TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இலங்கைக்கு எதிராக மேற்குலகின் "நாலு படையணிகள்

Go down

இலங்கைக்கு எதிராக மேற்குலகின் "நாலு படையணிகள் Empty இலங்கைக்கு எதிராக மேற்குலகின் "நாலு படையணிகள்

Post by ஜனனி Tue Mar 09, 2010 9:11 pm

இலங்கைக்கு எதிராக மேற்குலகின் "நாலு படையணிகள் Standing_tall
இலங்கையின் பங்குச் சந்தை ஆசியாவிலேயே சிறந்த வளர்ச்சியடைந்து வரும்
வேளையில் மேற்குலக முதலீட்டாளர்கள் அதிலும் முக்கியமாக அமெரிக்க
முதலீட்டாளர்கள் இலங்கையில் தமது பங்குகளை விற்று இலங்கையில் இருந்து
வெளியேறுகின்றனர். இலங்கையில் பங்குச் சந்தையின் வளர்ச்சி குறுங்கால
அடிப்படையானது என்றும் மத்திய அல்லது நெடுங்கால அடிப்படையில் அதன் போக்கு
உகந்ததாக இருக்காது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் தற்போதைய பொருளாதர
நெருக்கடியில் இருந்து முதலில் ஆசிய நாடுகளே வெளிவரும் என்றும் அதைத்
தொடர்ந்தே மற்ற நாடுகள் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் என்றும்
பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இருந்தும் மேற்குலக முதலீட்டாளர்கள்
இலங்கையில் இருந்து வெளியேறுவது அவர்கள் ஏதாவது புறக்காரணிகளை அடிப்படையாக
வைத்து இந்தத் தீர்மானம் எடுத்தார்களா என்ற எண்ணத் தோன்றுகிறது. அத்துடன்
இது மேற்குலக அரசுகள் இலங்கைக்கு எதிரான தமது நடவடிக்கைகளைத் தீவிரப்
படுத்தலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இலங்கை மேற்குலகின் விரோதிகளான சீனா, ஈரான், மியன்மார் (பர்மா)
ஆகியவற்றுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உறவுகள்; போருக்கு பின்னரான
அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவிற்கு இலங்கை அரசு கொடுத்துள்ள அதிக
முக்கியத்துவம்; தொடர்ந்து மேற்குலகின் பல கோரிக்கைகளை இலங்கை அரசு
நியமித்தமை; தனது தேர்தல் வாக்கு வேட்டைக்காக இலங்கை ஆளும் கட்சியினைச்
சேர்ந்தவர்கள் மேற்குலகிற்கு எதிராகத் தெரிவித்து வரும் "சண்டித்தன"
கருத்துக்கள். ஆகியவை மேற்குலகை இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத்
தூண்டி வருகின்றன.

இலங்கை அரசிற்கு எதிரான மேற்குலக நகர்வுகள்.
இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் பல நகர்வுகளை பகிரங்கமாகவும் திரைமறைவிலும் மேற்கொள்கின்றன:

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அம்மையார் மீண்டும்
மீண்டும் இலங்கைப் போர்குற்றங்கள் தொடர்பான விசாரணை தேவை என்று
வலியுறுத்துவது;
மக்களுக்கான நிரந்தர விசாரணை மன்றம் (PPT) அயர்லாந்து டப்ளின் நகரத்தில் இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை மேற்கொண்டமை;
அவுஸ்திரேலிய, பிரிஸ்பேனில் உள்ள கத்தோலிக்க நீதி மற்றும் சமாதான
ஆணைக்குழு அவுஸ்திரேலிய அரசை இலங்கையின் மனித உரிமை மீறல்கள்
தொடர்பில்,கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியமை;
இலங்கை அரசால் நன்கு கவனிக்கப் பட்டவராகக் கருதப்படுபவரும் மஹிந்த
ரஜபக்சவிற்கு நெருக்கமானவர் எனக் கூறப்படுபவருமான ஐக்கிய நாடுகள் சபைச்
செயலர் பான்கீமூன் சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் பிரச்சனைகள் மற்றும்
போர்குற்றம் தொடர்பாக நிபுணர்கள் குழு நியமித்தமை;
ஆகியவற்றை நாம் கவனிக்க வேண்டும்.

இலங்கைக்கு எதிரான மேற்குலகின் நான்கு படையணிகள்
இலங்கைகு எதிரான தமது நடவடிக்கைகளிற்கு நான்கு படையணிகள் திரட்டுகின்றன:

இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகள்.
இலங்கைக்கு எதிரான போர் குற்றச் சாட்டுக்கள்.
இலங்கைக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகள் - ஜீஎஸ்பி+ சலுகை இரத்து, சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி நிறுத்தம் இப்படிப்பல.
தமிழர்களின் நாடுகடந்த அரசாங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்துதலும் அங்கீகரித்தலும்.
இவற்றை இலங்கை அரசு தனது இந்திய சீன நண்பர்களுடன் இணைந்து எப்படி எதிர் கொள்ளப் போகிறது?

[You must be registered and logged in to see this link.]
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கு எதிராக இம்முறை நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கைக்கு கடுமையான செய்தியைச் சொல்வதாக இருக்கவேண்டும்.
» இலங்கைக்கு எதிராக 63 பக்க அறிக்கை!
» இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து பொருளாதார தடை கொண்டுவருமா?
» இலங்கைக்கு எதிராக ஓட்டளியுங்கள்: பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்
» இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா தயார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum