகுள் காட்டும். sunrise
அல்லது sunset எனப் போட்டு அந்த ஊரின் பெயரையும் இணைத்தால், குறிப்பிட்ட
ஊரில் எந்த நேரத்தில், சூரியன் உதயமாகி, எப்போது மறையும் எனக்
காட்டப்படும். ஊரே கொடுக்காமல் sunrise அல்லது sunset என மட்டுமே
கொடுத்தால், மேலே சீதோஷ்ண நிலைக்குக் கூறியபடி, நீங்கள் செட் செய்த
ஊருக்கான தகவல் கிடைக்கும்.





7. நேரம்:




உலகின் அனைத்து
ஊர்களிலும் நேரம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இங்கு பகல் எனில், அமெரிக்கா
மற்றும் கனடாவில் முந்தைய நாள் இரவு சில மணி நேரம் பின்னதாக இருக்கும்.
இங்கு காலை எட்டு மணி எனில், அமெரிக்காவின் அட்லாண்டா நகரில், முதல் நாள்
இரவு பத்தரையாக இருக்கும்.





இப்படியே
ஒவ்வொரு நாட்டின் நேரமும் மாறுபடும். இதனை கூகுள் மூலம் தெரிந்து
கொள்ளலாம். time எனக் கொடுத்து அந்த ஊரின் பெயரையும் சேர்த்து டைப்
செய்தால், அப்போதைய அந்த ஊரின் நேரம் மற்றும் நாள் காட்டப்படும்.




8. பார்சல் எங்குள்ளது?




நீங்கள் Fedex
கூரியர் மூலம் வெளிநாட்டிற்கு பார்சல் ஒன்றை அனுப்பி உள்ளீர்களா? அனுப்பிய
பின்னர், அந்த பார்சல் எங்கு எந்த நாடு வழியாகச் சென்று கொண்டிருக்கிறது
என்ற தகவலைப் பெறலாம். கூகுள் அந்நிறுவனத்தின் தளத்தைத் தொடர்பு கொண்டு
இந்த தகவலைத் தரும்.





இதே போல கூகுள்
நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள மற்ற கூரியர் நிறுவனங்கள் வழியாக
அனுப்பப்படும் தபால்கள் மற்றும் பார்சல்களின் பயண நிலை குறித்தும் அறிந்து
கொள்ளலாம்.





9. அகராதி பொருள்:




சொல் ஒன்றின்
பொருளை டிக்ஷனரி தளம் சென்று அறிந்து கொள்வது ஒரு வழி. கூகுள் தளம்
வழியாகவும் இதனை அறிந்து கொள்ளலாம். define எனக் கொடுத்து அந்த சொல்லை டைப்
செய்தால், உடன் அந்த சொல்லின் அனைத்து வகைப் பொருளும் தரப்படும்.





பொருள் சரி,
அந்த சொல்லை எப்படி உச்சரிப்பது எனத் தெரிந்து கொள்வது? அருகேயே ரேடியோ
பட்டன் ஒன்று காட்டப்படும். அதில் கிளிக் செய்தால், அந்த சொல்
உச்சரிக்கப்படும்.





10. விமானப் பயணம்:




விமானப் பயணம்
ஒன்றை வெகு தொலைவிலிருந்து உங்கள் மகன் அல்லது மகள் மேற்கொண்டுள்ளார். ஒரு
நாள் முழுவதும் பயணம், இன்னொரு நாட்டில் இறங்கி வேறு ஒரு விமானம் பிடிக்க
வேண்டும் எனில், உங்களுக்கு சற்று பதபதைப்பு இருக்கத்தான் செய்யும்.





கூகுள் தளத்தில்
அந்த பயண விமானத்தின் எண்ணைத் தந்தால், உடன் அது அந்த நேரத்தில் எந்த
நாட்டிலிருந்து புறப்பட்டது, எந்த நாட்டிற்கு நேராகப்பறந்து
கொண்டிருக்கிறது, எப்போது வந்தடையும் என்ற தகவல்கள் காட்டப்படும்.
நன்றி :http://therinjikko.blogspot.in/2012/10/blog-post.html
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum