Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
குழந்தைகளுக்கு வண்ணஆடை திட்டம்
2 posters
Page 1 of 1
குழந்தைகளுக்கு வண்ணஆடை திட்டம்
இரண்டு வயது முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு விலையில்லா வண்ண ஆடைகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
.
40 வயதுக்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு மாதம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் துவக்கி வைத்தார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 14.06.2012 அன்று சட்டப்பேரவையில், அங்கன்வாடி மையங்களுக்கு இரண்டு வயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளை ஈர்க்கும் விதமாக 4 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு இணை வண்ண ஆடைகள் வழங்கப்படும் என்றும், இத்திட்டம் முதற்கட்டமாக சென்னை, வேலூர், திருச்சி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்றும், இதன் மூலம், 2,01,032 குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்றும் அறிவித்தார்கள்.
இதன்படி, 2 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு ஈர்க்கும் வகையில் அக்குழந்தைகளுக்கு இரண்டு இணை வண்ண உடைகள் வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் ஜெயலலிதா ஏழு குழந்தைகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் 1,02,540 ஆண் குழந்தைகளும், 98,492 பெண் குழந்தைகளும் பயன் பெறுவார்கள்.
2012 13ஆம் ஆண்டிற்கான சமூக நலத்துறை மானியக் கோரிக்கையில் 40 வயதுக்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற
திருநங்கைகளுக்கு மாதம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. திருநங்கைகள் நல வாரியம் மூலம் திருநங்கைகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது வரை மொத்தம் 3125 திருநங்கைகள் அடையாள அட்டை பெற்றுள்ளனர். அவர்களில் 40 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
நடப்பு ஆண்டில் திருநங்கைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க 1 கோடியே 17 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மைச் செயலாளர், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

Similar topics
» மணி பேக் திட்டம் vs என்டோமென்ட் திட்டம்
» இறுதி கட்டத்தில் "மெகா' குடிநீர் திட்டம் : விறுவிறுப்படையும் ஒகேனக்கல் குடிநீர் திட்டம்
» குழந்தைகளுக்கு அறிவு வளர
» குழந்தைகளுக்கு சளிப்பிடிப்பதும்
» குழந்தைகளுக்கு வரும் ஆஸ்த்மா :
» இறுதி கட்டத்தில் "மெகா' குடிநீர் திட்டம் : விறுவிறுப்படையும் ஒகேனக்கல் குடிநீர் திட்டம்
» குழந்தைகளுக்கு அறிவு வளர
» குழந்தைகளுக்கு சளிப்பிடிப்பதும்
» குழந்தைகளுக்கு வரும் ஆஸ்த்மா :
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum