TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:57 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:06 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அமெரிக்க ராணுவம் பாராட்டிய ஆளில்லா விமானம்

Go down

அமெரிக்க ராணுவம் பாராட்டிய ஆளில்லா விமானம் Empty அமெரிக்க ராணுவம் பாராட்டிய ஆளில்லா விமானம்

Post by மாலதி Sun Sep 09, 2012 9:23 am

மேலூர்: மதுரையில் கிரானைட் கற்களை அளவெடுக்கும் பணியில், அண்ணா பல்கலை
விண்வெளி ஆராய்ச்சி மாணவர்களின், "ஆளில்லா விமானம்' ஈடுபட்டு வருகிறது.
இதை விவசாயம், தீயணைப்பு, அளவீடு, விண்வெளி ஆராய்ச்சி, புவியியல் உட்பட
அனைத்து துறைகளிலும் பயன்படுத்த முடியும்.
அமெரிக்க ராணுவம் பாராட்டிய ஆளில்லா விமானம் Tamil_News_large_543641
மதுரை மாவட்டம் மேலூர்
பகுதியில் நடந்த, கிரானைட் முறைகேடு தொடர்பாக, கிரானைட் கற்களை அளவிடும்
பணி நடந்து வருகிறது. குவாரிகளில் உள்ள, "ஸ்டாக் யார்டு' பகுதியில்
ஆயிரக்கணக்கில் கற்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை கண்டுபிடிப்பதில்
காலதாமதம் ஏற்படுகிறது. இப்பணியை எளிமைப்படுத்தும் விதமாக, மதுரை கலெக்டர்
அன்சுல் மிஸ்ரா முயற்சியால், சென்னை அண்ணா பல்கலையின் விண்வெளி ஆராய்ச்சி
மாணவர்கள் கண்டுபிடித்த, "தக்ஷா' எனும் பெயர் கொண்ட "ஆளில்லா குட்டி
விமானம்' வரவழைக்கப்பட்டது. "ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயங்கும் இந்த
விமானம் மூலம், இடையபட்டி பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகள் ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டன. இந்த விமானம், குவாரிகளில் உள்ள கிரானைட் கற்களால் ஆன
ரகசிய அறைகள், பதுங்கு குழியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கற்களை துல்லியமாக
படம் பிடித்து அனுப்பியது. இதன் மூலம் அதிகாரிகள் ஆய்வு செய்து
வருகின்றனர்.


100 கி.மீ., சுற்றளவை படம் பிடிக்கும்:
ஆளில்லா
விமானத்தை, அளவீடுகள் மட்டுமல்லாமல் விவசாயம், தீயணைப்பு, விண்வெளி
ஆராய்ச்சி, புவியியல் உட்பட அனைத்து துறைகளிலும் பயன்படுத்த முடியும்
என்கிறார், அண்ணா பல்கலை பேராசிரியர் செந்தில்குமார். அவர் கூறியதாவது: 1.8
கி., எடையுள்ள ஆளில்லா விமானத்தை எளிதாக தூக்கிச் செல்லலாம். இதில் கேமரா
மற்றும் ஜி.பி.எஸ்., இணைக்கப்பட்டுள்ளது. "ரிமோட்' மூலம் இயக்கப்படும் இந்த
விமானம் அனுப்பும் வீடியோ படத்தை, "லேப்-டாப்'பில் பார்க்கலாம். 5 கி.மீ.,
சுற்றளவிற்கு பறக்கும். 1 கி.மீ., உயரம் பறக்கும் தன்மை கொண்டது. மணிக்கு
25 கி.மீ., வேகத்தில் பறக்கும். 1 கி.மீ., உயரத்தில் பறக்கும் போது,
பூமியின் 100 கி.மீ., தொலைவை துல்லியமாக படம் பிடித்து அனுப்பும்.
இப்படத்தை அடிப்படையாகக் கொண்டு கற்களின் நீளம், அகலம், உயரத்தை
கம்ப்யூட்டர் உதவியுடன் துல்லியமாகக் கணிக்க முடியும். இதனால், கால விரயம்
ஏற்படாது. அளவெடுக்கும் பணியை, அமர்ந்த இடத்தில் இருந்தே முழுமையாகக்
கணக்கிட முடியும் என்றார்.

அமெரிக்க ராணுவம் பாராட்டு:



பேராசிரியர் செந்தில்குமார் தலைமையில், நான்கு மாணவர்கள் ஆளில்லா
விமானத்தை ஆறு ஆண்டுகள் முயற்சிக்கு பின் கண்டுபிடித்தனர். இக்குழுவினரை
அமெரிக்க ராணுவம் வரவழைத்தது. அங்கு, ஆளில்லா விமானத்தின் செயல் திறனை
பார்த்து அமெரிக்க ராணுவம் வியந்துள்ளது. தங்களது ராணுவ தேவைக்கு
இக்குழுவினரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ள அண்ணா பல்கலையில் அனுமதி
கோரியுள்ளது. ஆகஸ்ட் 15ல், அண்ணா பல்கலை வந்த, முன்னாள் ஜனாதிபதி
அப்துல்கலாம் முன்னிலையில், இதன் செயல்பாடு குறித்து செயல்முறை விளக்கம்
அளிக்கப்பட்டது. இக்குழுவை அப்துல்கலாம் பாராட்டினார். இதை நாட்டிற்காக
விரைவில் அர்ப்பணிக்கும்படி கேட்டு கொண்டார்.

பறந்து வந்து தீயை அணைக்கும்!



ஆளில்லா விமானத்தில், குறிப்பிட்ட அளவு பூச்சிகொல்லி மருந்தை வைத்து, 10
ஏக்கர் பரப்பளவு கொண்ட பயிர்கள் மீது, 10 நிமிடத்தில் தெளிக்கலாம். சொட்டு
நீர் பாசனம் முறையில் எந்த பகுதியில் தண்ணீர் செல்லவில்லை என்பதை
கண்டுபிடித்து, அங்கு தண்ணீர் பாய்ச்ச முடியும். தீ விபத்து ஏற்படும்
பகுதியில் ஆட்கள் செல்ல முடியாதபோது, ஆளில்லா விமானத்தை சற்று உயரமாக
பறக்கச் செய்து தீயை அணைக்கும் ரசாயன பொடியை செலுத்தி துரிதமாகவும்,
முழுமையாகவும் அணைக்க முடியும். விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும்
மாணவர்களுக்கு முழுமையாக உதவத் தயார் என்கிறார் பேராசிரியர்
செந்தில்குமார். அவரது, இ-மெயில், [You must be registered and logged in to see this link.] மற்றும்
[You must be registered and logged in to see this link.] என்ற முகவரியை தெரிவித்துள்ளார்.

குட்டி விமானத்தின் கோடி பயன்கள்:


ஆளில்லா
விமானத்தில் "ரேடார்' கருவியை பொருத்தி பூமிக்குள்ளும் ஆராய்ச்சி
மேற்கொள்ளலாம். "ரேடார்' மூலம் ராணுவத்தின் உளவு பிரிவினர், விமானத்தில்
சென்று வானத்தின் மேகக்கூட்டங்களில் மறைந்து கொண்டு, பூமியில் நடக்கும்
சம்பவங்களை ரகசியமாக கண்காணித்து வீடியோ படம் பிடிப்பர். இதை தேசத்தின்
நலன் கருதி ராணுவத்தினர் மட்டுமே மேற்கொள்ள முடியும். அண்ணா பல்கலை
மாணவர்கள் தங்களது ஆளில்லா விமானத்திலும், 15 லட்சம் ரூபாய் செலவில்,
"ரேடார்' கருவியை பொருத்தி பூமியில் ஆராய்ச்சி மேற்கொள்ள முடியும்.
ஆராய்ச்சிக்காக என்பதால் மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என்கின்றனர்.
இதற்கான முயற்சிகளும் நடக்கிறது. பல்துறையில் இதன் மூலம் சாதனை படைக்க
முடியும். ஆளில்லா விமானத்தில் அதற்கான, "சாப்ட்வேர்' மட்டும் மாறுபடும்.

"தக்ஷா' பெயர்க்காரணம் என்ன?


ஆளில்லா
விமானத்திற்கு, "தக்ஷா - இந்தியா' என்ற பெயர் வைத்தது குறித்து
பேராசிரியர் செந்தில்குமார் கூறுகையில், ""சமஸ்கிருதத்தில் "தக்ஷா' என்றால்
(ஏர்-சுப்ரிரியர்) "காற்றின் ராஜா' எனப்பொருள். "தக்ஷா' மூலம்,
முதல்முறையாக மதுரையில் கிரானைட் குவாரிகள் குறித்து ஆய்வுகள்
மேற்கொள்ளப்படுகிறது. அண்ணா பல்கலை உதவியுடன், விண்வெளி ஆராய்ச்சிகள்
தொடர்ந்து கொண்டே இருக்கும். விண்வெளி ஆராய்ச்சி மற்றும் கல்வி தொடர்பாக
பல்கலை மாணவர்களுக்கு உதவும் வகையில் எங்களது ஆராய்ச்சி அமையும்,''
என்றார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 3டி தொழில் நுட்பத்தில் நவீன ஆளில்லா விமானம்: அமெரிக்க மாணவர்கள் கண்டுபிடித்தனர்
» குஜராத்தி்ல் ரத யாத்திரை கண்காணித்த வானில் பறந்தபடி கண்காணிக்கும் நேட்ரா எனப்படும் ஆளில்லா விமானம் மோடி பாராட்டு
» ஆளில்லா விமானம் கொடுத்த "துப்பு': "கன்டெய்னரை' தேடி மலை ஏறிய அதிகாரிகள்
» ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி: மும்பை ஓட்டல் சாதனை ..
» ‘பிட்சா’ டெலிவரி செய்ய ஆளில்லா விமானம்! -’டோமினோஸ்’ திட்டம்! வீடியோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum