Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நம்மை விடத் தொழில் நுட்பத்தில் பல மடங்கு வளர்ந்துள்ள ஜப்பானால் புகுஷிமாவைத் தடுக்க முடியவில்லை. புகுஷிமா விபத்துக்குப் பிறகு, அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளில் முக்கியமானப் பரிந்துரை
2 posters
Page 1 of 1
நம்மை விடத் தொழில் நுட்பத்தில் பல மடங்கு வளர்ந்துள்ள ஜப்பானால் புகுஷிமாவைத் தடுக்க முடியவில்லை. புகுஷிமா விபத்துக்குப் பிறகு, அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளில் முக்கியமானப் பரிந்துரை
நம்மை
விடத் தொழில் நுட்பத்தில் பல மடங்கு வளர்ந்துள்ள ஜப்பானால் புகுஷிமாவைத்
தடுக்க முடியவில்லை. புகுஷிமா விபத்துக்குப் பிறகு, அமைக்கப்பட்ட குழுவின்
பரிந்துரைகளில் முக்கியமானப் பரிந்துரை, அணு உலைகளின் கட்டுப்பாடு, அரசு
கட்டுப்பாடல்லாத, அணு உலை நிறுவனம் சாராத, அரசியல் தலையீடு இல்லாத
சுதந்திரமான ஒரு அமைப்பிடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதே. மேலும், அணு
உலை தொடர்பான அத்தனை விபரங்களும் மக்களிடம் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும்
அந்தப் பரிந்துரை கூறுகிறது.
இந்தியாவில் அணு உலைகளை
நிர்வகிக்கும், Department of Atomic Energy, Atomic Energy Regulatory
Board, Nuclear Power Corporation of India, Baba Atomic Research Center,
உள்ளிட்ட அத்தனை அமைப்புகளும், அரசுக் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.
இதனால்தான் அணு உலை பாதுகாப்பு தொடர்பான ஒரு அறிக்கையைக் கூட இந்த அரசு
அமைப்புகள், மத்திய தகவல் ஆணைய உத்தரவுக்குப் பின்னாலும் தர மறுக்கின்றன.
அரசுக் கட்டுப்பாட்டில் அணு உலைகள் இருந்தால் என்ன நடந்தது என்பதை
ஜப்பானில் பார்த்தோம். நாராயணசாமி போன்ற நபர்களின் அதிகாரத்தின் கீழ்
செயல்படும் அணு உலைகள் எப்படிப்பட்ட பாதுகாப்போடு இருக்கும் என்பதை நீங்களே
முடிவு செய்து கொள்ளுங்கள்.
Recommendation 5:
Criteria for the new regulatory body
The new regulatory organization must adhere to the following conditions. It must be:
1. Independent: The chain of command, responsible authority and work
processes must be: (i) Independent from organizations promoted by the
government (ii) Independent from the operators (iii) Independent from
politics.
2. Transparent: (i) The decision-making process
should exclude the involvement of electric power operator stakeholders.
(ii) Disclosure of the decision-making process to the National Diet is a
must. (iii) The committee must keep minutes of all other negotiations
and meetings with promotional organizations, operators and other
political organizations and disclose them to the public. (iv) The
National Diet shall make the final selection of the commissioners after
receiving third-party advice.
[You must be registered and logged in to see this link.]
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: நம்மை விடத் தொழில் நுட்பத்தில் பல மடங்கு வளர்ந்துள்ள ஜப்பானால் புகுஷிமாவைத் தடுக்க முடியவில்லை. புகுஷிமா விபத்துக்குப் பிறகு, அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளில் முக்கியமானப் பரிந்துரை
நீங்கள் சொல்வதும் உண்மை தான்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» பீட்ஸ் ஆடியோ தொழில் நுட்பத்தில் வரும் அட்டகாசமான வயர்லஸ் ஸ்பீக்கர்
» 3டி தொழில் நுட்பத்தில் நவீன ஆளில்லா விமானம்: அமெரிக்க மாணவர்கள் கண்டுபிடித்தனர்
» இந்தி ஆதிக்கத்தை மீறி நவீன தொழில் நுட்பத்தில் இடம் பிடிக்கும் தமிழ் மொழி !!
» தரவிறக்க தரவேற்ற தொழில் நுட்பத்தில் புதிய சாதனை.தமிழ் சினிமாப் படத்தை தரவிறக்கும் நேரம் 0,03 நொடிகளுக்கு குறைவே.
» ஒரே ஒரு குடும்பத்திற்காக ரூ.40 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஜிம்.
» 3டி தொழில் நுட்பத்தில் நவீன ஆளில்லா விமானம்: அமெரிக்க மாணவர்கள் கண்டுபிடித்தனர்
» இந்தி ஆதிக்கத்தை மீறி நவீன தொழில் நுட்பத்தில் இடம் பிடிக்கும் தமிழ் மொழி !!
» தரவிறக்க தரவேற்ற தொழில் நுட்பத்தில் புதிய சாதனை.தமிழ் சினிமாப் படத்தை தரவிறக்கும் நேரம் 0,03 நொடிகளுக்கு குறைவே.
» ஒரே ஒரு குடும்பத்திற்காக ரூ.40 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஜிம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum