Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழக சபாநாயகர் டி. ஜெயக்குமார் ராஜினாமா
2 posters
Page 1 of 1
தமிழக சபாநாயகர் டி. ஜெயக்குமார் ராஜினாமா
சென்னை, செப்., 29 : தமிழக சட்டப் பேரவையின் சபாநாயகராக இருந்த டி. ஜெயக்குமார் திடீரென இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இனி, அவரது பணிகளை துணை சபாநயாகராக உள்ள பி. தனபால் கவனிப்பார் என்றும்,
தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதிமுக அமைச்சரவையில் ஏற்கனவே அமைச்சராக இருந்த டி. ஜெயக்குமார், சபாநாயகர்
பதவியில் இருந்து விலகியிருப்பதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: தமிழக சபாநாயகர் டி. ஜெயக்குமார் ராஜினாமா
சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் டி. ஜெயக்குமார் இன்று தனது பதவியை
திடீரென ராஜினாமா செய்தார். சட்டசபை வைர விழா கொண்டாடப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் அவர் பதவி விலகியிருப்பது பல்வேறு
கேள்விக்கணைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை வைரவிழா வரும் 28ம் தேதி நடக்கவிருந்தது. இதனையொட்டி சிறப்பு
சட்டசபை கூட்டமும் 29ம் தேதி முதல் துவங்கி நடக்கும் என கடந்த வாரத்தில்
சட்டசபை செயலர் அறிவித்திருந்தார். இந்நிலையில் எவ்வித சர்ச்சையிலும்
சிக்காமல் இருந்து வந்த டி.ஜெயக்குமார் இன்று சபாநாயகர் பதவியில் இருந்து
விலகியுள்ளார். இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று ஒரு தரப்பினர்
தெரிவிக்கின்றனர். கடந்த முறை அ.தி.மு.க, ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக
இருந்தார். ஆனால் இது தொடர்பாக தமிழக அரசு தரப்பிலோ , அ.தி.மு.க.,
தரப்பிலோ எவ்வித உறுதிசெய்யப்பட்ட தகவலும் இல்லை. இவருடைய ராஜினாமாவுக்கான
காரணங்கள் இன்னும் யாராலும் தெரிவிக்கப்படவில்லை.
கட்சி மீது அதிருப்தியா ?
ஜெயக்குமார் பதவி விலகியது தொடர்பாக பல்வேறு யூகங்கள் பேசப்படுகிறது.
அண்ணா நினைவு வளைவு சமீபத்தில் இடிக்கப்பட்டது. இந்த இடிப்புக்கு சென்னை
மாநகராட்சி கவுன்சிலர் சந்தானம் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக
சென்னை மாநகராட்சியில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. மேயருக்கு எதிராக
சந்தானத்தை தூண்டி விட்டது ஜெயக்குமார் என்று கூறப்படுகிறது. இதன்
எதிரொலியாக ஜெயக்குமார் ஆதரவாளர்கள் 12 பேர் கட்சியில் இருந்து
நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்வர்
ஜெ., அண்ணா நினைவு வளைவு பணிகளை பார்வையிட்டு பணிகளை துவக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அடுத்த சபாநாயகர் யார்? :
இவர்
பதவி விலகியதை அடுத்து இந்த பொறுப்பில் யாரை அமர்த்துவது என்ற கேள்வி
கட்சிக்குள் எழுந்துள்ளது. தற்போது துணை தலைவராக இருக்கும் தனபாலே
சபாநாயகராக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதனிடையே சபாநாயகர் பொறுப்பை
தற்காலிகமாக தனபால் கவனிக்க உள்ளார்.
1991 முதல் ராயபுரம்
தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்ட ஜெயக்குமார் மீன்வளம்,
சட்டம், மின்சாரம் துறை அமைச்சராக இருந்தவர். 2011ல சபாநாயகரானார்.

Similar topics
» சபாநாயகர் - ஜெயக்குமார்; துணை சபாநாயகர் - தனபால் :அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிப்பு
» 'யூ – டியூப்'பில் சட்டசபை நிகழ்ச்சி: டில்லி சபாநாயகர் தடாலடி முடிவு
» மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா மறைவு
» பார்லிமென்ட் முடக்கம் தீருமா? சபாநாயகர் இன்று ஆலோசனை
» ஈழத் தமிழர் பிரச்சனை: இனி நாற்காலியில் இருக்கக்கூடாது சபாநாயகர் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum