TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 10:32 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:19 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 28, 2024 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி

2 posters

Go down

களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி Empty களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி

Post by ஜனனி Sun Sep 30, 2012 8:27 am

தி.மு.க., இளைஞர் அணிக்கு @பாட்டியாக, கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையை
புதுப்பித்து செயல்படுத்த கனிமொழி திட்டமிட்டுள்ளதாக, தி.மு.க.,
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி Tamil_News_large_557028
சட்டசபை தேர்தல் படுதோல்விக்கு பின்,
தி.மு.க.,வை பலப்படுத்த, இளைஞர் அணிக்கு, புதிய உறுப்பினர்களை, மாவட்ட
வாரியாக பொருளாளர் ஸ்டாலின் சேர்க்கும் நடவடிக்கை மேற்கொண்டார்.மாவட்ட
வாரியாக சுற்றுப்பயணம் சென்று, இளைஞர் அணி நிர்வாகிகளிடம் நேர் காணல்
நடத்தி, புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். இப்படி இளைஞர் அணிக்கு
போட்டியாக, கலை, இலக்கியம், பகுத்தறிவு பேரவையை பலப்படுத்த ராஜ்யசபா
எம்.பி., கனிமொழி திட்டம் வகுத்துள்ளார்.

கடந்த, 2009ம் ஆண்டு,
கனிமொழிக்காகவே தி.மு.க.,வின் துணை அணியாக, கலை, இலக்கியம், பகுத்தறிவு
பேரவை துவக்கப்பட்டது. பேரவையின் தலைவராக இருந்து வரும் கனிமொழி, இதுவரை
அப்பேரவை சார்பில் பெரிய அளவில் மாநாடு, பொதுக்கூட்டங்கள் போன்ற
நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தவில்லை.அதற்கு காரணம், பெரும்பான்மையான மாவட்டச்
செயலர்கள் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி ஆதரவாளர்களாக இருப்பதால்,
கனிமொழிக்கு முக்கியத்துவம் தரவில்லை.

இந்த பேரவைக்கு மாவட்ட அளவில்
நிர்வாகிகள் நியமிக்க வேண்டும் என இரண்டு முறை தனது கைப்பட, மாவட்டச்
செயலர்களுக்கு, கனிமொழி கடிதம் எழுதியும், பதில் எழுத யாரும்
முன்வரவில்லை.ஆனால், சேலம் மாவட்டச் செயலர் வீரபாண்டி ஆறுமுகம் மட்டும்,
தனது மாவட்டத்திற்கு, நியமிக்க வேண்டிய நிர்வாகிகளின் பட்டியலை கனிமொழிக்கு
அனுப்பி வைத்துள்ளார்.டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில்,
கலை, இலக்கியம், பகுத்தறிவுப் பேரவையை பலப்படுத்த திட்டம் தீட்டினார்.
அவர் ஜாமினில் வெளி வந்ததும், மாவட்டச் செயலர்களுக்கு மீண்டும் கடிதம்
எழுதினார்.

அக்கடிதத்தில், "உங்களுக்கு, ஏற்கனவே இரு முறை கடிதம்
எழுதியும், எனக்கு, எந்த பதிலும் தரவில்லை. பேரவைக்கு நிர்வாகிகள்
நியமிக்க, 40 வயது நிரம்பி, இரண்டு ஆண்டுகள் காலம், கட்சி பணியில்
ஈடுபட்டவர்களின் பட்டியலை அனுப்பி வையுங்கள்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது கடிதத்தை ஏற்றுக்கொண்டு ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி,
நீலகிரி, சேலம், வேலூர், விருதுநகர் போன்ற மாவட்டங்களிலிருந்து பதில்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில், மாவட்ட வாரியாக, ஸ்டாலினை போலவே,
சுற்றுப்பயணம் சென்று, நேர்காணல் நடத்தி, நிர்வாகிகளை நியமித்து, பேரவையை
தீவிரமாக செயல்படுத்தும் பணியில் ஈடுபட இருக்கிறார்.

இது குறித்து தி.மு.க., நிர்வாகி கூறியதாவது:கனிமொழி
தீவிர அரசியலில் குதித்து விட்டார். திகார் சிறை வாசத்திற்கு பின், அவர்
தனது தந்தையை போல, அரசியலில் மன உறுதியுடன் செயல்படும் பக்குவத்தை
பெற்றுள்ளார்.தனது சகோதரர்கள் ஸ்டாலின், அழகிரிக்கு இணையாக, தனது
ஆதரவாளர்களை கட்சியில் உருவாக்கி வருகிறார். இரண்டு சகோதரர்களின்
ஆதரவாளர்களும் கனிமொழியை சந்திக்கும் போது, உங்களுக்கும் ஆதரவாக நாங்கள்
இருப்போம் என, கூறியுள்ளனர்.வரும் பார்லிமென்ட் தேர்தலுக்கு முன், கட்சியை
பலப்படுத்தும் வகையில், கலை, இலக்கியம், பகுத்தறிவு பேரவைக்கு புதிய ஆண்,
பெண் உறுப்பினர்களை சேர்க்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். விரைவில் மாநில
அமைப்பாளர்களை நியமிப்பார். அதன் பின் மாவட்ட அமைப்பாளர்களையும்
நியமிக்கவுள்ளார். இளைஞர் அணி, மகளிர் அணியுடன் இணைந்து இந்த பேரவை
செயல்படும். கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள மாதர் சங்கங்களை போல
போராட்டங்களில் ஈடுபடும்.கலை, இலக்கியத்திற்கு முக்கியத்துவம்
கொடுத்தாலும், உள்ளூர் பிரச்னைகளை மையப்படுத்தி, அநீதி இழைக்கப்பட்ட
பெண்களுக்கு, போர்க்கொடி தூக்கி நீதி பெற்றுத்தரவும், மறுக்கப்பட்ட பெண்கள்
உரிமைகளை மீட்டெடுக்கவும் இப்பேரவை போராடும். இதில் எந்த ஜாதியும் நுழைய
விடாமல், முழுக்க முழுக்க கட்சியின் நிழலிலே செயல்படும்.இவ்வாறு அவர்
கூறினார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி Empty Re: களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி

Post by Tamil Sun Sep 30, 2012 1:03 pm

எப்படியும் கட்சி நாசமாக தான் போகுது களமிறங்குகிறார் கனிமொழி: இளைஞரணிக்கு போட்டியாய் புது அணி 28284
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum