Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
Interview – நேர்முகப் பரீட்சைக்குப் போகிறீர்களா...........கொஞ்சம் கவனிச்சுக்குங்க...................
2 posters
Page 1 of 1
Interview – நேர்முகப் பரீட்சைக்குப் போகிறீர்களா...........கொஞ்சம் கவனிச்சுக்குங்க...................
Interview – நேர்முகப் பரீட்சைக்குப் போகிறீர்களா...........கொஞ்சம் கவனிச்சுக்குங்க...................
படித்து முடித்து விட்டீர்களா?வேலைக்குப் போக தயாராகி வருகிறீர்களா? வேலை உயர்வுக்கான நேர்முகத் தேர்வா? சிபார்சா இல்லை உங்களின் திறமையில் உங்களுக்கு நம்பிக்கையா? இருந்தாலும் இதையும் கொஞ்சம் பார்த்துக்குங்க.
Punctuality...நேரம் அவசியம்.பத்து நிமிடங்களுக்கு முன்னர்,குறைந்தது சரியான நேரத்திற்காவது போய் விடுங்கள்.அவர்களைக் காக்க வைத்து விடாதீர்கள்.
Make a good first impression – முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். அதனால் உங்களை அழைத்ததும்,ஒரு சிறிய புன்னகையுடன் உள்ளே சென்று வணக்கம்,(எந்த மொழியானாலும், உங்கள் வேலையைப் பொறுத்தது),கை குலுக்கி(வணக்கம்)தொடக்கத்திலும் முடிவிலும், செய்யுங்கள். எந்தக் காரணம் கொண்டும் பேயறைந்தது போல் நிற்காதீர்கள்.உள்ளே வரலாமா,May I come in sir/madam கேட்டு செல்வது நாகரீகம்.திறந்த வீட்டிற்குள் ஏதோ நுழைவது போல் ….வேண்டாம். இருக்க சொல்லு முன் உட்கார்ந்து …..........வேண்டவே வேண்டாம்.
Eye contact -face to face - அறையில் உள்ளவற்றை ஆராய்ச்சி செய்யாது, கண்களை அவர்களை நோக்கி வைத்திருங்கள்.சினிமா கொட்டகை ஞாபகத்தில்,கால்களை நீட்டி அவர்கள் கால்களுடன் பேச வைத்து விடாதீர்கள்.
Sit comfortable –sit up straight - கதிரையில் இருக்கும் போது சாய்ந்தோ,அரைக் கதிரையிலோ உட்காராதீர்கள்.கதிரை உங்களுடையது.நன்றாக உட்காருங்கள்.அப்படி இல்லாவிட்டால் வேலையில் உங்களுக்கு ஆர்வம் இல்லை என்றோ,சௌகரியமில்லாது இருப்பதாகவோ கருதுவார்கள்.கைகளைக் கட்டிக் கொண்டு உட்காராதீர்கள்.கதிரைக் கைகளிலோ,உங்கள் மடியிலோ சாதாரணமாக வைத்திருக்கலாம்.கைகளால் தலையை அல்லது கழுத்து போன்றவற்றை தடவிக் கொள்ளாதீர்கள்.இது உங்கள் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி விடும்.
Speak clearly – பேச்சை இழுத்தடிக்காது,தெளிவாகவும் அதே சமயம் வேகமாக பேசக் கூடாது. நகைச்சுவை என்று நினைத்து,விவேக் போல் உளறி தமாஸ் பண்ண வேண்டாம்.அதி வேகமாக அல்லது உரத்து பேசுவது உங்களை அமைதியற்றவராக மன உரமற்றவராக காட்டி விடும்.
கேள்விகளை கவனமாக கேளுங்கள்.விளங்கவில்லையா,திரும்ப கேட்கலாம்.கேள்விகளுக்குரிய பதில்கள் அனேகமாக இரண்டு மூன்று நிமிடங்களில் முடியக் கூடியதாக, அதே சமயம் தெளிவாக, மீண்டும் அதே கேள்வியைக் கேட்கும்படி செய்து விடாதீர்கள்.
பதில் தெரியவில்லையா? தலையை சொறியாதீர்கள் இழுத்தடிக்காதீர்கள்.உண்மையை சொல்லி விடுங்கள்.
பதில் தவறானால் கவலைப்படாது தொடருங்கள்.எதைப் பற்றியும்,குறிப்பாக முன்னைய நிறுவனத்தைப் பற்றி எதிர்மாறான negativ. கருத்துக்களை தவிருங்கள்.புகை பிடித்து விட்டோ வாயில் ஏதையாவது வைத்துக் கொண்டோ செல்லாதீர்கள்.Don't be nervous. Be cool and confident.
அதற்காக டி ஆர் போல் அதிகப் பிரசங்கித்தனம் வேண்டாம். ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா என்று கேட்டால், நிறுவனம் வேலை போன்றவற்றில் ஆர்வமுள்ளவர் போல் காட்டி, கேட்கலாம். தேவையற்ற கேள்விகளைக் கேட்டு உங்களைக் காட்டிக் கொடுத்து ,முழு பரீட்சையையும் கெடுத்து விடாதீர்கள்.
அவர்கள் கேட்டால் தவிர சம்பளம்,வேறு சலுகைகள் பற்றி கேட்காதீர்கள்.
உங்களை பலர் நேர்முகம் காணுவார்களானால் எல்லோரிடமும் கண்களை அசைத்து பார்ப்பதுடன் கேள்வி கேட்பவரிடம் கண்களைக் கொண்டு வந்து நிறுத்துங்கள்.
Be a good listener – அவர்கள் பேசுவதை கூர்ந்து கவனிப்பவராக காட்டிக் கொள்ளுங்கள்.
நட்பான நிலைப்பாடு, உங்களை கவர செய்து நல்ல எண்ணத்தைக் கொடுக்கும்.
உங்கள் உடை சுத்தமானதாக அழகாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.முன்னர் வெளி உடைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஆனால் இப்போது அவை மாறி இருந்தாலும், உடைகள் ஒழுங்காக இருப்பது அவசியம்.தலையை சாதாரணமாக சீவிக் கொள்ளுங்கள்.அதிக மேக்கப் வேண்டாம்.அதிக வாசனைத் திரவியங்களை தடவி அதற்கு விளம்பரம் செய்யாதீர்கள். திருமண வீட்டிற்குப் போவது போல் நகைகளை அடுக்கிக் கொண்டு செல்லாதீர்கள்.கடுமையான நிற ஆடைகள் வேண்டாம்.
இதை விட,நீங்கள் செல்லும் நிறுவனத்தைப் பற்றி,நீங்கள் விண்ணப்பித்த வேலை பற்றி சிறிது தெரிந்து வைத்திருங்கள்.முன்னால் போய் அப்பாவி போல் நிற்காதீர்கள்.
உங்களுடைய பலம் பலவீனங்கள்,பொழுதுபோக்கு,மேலதிகமான தகுதிகள்,கல்வி போன்றவற்றையும் ஞாபகத்தில் வைத்திருங்கள்.
முன்னர் என்ன செய்தீர்கள்,ஏன் வேலையில் இருந்து விலகினீர்கள் போன்ற விபரங்களையும் தெரிந்து வைத்திருங்கள்.
தேவையான பத்திரங்கள்,சான்றிதழ்கள் போன்றவற்றை மறந்து விடாதீர்கள்.2-3 பிரதிகள் தயாராக வைத்திருங்கள்.
சில நிறுவனங்களில் உங்களைப் பற்றிய தகவல்களை, எதற்காக இந்த வேலையை விரும்புகிறீர்கள் என்ற விபரங்களை சொல்லும்படி கேட்பார்கள். தயக்கமின்றி சொல்லுங்கள். யோசித்துக் கொண்டு நேரத்தை இழுத்தடிக்காதீர்கள்.
சில நிறுவனங்கள் முடிவில் உங்கள் விபரங்களைக் கேட்பார்கள்.முகவரி,தொலைபேசி இலக்கம் பெயர் போன்றவை.அவர்களிடம் இருந்தாலும் கூட ஒரு தாளில் சுருக்கமாக முழு விபரங்களையும் தயாராக வைத்திருந்துங்கள்.இது உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.
உம்...... என்றிராமல் திறந்த மனத்துடன் நம்பிக்கையுடன் பதில் கொடுங்கள்.,
ஆச்சா.................? வாழ்த்துக்கள்.
சக்தி.
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» சினிமா நடிகர்களை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த சிறுவனைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்....
» கொஞ்சம் முத்தம்... கொஞ்சம் அரவணைப்பு – ஆண்களின் புதிய விருப்பம்
» Relax and answer. கொஞ்சம் மூளை,கொஞ்சம் அறிவு,
» கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு?
» கொஞ்சம் சாப்பாடு,கொஞ்சம் தொழில்நுட்ப செய்திகள்.
» கொஞ்சம் முத்தம்... கொஞ்சம் அரவணைப்பு – ஆண்களின் புதிய விருப்பம்
» Relax and answer. கொஞ்சம் மூளை,கொஞ்சம் அறிவு,
» கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு?
» கொஞ்சம் சாப்பாடு,கொஞ்சம் தொழில்நுட்ப செய்திகள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum