Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அறிவிக்கப்பட்ட மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்
3 posters
Page 1 of 1
அறிவிக்கப்பட்ட மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்
சென்னை, செப். 20:
மின் கட்டமைப்பு அதிர்வெண் இயக்க அளவை உயர்த்தியதற்கு எதிராகத் தொடரப்பட்ட
வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால், மின்வெட்டு நேரத்தை
அதிகரிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்
பகிர்மானக் கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மேலும் தமிழகத்தில்
நடைமுறையில் உள்ள அறிவிக்கப்பட்ட மின்வெட்டு நேரத்தை மாற்றி அமைப்பதற்கான
பரிந்துரையை மின் வாரியம் ஒரு வாரத்துக்கு முன்பே தமிழக அரசுக்கு
அனுப்பியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப்
பரிந்துரைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தால், சென்னையில் நடைமுறையில் உள்ள
ஒரு மணி நேர மின்வெட்டு மீண்டும் இரண்டு மணி நேரமாகவும், பிற
மாவட்டங்களில் மூன்று மணி நேரமாக உள்ளது மீண்டும் 4 மணி நேரமாகவும்
உயர்த்தப்படலாம் என்றும் மின் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வட
மாநிலங்களில் கடந்த ஜூலை 30, 31-ம் தேதிகளில் ஏற்பட்ட மின் கட்டமைப்பு
பாதிப்பைத் தொடர்ந்து, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்
கட்டமைப்பின் குறைந்தபட்ச அதிர்வெண் இயக்க அளவை (ஃப்ரீக்வென்ஸி) 49.50
ஹெர்ட்ஸ் அளவிலிருந்து 49.70 ஹெர்ட்ஸôக உயர்த்தியது. மேலும் இந்த புதிய
நடைமுறை 2-4-2012 முதல் அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்தது.மின்
உற்பத்தி குறைவாக உள்ள தமிழகம் இதனால் பாதிக்கும் என்பதால், மத்திய
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய நடைமுறைக்கு எதிராக சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இடைக்கால தடை உத்தரவையும் பெற்றது.இந்த
வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஜூலை 19-ஆம் தேதி தொடங்கியது. வழக்கை
விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்து செப்டம்பர் 14-ஆம்
தேதி உத்தரவிட்டது.இதன் காரணமாக, அதிர்வெண் தொடர்பான மத்திய மின்சார
ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய நடைமுறையை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டிய
நிலைக்கு தமிழ்நாடு மின் வாரியம் தள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:தமிழகத்தின்
மின் தேவை ஆண்டுக்கு ஆண்டு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
2001-02-ல் 6,687 மெகா வாட்டாக இருந்த மாநிலத்தின் மின் தேவை 2002-03-ல்
6,957 மெகா வாட்டாகவும், 2003-04-ல் 7,228 மெகா வாட்டாகவும் உயர்ந்து
2005-06-ம் ஆண்டில் 8,209 மெகா வாட் என்ற அளவுக்கு உயர்ந்தது. அதன்
பிறகும் தொடர்ந்து உயர்ந்து வந்த மின் தேவை 2006-07-ல் 8,803 மெகா வாட்
என்ற அளவிலும், 2008-09-ல் 10,909 மெகா வாட் என்ற அளவிலும் படிப்படியாக
உயர்ந்து 2010-11-ம் ஆண்டில் 11,780 மெகா வாட் அளவுக்கு உயர்ந்தது. அதாவது
10 ஆண்டு காலத்தில் தமிழகத்தின் மின் தேவை 4,300 மெகா வாட் அளவுக்கு
உயர்ந்துள்ளது. ஆனால், அந்த 10 ஆண்டுகளில் உற்பத்தியைப் பெருக்குவதற்கான எந்தவித புதிய திட்டங்களும் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை.தனித்துவிடப்பட்ட
தென் மாநிலங்கள்: இதுமட்டுமின்றி தமிழகம், புதுச்சேரி, கேரளம், கர்நாடகம்,
ஆந்திரம் ஆகிய 5 மாநிலங்களும் மத்திய மின் தொகுப்பு கட்டமைப்புடன்
முழுமையாக இணைக்கப்படாமல் தனித்து விடப்பட்டுள்ளன.ஒரு சில நேரடி
மின்சார (டிசி) கட்டமைப்புகள் மட்டுமே மத்திய தொகுப்புடன்
இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் மாற்று மின்சாரம் (ஏசி) உள்ளிட்ட பிற
கட்டமைப்புகள் எதுவும் இன்னும் இணைக்கப்படவில்லை. 2015-ம் ஆண்டில்தான் இவை
முழுவதும் மத்திய மின் தொகுப்புடன் இணைக்கப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.இதுபோன்ற காரணங்களால் தமிழகம் உள்ளிட்ட 5 தென் மாநிலங்களும் மின் கட்டமைப்பின் திறனை அதிகரிக்க முடியாமல் திணறி வருகின்றன.இந்த
நிலையில்தான் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டமைப்பின்
அதிர்வெண்ணை உயர்த்தியது. இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கையும் சென்னை
உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதால், அதைக் கட்டாயம் நடைமுறைப்படுத்த
வேண்டிய நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.மின் உற்பத்தி குறைவாக
இருக்கும்போது, மின் கட்டமைப்பின் அதிர்வெண் அளவை உயர்த்த வேண்டுமானால்
மின்வெட்டு அளவை அதிகரித்தால் மட்டுமே முடியும்.அதிக ஏற்ற
இறக்கத்துடன் காற்றாலை மின் உற்பத்தி: காற்றாலை மின் உற்பத்தியும் கடந்த
சில தினங்களாக அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. செப்டம்பர் 16-ஆம்
தேதி 2,402 மெகா வாட் அளவில் இருந்த காற்றாலை மின் உற்பத்தி செப்டம்பர்
17-ம் தேதி 2,635 மெகா வாட்டாகவும், 18-ம் தேதி 2,240 மெகா வாட் அளவிலும்
இருந்தது. இது புதன்கிழமை (செப்டம்பர் 19) 1,180 மெகா வாட்டாக
குறைந்தது. அதுவும் குறைந்தபட்சம் 133 மெகா வாட் என்ற அளவிலும் அதிகபட்சம்
1,180 மெகா வாட் என்ற அளவிலும் இருந்தது.இனி படிப்படியாக காற்றாலை மின் உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாகவே கிராமப்புறங்களிலும், பிற மாவட்டங்களிலும் புதன்கிழமை மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.எனவே,
புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வரும் வரை நடைமுறையில் உள்ள மின்
கட்டுப்பாடு நிலையை ஒரு சில மாதங்கள் அதிகரித்தால் மட்டுமே, அறிவிக்கப்படாத
மின்வெட்டு இல்லாமல் இருக்கும் என்றார் அவர்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» கை விசிறி எடுங்க., காற்று இனி வராது ! மின் தடை நேரம் அதிகரிக்கும் அபாயம்
» வீடுகளுக்கு 4 மணி நேரம் பவர் கட் : புதிய மின்வெட்டு இன்று முதல் அமல்
» காற்றாலை அருளால் குறைந்தது மின்வெட்டு நேரம்
» தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்: புல்லட் வராததால் காஸ் நிரப்பும் பணிகள் நிறுத்தம்
» தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு : பற்றாக்குறையால் மின்வாரியம் அதிரடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum