TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கருணாநிதியும், ஜெயலலிதாவும் தமிழகத்தில் இருப்பதால் நமக்கு இருக்கும் ஒரே நன்மை, இருவரும் மாறி மாறி, ஒருவரை ஒருவர் அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே.. இன்றைய கருணாநிதியின் கடிதத்தில், ஜெயலலிதாவைப் பற்றி ...

Go down

கருணாநிதியும், ஜெயலலிதாவும் தமிழகத்தில் இருப்பதால் நமக்கு இருக்கும் ஒரே நன்மை, இருவரும் மாறி மாறி, ஒருவரை ஒருவர் அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே.. இன்றைய கருணாநிதியின் கடிதத்தில், ஜெயலலிதாவைப் பற்றி ... Empty கருணாநிதியும், ஜெயலலிதாவும் தமிழகத்தில் இருப்பதால் நமக்கு இருக்கும் ஒரே நன்மை, இருவரும் மாறி மாறி, ஒருவரை ஒருவர் அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே.. இன்றைய கருணாநிதியின் கடிதத்தில், ஜெயலலிதாவைப் பற்றி ...

Post by logu Sat Sep 15, 2012 7:22 am

கருணாநிதியும்,
ஜெயலலிதாவும் தமிழகத்தில் இருப்பதால் நமக்கு இருக்கும் ஒரே நன்மை,
இருவரும் மாறி மாறி, ஒருவரை ஒருவர் அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள்
என்பதே.. இன்றைய கருணாநிதியின் கடிதத்தில், ஜெயலலிதாவைப் பற்றி ...
கருணாநிதியும், ஜெயலலிதாவும் தமிழகத்தில் இருப்பதால் நமக்கு இருக்கும் ஒரே நன்மை, இருவரும் மாறி மாறி, ஒருவரை ஒருவர் அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே.. இன்றைய கருணாநிதியின் கடிதத்தில், ஜெயலலிதாவைப் பற்றி ... 539537_469006299787941_2017449488_n

16-4-2002 அன்று இதே ஜெயலலிதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் அவரே ஒரு
தீர்மானத்தை முன்மொழிந்து "மெஜாரிட்டி" யோடு நிறைவேற்றினாரே, அது மறந்து
விட்டதா? என்ன தீர்மானம் அது? இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு காட்டும்
தீர்மானமா? இதோ அந்தத் தீர்மானம் -
"இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம்
ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக் கையை மேற்கொள்ள வேண்டும் என்று
இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப்
புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள்
நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்து கிறது.
இலங்கை அரசின் அனுமதியைப் பெற்று, நமது இந்திய இராணுவத்தை இலங்கைக்கு
அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்துக் கொண்டு வர வேண்டும்"


இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் விளைவிக்கும் இந்தத் தீர்மானத்தை தமிழகச்
சட்டமன்றத்திலே முன் மொழிந்தவர், தன்மானம் (?) மிகுந்த இந்த ஜெயலலிதா
அல்லவா ?

இலங்கையிலே சிங்களப் படையினர் அப்பாவித் தமிழர்களைக்
கொன்று குவித்த போது, அதனைக் கண்டித்து தமிழகத்திலே உள்ள அனைத்துக்
கட்சிகளும் ஆர்ப்பாட்டங் களும், கண்டனப் பொதுக் கூட்டங்களும் நடத்திக்
கொண்டிருந்த நேரத்தில், இதே ஜெயலலிதா என்ன சொன்னார்?

"இலங்கைத்
தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் -
ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த
நாடும் விதி விலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள்
கொல்லப்படுகிறார்கள். ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால்,
இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விடாமல் விடுதலைப்
புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத் தின்
முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்"
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» கருணாநிதியும் - ஜெயலலிதாவும் இவ்வளவு அருகில் நிற்கும் படம் வேறு ஏதும் உள்ளதா ?
» ஸ்டாலின் கலைஞருக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில் என்ன எழுதி இருக்கும் ?
» ஈழ உணர்வு மூலம் இருவரும் இணைந்தோம்! திருமணம் பற்றி சீமான் விளக்கம்!
» திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு மீது கல்வீச்சு- ஒருவர் கைது
» ஆண்-பெண் பாலியல் உறுப்புகள் மாறி இருக்கும் உயிரினம் என்ன தெரியுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum