TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Today at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பொதுஅறிவு விண்டோஸ் 8 கேள்விகள்.

3 posters

Go down

பொதுஅறிவு விண்டோஸ் 8 கேள்விகள். Empty பொதுஅறிவு விண்டோஸ் 8 கேள்விகள்.

Post by sakthy Mon Oct 01, 2012 5:44 pm

விண்டோஸ் 8 ஐ பலர் பார்த்தும் அதில் வேலை செய்தும் இருப்பீர்கள்.அப்படியா? என்று கேட்காதீர்கள். இதோ சில கேள்விகள்.


1.Fisher-Price Toy என்பது என்ன?
2.Win 8 ன் Beta பதிப்பை எப்படி அழைத்தார்கள்?
3.win8 எந்த கணினி மொழிகளில் எழுதப்பட்டுள்ளது?
4.Win 8 ற்கு சாதகமான ப்ரொசெஸ்சர் எது?
5.Start Screen ல் இருந்து Desktop ற்கு போவது எப்படி?
6.Metro வில் எல்லா அப்பிளிகேசனையும்(applications)பார்ப்பது எப்படி?
7.மெற்றொ(Metro) Taskbar (டஸ்க்பாரில்) நீங்கள் வேலை செய்யும் ஒரு அப்பிளிகேசன் இல்லாதிருக்கும் போது எப்படி கண்டறிவீர்கள்?
8.Start Metro Screen ல் உள்ள ஒன்றை நீக்க என்ன செய்ய வேண்டும்?
9.control pannel போன்ற (admin. function) முக்கியமானவற்றை எப்படி தெரிவு செய்ய முடியும்?
10.Metro Start Screen ஐ அகற்ற முடியுமா?
11.Start Button நீக்கப்பட்டு Metro Screen உருவாக்கப்பட்டுள்ளது.Start திரும்பக் கொண்டுவர முடியுமா?
12. வேலை செய்யாத ஒரு டிவைஸ் எது?
13.Metro Screen எந்த நாட்டை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது?
14.வின் 8 ல் எத்தனை பிரிவுகள் உண்டு?
15.குறைந்த Screen resolution எது?
16.குறைந்த அளவு தற்காலிக சேமிப்பகம்,RAM, எவ்வளவு?
17.உருவாக்கப்பட்ட இரண்டு பாவனையாளர் கணக்குகள் எவை?
18.பக்கம் பக்கமாக இரண்டு திரை வர தேவையான எது?
19.குறைந்தளவு வன் தட்டு சேமிப்பு எவ்வளவு?
20.win8 உடன் வெளிவரும் Tablet Pc யின் பெயர் என்ன?
21.Win8 ல் இணைய (Internet Cloud) Online சேமிப்பை ஏர்படுத்தி உள்ளது.அதன் பெயர் என்ன?

பதில்கள்.

1.வின் 8 ல் உள்ள பட கடவுச்சொல்picture password. படத்தில் உள்ள ஒன்றை தொடுவதன் மூலம் உள் நுழைவது.ஆர்வம் தான் ஆனால் நல்ல பாதுகாப்பான கடவு சொல் அல்ல என்கிறார்கள்.
2.Windows Consumer Preview.
3.Java, Visual Basic, Visual C++
4.X86 and ARM
5.அங்கே உள்ள Desktop படத்தை அழுத்தலாம்.அல்லது வின்(Win) என்பதை அழுத்தலாம்.
6.இடது கீழே உள்ள Start அழுத்தி all applications ஐகனை அழுத்த வேண்டும் அல்லது Win + X என்பதை அழுத்தி தெரிவு செய்யலாம்.
7.மவுஸ் இடது மேல் மூலைக்கு சென்று கண்டறியலாம் இல்லையேல் WIN+TAB key மூலம்.
8.வலது கிளிக், uninstall
9.இடது கீழ் மூலையில் வலது கிளிக் செய்து பொப் அப்பில் தெரிவு செய்யலாம்.
10.முடியும்.Reg.Key ல் சிறிய மாற்றம் செய்வதன் மூலம் மாற்ற முடியும்.
11.முடியும்.வின் 7 ல் உள்ளது போல் மாற்றி அமைக்க முடியும்.
12.Smartphone
13.சுவிற்செலாந்து.
14.நான்கு. Windows 8,windows 8 Professional,windows Enterprice, Windows 8 RT
15.1024X768
16.1GB (32 bit) , 2GB (62 bit)
17.Local User Account, Microsoft Account.
18.1366X768
19.16 GB (32 bit) , 20 GB (64 bit)
20.Surface.
21.SkyDrive.

தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள்.

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

பொதுஅறிவு விண்டோஸ் 8 கேள்விகள். Empty Re: பொதுஅறிவு விண்டோஸ் 8 கேள்விகள்.

Post by மாலதி Mon Oct 01, 2012 7:08 pm

பொதுஅறிவு விண்டோஸ் 8 கேள்விகள். 917304 பொதுஅறிவு விண்டோஸ் 8 கேள்விகள். 917304


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

பொதுஅறிவு விண்டோஸ் 8 கேள்விகள். Empty Re: பொதுஅறிவு விண்டோஸ் 8 கேள்விகள்.

Post by Tamil Mon Oct 01, 2012 9:15 pm

கண்டிப்பாக உங்களின் பதிவு மிகவும் பயன்தரகூடியது தான் சக்தி .... பொதுஅறிவு விண்டோஸ் 8 கேள்விகள். 917304
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

பொதுஅறிவு விண்டோஸ் 8 கேள்விகள். Empty Re: பொதுஅறிவு விண்டோஸ் 8 கேள்விகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum