TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:52 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:35 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


விளம்பரத்திற்காக ரூ.100 கோடி செலவிடுகிறது மத்திய அரசு

Go down

விளம்பரத்திற்காக ரூ.100 கோடி செலவிடுகிறது மத்திய அரசு Empty விளம்பரத்திற்காக ரூ.100 கோடி செலவிடுகிறது மத்திய அரசு

Post by mmani Mon Sep 24, 2012 8:24 am

விளம்பரத்திற்காக ரூ.100 கோடி செலவிடுகிறது மத்திய அரசு Tamil_News_large_552835
புதுடில்லி:டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு
அனுமதி போன்ற முடிவுகளை, மக்களிடம் நியாயப்படுத்தும் வகையில், 100 கோடி
ரூபாய் செலவில், ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் நடவடிக்கைகளை, மத்திய அரசு
துவங்கியுள்ளது.

பொருளாதார நெருக்கடியால், சிக்கன நடவடிக்கைகளை
அமல்படுத்த வேண்டிய நேரத்தில், விளம்பரத்துக்காக, அரசு பணத்தை வாரி
இறைப்பதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சர்வதேச
சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், சமீபத்தில் டீசல் விலையை,
லிட்டருக்கு, ஐந்து ரூபாய் அதிகரித்தது, மத்திய அரசு. சில்லரை
வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கும், அனுமதி அளித்தது.அரசின், இந்த
முடிவுகளுக்கு எதிராக, போராட்டம் வெடித்ததை அடுத்து, இதுகுறித்து, நாட்டு
மக்களுக்கு உரையாற்றிய, பிரதமர் மன்மோகன் சிங், "சர்வதேச அளவில், கடும்
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், நமக்கு பாதிப்பு ஏற்படாமல்
இருக்க, சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது, அவசியம்' என, அரசின்
முடிவை நியாயப்படுத்தினார்.ஆனாலும், இந்த விவகாரத்தில், ஐ.மு., கூட்டணி
அரசுக்கு, நாளுக்கு நாள், நெருக்கடி அதிகரித்து வருகிறது. திரிணமுல்
காங்கிரஸ், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதால்,
காங்கிரஸ் கட்சி அதிர்ந்து போயுள்ளது. அரசுக்கு, வெளியில் இருந்து ஆதரவு
அளித்து வரும், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள், எந்த நேரத்திலும், காலை
வாரலாம் என்ற நிலை உள்ளது.

குஜராத், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட
மாநிலங்களில், விரைவில் சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ளன. அதைத் தொடர்ந்து,
2014ல் லோக்சபா தேர்தலும் நடக்கவுள்ளது. தற்போது எடுக்கப்பட்டுள்ள
முடிவால், தேர்தலில், தங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு வருவதைத்
தடுப்பதற்காக, மத்திய அரசு, அவசர நடவடிக் கைகளில் இறங்கியுள்ளது.இதன் முதல்
கட்டமாக, அரசின் நடவடிக்கைகளை, மக்களிடம் நியாயப்படுத்தும் வகையிலும்,
அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை, பிரசாரம் செய்யும் வகையிலும், 100
கோடி ரூபாய் செலவில், ஊடகங்களில் விளம்பரம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக,
தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த
வாரம், முன்னணி ஆங்கிலப் பத்திரிகைகளில், சீர்திருத்த நடவடிக்கைகளை
நியாயப்படுத்தி, விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து,
மக்களுக்கு பயனளிக்கக் கூடிய திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக, "டிவி'
சேனல்களில் விளம்பரம் வெளியிடப்பட்டு வருகிறது.அடுத்த கட்டமாக, விரைவில்
சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ள, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், அந்தந்த
மாநில மொழி நாளிதழ்களில், விளம்பரம் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டதாக,
தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து, தேர்தலில் ஆதாயம் அடைவதற்காக, மக்களின்
வரிப் பணத்தை, காங்கிரஸ் கட்சி வீணடித்து வருவதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்
சாட்டியுள்ளன.

பா.ஜ., மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கூறியதாவது:நிதிப்
பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அதை சமாளிக்கவே, சீர்திருத்த
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், பிரதமர் கூறுகிறார். சிக்கன
நடவடிக்கைளை மேற்கொள்ளவும் அவர் வலியுறுத்துகிறார். ஆனால், தங்களின் சுய
புராணத்தைப் பாடுவதற்காக, அரசு தரப்பில் மட்டும், பல கோடி ரூபாயை,
விளம்பரம் என்ற பெயரில் வீணடிக்கின்றனர். டீசல் விலையை உயர்த்தி, மக்கள்
மீது சுமையை ஏற்றுவதற்கு முன், அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள்,
சிக்கனத்தைப் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு யஷ்வந்த் சின்கா கூறினார்.

பார்லிமென்ட் விவகாரத் துறை இணை அமைச்சர் ராஜிவ் சுக்லா கூறியதாவது:அரசின்
கொள்கைகளையும், திட்டங்களையும், ஒரு சிலர், மக்களிடம் தவறாக பிரசாரம்
செய்கின்றனர். மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை எதிர்ப்பதன் மூலம்,
அவர்கள், மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுகின்றனர். எனவே, தங்களுக்கான
திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்கான கடமை,
அரசுக்கு உள்ளது. இதற்காகத் தானே, தகவல் தொடர்பு, ஒளிபரப்பு போன்ற துறைகள்
செயல்படுகின்றன.இவ்வாறு ராஜிவ் சுக்லா கூறினார்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கர்நாடகாவுக்கு ரூ.2,600 கோடி தருகிறது மத்திய அரசு
» ஏர் இந்திய நிறுவனத்துக்கு மத்திய அரசு ரூ.1732 கோடி நிதி உதவி
» 2 லட்சம் கோடி மெகா ஊழலும் - - மலையாளிகளை காப்பாற்றும் மத்திய அரசு!
» பிரணாப்பிற்கு ஆதரவு: பீகாருக்கு ரூ.20,000 கோடி சிறப்பு நிதி தர மத்திய அரசு சம்மதம்?
» நக்சலைட்டுகளால் பாதித்த மாநிலங்களுக்கு ரூ.120 கோடி:400 போலீஸ் ஸ்டேஷன்கள் கட்ட மத்திய அரசு ஒதுக்கியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum