Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
‘‘தமிழ்நாடு இந்தியாவில் இல்லை’’ -ஒரே நாளில் நிரூபித்த இரு சம்பவங்கள்
Page 1 of 1

இந்தியா
என்ற மாநிலங்கள் தொகுக்கப்பட்ட யூனியன் தேசத்துக்கு தமிழ்நாடு என்ற
மாநிலத்தில் இருந்து எல்லா வளங்களும் சுரண்டப்பட்டு கொண்டு சேர்க்கப்படும்.
ஆனால்,
இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு எதுவும் கிடைக்காது. ஆக, தமிழ்நாடு
என்பது இந்தியாவில் இல்லை என்பது ஒரே நாளில் இரண்டு முறை வெவ்வேறு
சம்பவங்களால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
காவேரி ஆணையக் கூட்டம்:
ஸ்பெக்ட்ரம் வழக்கில் எப்படி சுப்ரீம் கோர்ட் ஓங்கி ஓங்கிக் குட்டிய பிறகுதான் டர்பனைத் தாண்டி மன்மோகனின் தலைக்கு உரைத்ததோ...
அதுபோல
காவேரி விவகாரத்திலும் வஞ்சிக்கும் கர்நாடத்திடமிருந்து நீதியை நிலைநாட்ட,
காவேரி ஆணையக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று தமிழகம் பிரதமரிடம்
முறையிட்டது. வழக்கம்போல் அந்த பேசாமடந்தை ஒன்றும் செய்யவில்லை.
பிறகு
தமிழ்நாடு உச்சநீதிமன்றம் சென்று முறையிட்டு காவேரி ஆணையத்தைக்
கூட்டவேண்டும் என்று மத்திய அரசின் அதாவது மன்மோகனின் தலையில் மறுபடியும்
குட்டியபிறகே... அரை மனதோடு ஆணையத்தைக் கூட்டினார் மன்மோகன்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர்,
பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் என்று
நான்கு மாநில ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
தமிழக முதல்வர் இந்தக் கூட்டத்தில், காவேரி விஷயத்தில் கர்நாடகா இதுரை
செய்த துரோகத்தையும், வஞ்சகத்தையும் எடுத்துச் சொல்லி... தமிழ்நாட்டில்
குறுவை சாகுபடியை கொன்று முடித்த கர்நாடகா... இப்போது சம்பா சாகுபடியையும்
சாகடிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டுக்கு தேவைப்படும்
குறைந்தபட்ச தண்ணீரான ஒரு நாளைக்கு இரண்டு டி.எம்.சி. தண்ணீர் கேட்டார்.
இதற்கு பிரதமர் கர்நாடக முதல்வரை நோக்கிப் பார்க்க....
பெயரிலெயே ஷெட்டரை வைத்துள்ள அந்த நபர்,
‘‘கர்நாடம் வறட்சியில் இருக்கிறது. அதனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விடமுடியாது’’ என்று வாயிலேயே காவேரிக்கு ஷெட்டர் போட்டார்.
முதுகெலும்புள்ள வலிமையான பிரதமராக இருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்?
கர்நாடகாவைக் கண்டித்திருக்கவேண்டும்
‘என்னய்யா...
பாகிஸ்தானோடயே நம்ம சுமுகமா தண்ணீர் பங்கீடு நடத்துறோம். பக்கத்து
மாநிலமான தமிழ்நாடும் இந்தியாவிலதானே இருக்கு. அங்க இருந்து ஓட்டுப்போடற
மக்கள் 39 எம்.பி.க்களை செலக்ட் பண்ணி பார்லிமென்ட்டுக்கு அனுப்புறாங்க.
அவங்களும் விவசாயம் பண்ணவேணாமா?’ என்று அதிகார தொனியில் அல்லவா
கேட்டிருக்கவேண்டும்?
ஆனால்... மங்குனி மன்மோகன் என்ன செய்தார்?
‘‘ஏங்க
ஷெட்டர் சார்.. தமிழ்நாட்டுக்கு அவங்க கேக்கறதை விட கம்மியா கூட கொடுக்க
முடியாதா?’’ என்று பிரதமரே தண்ணீரின் அளவைக் குறைத்திருக்கிறார்.
அதற்கும் கர்நாடக முதல்வர், ‘‘ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தரமுடியாது சார்’’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
உடனே பிரதமர் திரும்பி தமிழக முதல்வரைப் பார்த்து,
‘‘அவர்
இப்படி சொல்றாரு. நான் என்ன பண்றது? நீங்க சுப்ரீம் கோர்ட்லயே போய்
பாத்துக்கங்கமா’’ என்று சொல்லி கூட்டத்தை ‘நடத்தி’ முடித்திருக்கிறார்.
அப்புறம் எதுக்குய்யா நீ காவேரி ஆணையத் தலைவர்? இந்தியாவோட பிரதமர்? அப்புறம் என்னய்யா இந்தியா?
காவேரி
விஷயத்தில் கர்நாடக முதல்வரைத் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விட
கட்டாயப்படுத்த மறுத்த பிரதமரின் செய்கையில் தந்திரமான அரசியல் இருக்கிறது.
அதாவது...
இந்த
கூட்டத்தில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் விடச் சொல்லி பிரதமர் உத்தரவு
போட்டால்... கர்நாடகா செல்லும் பி.ஜே.பி. முதல்வர் அங்கே மக்களிடம்,
‘‘பாருங்க.
நான் தண்ணி கொடுக்கவேணாம்னு சொன்னேன். ஆனா மத்திய காங்கிரஸ் அரசு தண்ணி
கொடுக்கச் சொல்றாங்க. தமிழ்நாட்டுக்கு தண்ணி கொடுத்தா நமக்குத்தான் நட்டம்.
கர்நாடகாவுக்கு நட்டம் ஏற்படுத்தும் காங்கிரஸ் நமக்குத் தேவையா?’ என்று
பிரசாரம் செய்வார்.
காங்கிரஸ் தமிழ்நாட்டில் செத்துவிட்டது என்று
மன்மோகனுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் கர்நாடகாவில் காங்கிரஸ் அடுத்த
தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக அக்கட்சி நம்புகிறது.
ஏனெனில் இப்போதைய பி.ஜே.பி. ஆட்சியில் அவ்வளவு ஊழல்கள், குழப்பங்கள்!
எனவே,
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ்
கட்சி ஆட்சிக்கே வர வாய்ப்பில்லாத தமிழ்நாட்டுக்கு எதற்கு தண்ணீர் விடச்
சொல்லி உத்தரவிடவேண்டும்?
இதனால் காங்கிரஸின் செல்வாக்கு கர்நாடகத்தில்
குறைந்துவிடும். எனவே கர்நாடகத்துக்கு சாதகமாகவே கூட்டத்தை முடித்துவிடலாம்
என்று திட்டமிட்டு தமிழகத்துக்கு துரோகம் செய்திருக்கிறார் பிரதமர்
மன்மோகன் சிங்.
தமிழர்களுக்கு எதிரான வஞ்சகத்தில் உருவான, வஞ்சகத்தில்
வளர்ந்த, வஞ்சகத்தில் திளைக்கும் காங்கிரசிடமிருந்து தமிழ்நாடு காவேரி நீரை
எதிர்பார்க்க முடியாது. கண்ணீரைதான் எதிர்பார்க்க முடியும்.
இந்தியா தமிழ்நாட்டில் இல்லை என்று அதிகார பூர்வமாக மத்திய அரசே அறிவிக்காத குறைதான்.
இதே மாதிரி தமிழ்நாட்டைப் பிரிவினை செய்ய மத்திய அரசே முயலும் இன்னொரு சம்பவம்?
ஜனநாயக
முறையில், கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர்
வைகோ தலைமையில் சென்றவர்களை, மத்திய பிரதேச மாநில போலீஸாரும், துணை
ராணுவமும் மகாராஷ்டிர மாநில எல்லையிலேயே தடுத்தி நிறுத்தி இருக்கிறது.
இதைப் பற்றி விரிவான கட்டுரை இன்னும் சிறிது நேரத்தில் படிக்க
காத்திருங்கள்.
thanks:http://www.tamilleader.in/news/2577-2012-09-20-05-26-13.html

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» அவதார் சம்பவம் வேறெங்கும் இல்லை இந்தியாவில் தான்!!!

» இலங்கை இராணுவம் இந்தியாவில் பயிற்சி பெற தடை இல்லை: உச்ச நீதிமன்றம்
» இந்தியாவில் பேச்சுரிமை இல்லை – ஆவணப்பட இயக்குனர் லெஸ்லி காட்டம்!
» அமாவாசை நாளில் மனு செய்தால் தி.மு.க., டிக்கெட் உறுதி? எம்.எல்.ஏ., 'சீட்'டுக்காக நேற்று ஒரே நாளில் 2,000 பேர் மனு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum