Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
போட்டோஷாப்: புதிய புகைபடத்தை பழைய படமாக்கலாம்.
Page 1 of 1
போட்டோஷாப்: புதிய புகைபடத்தை பழைய படமாக்கலாம்.
பொதுவாக முந்தைய காலங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்
போது (1940 களில்) ஒருவித sephia tone கலந்தது போல இருக்கும். சரி இதுபோல
நம்முடைய புகைபடங்களையும் பழைய புகைபடமாக மாற்றி பார்த்தால் எவ்வாறு
இருக்கும் என நீங்கள் நினைத்தால் இக்கட்டுரையை தொடரலாம்.
Orginal Photo:
போட்டோஷாப்பில்
நீங்கள் உங்களது புதிய புகைபடத்தை பழைய படமாக மாற்றலாம் இது என்ன நூதனம்
அப்படியே கருப்பு வெள்ளையாக மாற்றிக்கொண்டால் ஆச்சு என நினைக்கிறீர்களா?
இக்கட்டுரையில் நான் சொல்லப்போவது sephia tone என்கின்ற ஒரு adjustment ஐ
பற்றி மேலும் இப்படி பழையதாக்கிய புகைப்படத்தை கொஞ்சம் scratches செய்து
உருவாக்கலாம்.
முதலில் உங்களது புகைப்படத்தை திறந்துகொள்ளுங்கள்.
பின்னர் லேயர் பேலட்டில் இருக்கும் Hue & Saturation ஐ அழுத்தவும்.
இப்போது தோன்றும் விண்டோவில் colorize என்பதை தேர்வு செய்யவும்.பின்னர் Hue ன் மதிப்பை மட்டும் 40 என கொடுத்து ஓகே செய்யவும்.
அவ்வளவுதான் உங்களது புகைப்படமானது பழைய காலத்து படமாக மாற்றப்பட்டிருக்கும்.
வெறும் sephia tone போதும் என நீங்கள் நினைத்தால் இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம்.
இன்னும் கொஞ்சம் மாயாஜால வேலைகள் செய்ய நினைத்தால் கட்டுரையை தொடருங்கள்.
இப்போது உங்களது தட்டச்சு பலகையில் SHIFT+CTRL+ALT+E ஐ ஒருசேர அழுத்தவும்.
இனி, உங்களது லேயர் பேலட்டில் உங்களது பேக்கிரவுண்டு இமேஜ் தனி
லேயராக(Layer1) உருவாக்கப்பட்டிருக்கும். இந்த லேயரின் blend mode ஐ
softlight or overlay க்கு மாற்றவும்.
இப்போது புதிய லேயர் ஒன்றை உருவாக்கவும்.பின்னர் அதனை கருப்பு நிறம் கொண்டு fill செய்யவும்.
என்ன
படம் மறந்துவிட்டதா? சரி சரி கட்டுரையை தொடருங்கள், இனி இந்த புதிய லேயரை
தேர்வுசெய்து Filter>Noise>Add Noise சென்று Monochromic என்பதை
டிக் செய்து பின்னர் Gaussian என்பதை தேர்வு செய்து அதன் மதிப்பை 130 க்கு
மேல் கொடுத்து ஓகே செய்யவும்.
இனி
இதன் blend mode ஐ Soft Lightக்கு மாற்றவும். என்ன புகைபடத்தில் ஒருவித
புள்ளிகள் தோன்றுகிறதா? இதனை நீங்கள் குறைக்க நினைத்தால் அதன் Opacity
உங்களின் விருப்பத்துக்கு ஏற்ப குறைத்துக்கொள்ளவும்.
இப்போது மீண்டும் ஒரு புதிய லேயரை உருவாக்கவும். அதனையும் கருப்பு நிறத்தால் நிரப்பவும்.
இப்போது
Filter>Texture>Grain செல்லவும். படத்தில் நான் தேர்வு செய்துள்ள
மதிப்பை கொடுக்கவும்.(இந்த மதிப்புகள் உங்களின் படத்திற்கேற்ப மாறும் எனவே
உங்களது தனிப்பட்ட மதிப்புகளை கொடுத்து ஓகே செய்யவும்).
இனி இந்த லேயரின் blend mode ஐ Screen க்கு மாற்றவும்.
அவ்வளவுதான் என்ன உங்களது புகைபடத்தை 1940 களில் எடுத்த புகைப்படமாக மாற்றி விட்டீர்களா?
புகைபடத்தை பற்றி:
இந்த புகைபடம் பாரிஸில் உள்ள மாவீரன் நெப்போலியனின் சமாதி Invalides என்ற இடத்தில் இது அமைந்துள்ளது.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» பழைய நாடுகளும் அவறின் புதிய பெயர்களும்
» இலவச போட்டோஷாப் மென்பொருளான Gimp-2.6.12 புதிய பதிப்பு டவுன்லோட் செய்ய
» புதிய நாணயம் வந்தாலும் பழைய 10 ரூபாய் செல்லும்!
» கணினியின் பழைய பாகங்களை வாங்க அமெரிக்காவில் ஒரு புதிய முயற்சி.
» புதிய போட்டோஷாப் CS5 தரவிறக்கம் செய்து முழு ஆக்டிவேட் Adobe Photoshop CS5 Extended Edition Real Activate 3D

Permissions in this forum:
You cannot reply to topics in this forum