TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பெண்களே!உடலின் சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுங்க..

2 posters

Go down

பெண்களே!உடலின் சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுங்க.. Empty பெண்களே!உடலின் சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுங்க..

Post by KAPILS Fri Sep 21, 2012 10:38 pm

இன்றைய காலத்தில் ஆண்களை விட பெண்களின் உடலுக்கு அதிகமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதிலும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கென்றால் சொல்லவே வேண்டாம். அவர்கள் வேலைக்கு செல்வதால், அவர்களது வாழ்க்கை முறை, உணவு முறை போன்றவை முற்றிலும் மாறுபடுகிறது. இதனால் உடல் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்படைகிறது. ஆகவே அத்தகையவர்கள் தாம் உண்ணும் உணவில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், புரோட்டீன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது அவர்கள் என்னென்ன உணவுகளை தினமும் உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் என்று பார்ப்போமா!!!

உடல் சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

நல்ல பச்சை காய்கறிகளை தினமும் சாப்பிட்டாலே, ஆண்களானாலும், பெண்களானாலும், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பிராக்கோலி சாப்பிட்டால், புற்றுநோய், முதுமை தோற்றம் மற்றும் இதய நோய் போன்றவை ஏற்படாமல் இருக்கும். ஏனெனில் இதில் வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளது. மேலும் சரும சுருக்கத்தை தடுக்கும் பீட்டா கரோட்டீன் இதில் உள்ளது.

பிராக்கோலி: நல்ல பச்சை காய்கறிகளை தினமும் சாப்பிட்டாலே, ஆண்களானாலும், பெண்களானாலும், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பிராக்கோலி சாப்பிட்டால், புற்றுநோய், முதுமை தோற்றம் மற்றும் இதய நோய் போன்றவை ஏற்படாமல் இருக்கும். ஏனெனில் இதில் வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளது. மேலும் சரும சுருக்கத்தை தடுக்கும் பீட்டா கரோட்டீன் இதில் உள்ளது.

சாலமன்: அசைவ உணவு மிகவும் பிடிக்கும் என்றால், அவர்களுக்கு சாமன் மீனும் மிகவும் பிடிக்கும். ஏனெனில் இந்த மீனில் ஒமேகா-3 பேட்டி ஆசிட் இருக்கிறது. இது புற்றுநோயை தடுத்தல், தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைத்தல் மற்றும் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் இதை சாப்பிட்டால், மார்பக புற்று நோய், அல்சீமியர் நோய் மற்றும் மன அழுத்தம் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

காலிஃப்ளவர்: இந்த காய்கறியில் வைட்டமின் பி1, பி2 மற்றும் பி9 இருக்கிறது. இந்த காயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால் நல்லது. ஏனெனில் இதில் போலிக் ஆசிட் இருக்கிறது. மேலும், இதில் ஊட்டச்சத்துக்களைத் தவிர, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் புரோட்டீன் இருக்கிறது. அது எளிதில் செரிமானமடைந்துவிடும். இதுவும் இதயத்திற்கு நல்லது.

பெர்ரிஸ்: இந்த சிட்ரஸ் பழம் சுவையாக மட்டும் இருப்பதில்லை, உடலுக்கு நல்ல சக்தியை அளிக்கக்கூடியது. இந்த பெர்ரி பழத்தில் நிறைய வகைகள் உள்ளன. உதாரணமாக, ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவை. இவற்றை சாப்பிட்டால், இதில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள், டியூமரை எதிர்த்து போராடும். மேலும் இவற்றில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மார்பக புற்றுநோய், எடை குறைதல் போன்றவற்றிற்கு உதவுகிறது.

தயிர்: டயட்டில் இருக்கும் அனைத்து பெண்களும் கண்டிப்பாக பால் பொருட்களை சேர்க்க வேண்டும். அதிலும் தயிர் மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் நொதிப் பொருட்கள் இருக்கின்றன. இதனால் உடலில் செரிமான அதிகமாவதோடு, உடலில் உள்ள அனைத்து கழிவுகளும் வெளியேறும். மேலும் இவற்றை சாப்பிட்டால், சருமம் நன்கு அழகாக காணப்படும்.

மேற்கூறிய அனைத்து உணவுப் பொருட்களையும் பெண்கள் தங்கள் உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, எந்த நோயும் விரைவில் அண்டாமல் இருக்கும்.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

பெண்களே!உடலின் சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுங்க.. Empty Re: பெண்களே!உடலின் சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுங்க..

Post by மாலதி Sat Sep 22, 2012 7:34 am

பெண்களே!உடலின் சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுங்க.. 471843 பெண்களே!உடலின் சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுங்க.. 471843 பெண்களே!உடலின் சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுங்க.. 471843


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum