Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நவம்பர் 12ல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலம் டேவணி தொகை ரூ.1,332 கோடி நிர்ணயம்
3 posters
Page 1 of 1
நவம்பர் 12ல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலம் டேவணி தொகை ரூ.1,332 கோடி நிர்ணயம்
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலம், நவம்பர் 12ம் தேதி துவங்குகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள், குறைந்த பட்ச டேவணித் தொகையாக, 1,332 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், ஏராளமான அளவில் முறைகேடுகள் நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், 122 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்தது. "புதிதாக ஏலம் நடத்தி, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது.இதையடுத்து, ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை, மத்திய அரசு துவக்கியுள்ளது. இது தொடர்பான விண்ணப்ப அழைப்பு நோட்டீசை, தொலைத்தொடர்புத் துறை சமீபத்தில் வெளியிட்டது. அதில், ஏலம் தொடர்பான வழிகாட்டிக் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.
அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ரத்தான தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஏலத்தில் பங்கேற்றால், அவை புதிய நிறுவனங்களாகவே கருதப்படும். நவம்பர் 12ம் தேதி நடக்கும், ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், பங்கேற்கும் நிறுவனங்கள், குறைந்தபட்ச டேவணித் தொகையாக, 1,332 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.மொபைல் போன் சேவையில் புதிதாக ஈடுபட விரும்பும் நிறுவனங்கள், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 800 மெகா ஹெட்ஸ் பாண்ட் பிரிவில், ஒன்றுக்கு மேற்பட்ட ஒதுக்கீடுகளைப் பெற வேண்டும். அதற்காகவே, 1,332 கோடி ரூபாய் டேவணித் தொகையாக வசூலிக்கப்படுகிறது. இருந்தாலும், ராஜஸ்தான் வட்டத்தில், ஸ்பெக்ட்ரம் எதுவும் கிடையாது.இவ்வாறு வழிகாட்டிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஸ்பெக்ட்ரம் தொடர்பான, அமைச்சர்கள் அடங்கிய அதிகாரக் குழுவின் கூட்டம், வரும், 3ம் தேதி, நிதி அமைச்சர் சிதம்பரம் தலைமையில் நடக்கிறது. அப்போது, தற்போதுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம், ஒரே கட்டமாக, ஸ்பெக்ட்ரம் கட்டணம் வசூலிப்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.

Re: நவம்பர் 12ல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலம் டேவணி தொகை ரூ.1,332 கோடி நிர்ணயம்
அப்படி என்றால் மொபைல் கட்டணம் உயரும் அபாயம் உள்ளது ...
Re: நவம்பர் 12ல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலம் டேவணி தொகை ரூ.1,332 கோடி நிர்ணயம்
KAPILS wrote:கண்டிப்பாக
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» நவம்பர் 12ல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலம் டேவணி தொகை ரூ.1,332 கோடி நிர்ணயம்
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ. 14 ஆயிரம் கோடி
» இந்திய மக்கள் தொகை 121 கோடி: பெண்கள் தொகை அதிகரிப்பு
» அரசு அலுவலகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயம்? சுப்ரீம் கோர்ட் கருத்து
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: கனிமொழியிடம் விரைவில் சி.பி.ஐ., விசாரணை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum