Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பகத் சிங்கின் மரணம்,..... சுடப்பட்டாரா இல்லை தூக்கில் இடப்பட்டாரா?சில செய்திகள்.உண்மையா? மர்மம் தொடருகிறது.
3 posters
Page 1 of 1

பகத்சிங்கின் தூக்குதண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டது போலவும், தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற இந்தி திரைப்படத்தில் இந்த தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையை பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குதண்டனைக்கு ஒப்பீடு அளிக்கலாம், என்று 2002 ல் வெளியான The Legend of Bhagat Singh இந்திப் படத்தில் காட்டப்பட்டுள்ளது.Shaheed என்ற 1965 ல் வேறொரு படமும் வெளியானது.
சுதந்திரப் போர் காலத்தில் இரு துருவங்களாக போராட்டங்கள் நடந்தன.ஒன்று காந்தியின் அகிம்சை வழி,இன்னொன்று நேதாஜியின் ஆயுதப் போராட்டம்.அதே சமயத்தில் பிரிட்டிஷ்காரர்களின் கொடுமைகள் காரணமாக பழி தீர்க்கும் நடவடிக்கைகளும் நடந்து வந்தன. இந்த நிலையில்,லால லஜபதி ராய் யின் இறப்பிற்கு காரணமான,பொலீஸ் அதிகாரி ஜே.பி.சௌண்டர்ஸ், கொலை செய்யப்பட்டது காரணமாக பகத் சிங்க், ராஜகுரு,சுக்தேவ் மூவரும் குற்றவாளிகளாக 1930 அக்டோபர் 7 ல் , மூவருக்கும் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது.இந்த தீர்ப்பு பகத் சிங்க் நீதிமன்றில் இல்லாத காரணத்தால் ஜெயிலில் வாசிக்கப்பட்டது.அதன் பின் தூக்குத் தண்டனைக் கைதிகள் வைக்கப்படும் லாகூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.1931 மார்ச் 23 ல் அவசரமாக
மூவரும் தூக்கில் இடப்பட்டு உடனடியாக Hussainiwala on banks of Sutlej river ,என்ற இடத்தில் எரிக்கப்பட்டு சில மிச்சங்கள் உறவினரிடம் கொடுக்கப்பட்டது.
ஆனால் நேதாஜியின் மர்மம் போல், சில மர்மங்களை 2005 ல் வெளியிடப்பட்ட Some Hidden Facts: Martyrdom of Shaheed Bhagat Singh ,என்ற நூலில் வெளியிட்டிருக்கிறார்கள். சௌண்டர் குடும்பத்தினர் தூக்கில் தொங்கிய மூவரையும் அரை உயிருடன் லாரியில் வழமைக்கு மாறாக, பிரேதப் பரிசோதனை எதுவும் இன்றி, உறவினர்களிடமும் காட்டாது வெளியே கொண்டு சென்று பின்னர் சுட்டுக் கொலை செய்தார்கள் என்றும் பின்னர் தாங்களாகவே எரியூட்டி விட்டு,அஸ்தி என்று கூறி சில எலும்புகளுடன் கூடிய சாம்பலைக் கொடுத்தார்கள் என்றும் குறிப்பிட்டுளார்கள். இதை அப்போதைய பிரிடிஷ் அரசு மறைத்து வேறு விதமாக ஆட்களை வைத்து செய்தி பரப்பியது என்கிறார்கள்.
பிரிடிஷ் பொலீசாரின்,Saunders, ASP, தடி அடியால் காயமுற்ற லாலா லஜபதி ராய் 17. நொவெம்பர் 1928 ல் காலமானார்.இப்படியான பல சம்பவங்கள் அன்று நடந்த நிலையில் இது உண்மையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.பொலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட காரணத்தால் தான், இந்தக் கொடுமை நடந்தது என்று கூறுகிறார்கள்.
இன்று கூடங்குளம் தாக்குதல்களில் நடந்த சம்பவங்களை உற்று நோக்கும் போது, பகத் சிங்க் பற்றிய செய்தி உண்மை என நம்பக் கூடியதாக உள்ளது.சமிபத்தில் ஈழத் தமிழர் செந்தூரனின் உண்ணாவிரதத்தை கட்டாயப் படுத்தி காவல்துறை முடித்து வைத்ததைப் போல், அன்றும் ஜெயின் தாஸ் என்ற இளைஞரின் 63 நாள் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க பொலீசார் கட்டாயமாக உணவை திணித்த போது பரிதாபமாக இறந்தார் என்பதை இப்போது உங்களின் நினைவுக்கு கொண்டு வருகிறேன்.
1929 டிசம்பர் 450 மைல் தண்டி யாத்திரையின் பின், 1931 ல் காந்தியை பற்றி வின்சண்ட் சர்ச்சில் சொன்ன வாசகம், Gandhiji as a half-naked fakir, இப்படி சொன்ன சர்ச்சில் காந்தியின் அகிம்சையை பாராட்டி இருப்பாரா?
அப்படி இருக்கையில், காந்தியால் பகத் சிங்கை பிரிட்டிஷாருடன் பேசி காப்பாற்றி இருக்க முடியுமா என்ற கேள்வியை, காந்தி ஆதரவாளர்கள் வைக்கிறார்கள்.இன்னொரு கருத்தையும் அவர்கள் வைக்கிறார்கள்.தூக்குத் தண்டனை கைதிகள் வைஸ்ராய்க்கு மன்னிப்புக் கேட்கத் தயாராக இல்லாத நிலையில்,அவர்கள் எழுதிய கடிதத்தில் தங்களை போர் கைதிகளாக பாவிக்கும் படியும்,தூக்குத் தண்டனையை விட சுட்டுக் கொல்வது நல்லது என்றும் எழுதியதாக சொல்கிறார்கள்.
ஆனாலும் பகத் சிங்க் தரப்பில்,1931 ல் காந்தி-இர்வின் ஒப்பந்தம்,மகாத்மா காந்திக்கும் இர்வின் பிரபுவிற்கும் இடையே கைச்சாத்தான ஒப்பந்தத்தை,சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிடல், சுட்டிக் காட்டி அதனால் தான் இந்த தூக்குத் தண்டனையை காந்தி காணாமல் விட்டதாக கூறப்படுகிறது.
வழமையாக 8 மணிக்கு நடத்தப்பட வேண்டிய தண்டனை 7.30 மணியளவில் நடந்தது ஏன்? என்றும்,சில வினாடி நேரத்தில் லாரியில் போட்டு கொண்டு ஓடியது ஏன்? 7 மணியளவில், Inquilab Zindabad,என்ற சத்தம் சிறைக்குள் ஏன் கேட்டது எனவும் கேள்விகளை வைக்கிறார்கள்.சிமித் என்ற எஸ்.பி. லண்டன் நூல் நிலையத்தில் The Saunders Murder Case,பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறுகிறார்.இருந்தும்...............
நேதாஜி மர்மம் போல் பலவற்றை அரசினரே மறைத்து விடுகிறார்கள்.மூட நம்பிக்கைகளை அரசு ஊக்கப் படுத்தக் கூடாது எனவும் அறிவியல் பூர்வமான கருத்துக்களை ஆய்ந்து அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அரசியல் சட்ட 51 ஏ,to promote scientific temper, பிரிவு கூறுகிறது என்கிறார் ஒரு சட்ட அறிஞர். ஆனால் அரசுகளே,தொலைக்காட்சியினர் போல், மகரஜோதி என்றும், பனிலிங்கம் கடவுள் என்றும் கூறி வருமானத்திற்காக தவறான வழிக்கு கொண்டு செல்வதை விடுத்து,நேதாஜி,பகத் சிங்க் போன்றவர்களின் இரகசியங்களை மக்களுக்கு வெளியிட வேண்டும்.
ஆதாரம்.............
(Some Hidden Facts: Martyrdom of Shaheed Bhagat Singh,(Page 183.)The Tribune,Frontline,Film- The Legend of Bhagat Singh)
After some days he (Dalip Allahabadi) got a chance to go through the secret reports of Lahore agent in which it was revealed that on Monday 23rd, three convicted were hanged in Lahore jail at 7.15 p.m. but they were not allowed to die. They fell unconscious after a few seconds of hanging and the unconscious bodies were removed to Lahore Cantonment on a big lorry which was full of wood.
Mr V.N. Smith Superintendent of Police (political) Criminal Investigation Department, Punjab, wrote in his memoirs on “The Saunders Murder Case” being preserved in a microfilm at the British Library London, — “Normally execution took place at 8 am, but it was decided to act at once before the public could become aware of what had happened” — He further wrote that “at about 7 pm shouts of Inquilab Zindabad were heard from inside the jail. This was correctly, interpreted as a signal that the final curtain was about to drop”.
சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: பகத் சிங்கின் மரணம்,..... சுடப்பட்டாரா இல்லை தூக்கில் இடப்பட்டாரா?சில செய்திகள்.உண்மையா? மர்மம் தொடருகிறது.
பல உண்மைகள் இருக்குது
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» தூக்கில் தொங்கியதால்தான் ராம்சிங் மரணம். பிரேதப்பரிசோதனை அறிக்கை உறுதி.
» இன்று - செப்டம்பர் 27: மாவீரன் பகத் சிங் பிறந்தநாள்.
» உத்தம் சிங்கின் சபதம்
» மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!
» சித்தர்கள் சொன்ன சாமுத்திரிகா லட்சணம்-பெண்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum