TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


2050ல் முதியோர்களே அதிக அளவில் இருப்பர்: ஐ.நா., அறிக்கையில் தகவல்

2 posters

Go down

2050ல் முதியோர்களே அதிக அளவில் இருப்பர்: ஐ.நா., அறிக்கையில் தகவல் Empty 2050ல் முதியோர்களே அதிக அளவில் இருப்பர்: ஐ.நா., அறிக்கையில் தகவல்

Post by மாலதி Tue Oct 02, 2012 7:25 am

புதுடில்லி :"வரும், 2050ல், உலகில், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை
விட, 60 வயதை கடந்த முதியவர்களே அதிக அளவில் இருப்பர்' என, ஐ.நா., மக்கள்
தொகை நிதியம் (யு.என்.எப்.பி.ஏ.,), வெளியிட்ட அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
2050ல் முதியோர்களே அதிக அளவில் இருப்பர்: ஐ.நா., அறிக்கையில் தகவல் Tamil_News_large_558319
சர்வதேச முதியோர் தினம் நேற்று
அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஐ.நா., மக்கள் தொகை நிதியம் மற்றும் ஹெல்ப்
ஏஜ் இந்தியா அமைப்புகளின் சார்பில், வெளியிடப்பட்ட அறிக்கையில்
கூறப்பட்டுள்ளதாவது:வரும், 2050ல், உலகில், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை
விட, 60 வயதை கடந்த முதியவர்களே அதிக அளவில் இருப்பர்; அவர்களில், ஐந்தில்
நான்கு பேர், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளை சேர்ந்தவர்களாக
இருப்பர்.

தற்போது இந்தியாவில், ஒன்பது கோடி முதியோர்கள் உள்ளனர்.
இவர்களில், 75 சதவீதம் பேர் கிராமங்களில் வசிக்கின்றனர். அந்த, 75 சதவீதம்
பேரில், 48 சதவீதம் பேர், பெண்கள்; இவர்களில், 55 சதவீதம் பேர் விதவைகள்.
2050ல், இந்தியாவில், முதியோர்களின் எண்ணிக்கை, 31 கோடியே 50 லட்சமாக
இருக்கும். அதாவது, 2050ல், இந்தியாவில், முதியோர் எண்ணிக்கை, 60 சதவீதம்
கூடியிருக்கும். அதில், பெண்களே அதிகமாக இருப்பர்.இந்தியாவில், தற்போது, 80
வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள், 9,249 பேர் உள்ளனர். 2050ல், இந்த
எண்ணிக்கை, 44 ஆயிரமாக அதிகரிக்கும். உலகிலுள்ள, அனைத்து
முதியவர்களுக்கும், வருவாய்க்கு உத்தரவாதம் அளிப்பதும், அவர்களின்
ஆரோக்கியத்தை பேணிக்காப்பதும், அரசுகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

இந்தியாவில்
உள்ள, முதியவர்களுக்கும் இவற்றை செய்து தர வேண்டியது, மிகவும்
முக்கியமானது.ஏனெனில், இந்தியாவில் அமைப்பு சாரா துறைகளில், ஏராளமானவர்கள்
பணிபுரிகின்றனர். அவர்களுக்கு, சமூக ரீதியான பாதுகாப்பு எதுவும்
வழங்கப்படவில்லை. எனவே, வயதான காலத்தில், முதியோர்களுக்கு வருமான
உத்தரவாதம் வழங்கப்படுவதோடு, அவர்கள், ஏழ்மையில் வாடுவதைத் தவிர்க்க,
விலைவாசிக்கேற்ற ஓய்வூதியமும் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி யோசனை
சர்வதேச
முதியோர் தினத்தையொட்டி, "ஹெல்ப் ஏஜ் இந்தியா' அமைப்பு, டில்லியில் நேற்று
ஏற்பாடு செய்திருந்த விழாவில், பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
கூறியதாவது:ஐ.நா., அமைப்பும், ஹெல்ப் ஏஜ் இந்தியா அமைப்பும் வெளியிட்ட
அறிக்கையின், முடிவுகளை பார்த்த பிறகாவது, முதியோர் அனுபவித்து வரும்
வேதனைகளை களைய இளைஞர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முன் வர
வேண்டும்.முதியோர்களும், வயதான காலம் என்பதை, ஓய்வு பெறும் காலமாக
கருதாமல், வாழ்வின், "இரண்டாவது இன்னிங்ஸ்' ஆக கருதி, சமுதாய சேவையில்
தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

2050ல் முதியோர்களே அதிக அளவில் இருப்பர்: ஐ.நா., அறிக்கையில் தகவல் Empty Re: 2050ல் முதியோர்களே அதிக அளவில் இருப்பர்: ஐ.நா., அறிக்கையில் தகவல்

Post by KAPILS Tue Oct 02, 2012 8:16 am

அறிவிப்பு அறிவிப்பு
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» 2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல்
» மக்கள் வரிப்பணத்தை வீணடித்த ராணுவ தளபதிகள்; அறிக்கையில் பகீர் தகவல்
» 1,600 மாணவர்கள் உள்ள பள்ளியில் ஆசிரியர் இல்லை: சிஏஜி அறிக்கையில் தகவல்
» இஸ்ரோவில் கூட ஊழல்! : சி.ஏ.ஜி-யின் அறிக்கையில் தகவல்!!
» திருப்பதி கோயிலின் ஒருபகுதிக்கு பாதிப்பு: அறிக்கையில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum