Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 5:11 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Oct 29, 2024 4:56 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மத்திய அமைச்சகங்களில் 1,400 ஊழல் புகார்கள் நிலுவை
3 posters
Page 1 of 1
மத்திய அமைச்சகங்களில் 1,400 ஊழல் புகார்கள் நிலுவை
புது
தில்லி, செப். 5: பல்வேறு மத்திய அமைச்சகங்களில் 1,400-க்கும் மேற்பட்ட
ஊழல் புகார்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக, அறிக்கை சமர்ப்பிக்கப்படாமல்
நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில்
எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை தொடர்பான
அமைச்சர்கள் புதன்கிழமை எழுத்து மூலம் அளித்த பதில் விவரம்:மத்திய
இணை அமைச்சர் வி.நாராயணசாமி கூறியது: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு
வரும் ஊழல் தொடர்பான புகார்கள் சம்பந்தப்பட்ட அமைச்சகம், துறை மற்றும்
நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த புகார்கள் மீது விசாரணை
நடத்தி, மூன்று மாதங்களுக்குள் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.ஆனால்,
கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி, பல்வேறு துறை
சார்ந்த அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு விசாரணைக்காக அனுப்பி
வைக்கப்பட்ட 1,406 ஊழல் புகார்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக அறிக்கை
சமர்ப்பிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன.ஆயுள்கால செல்போன் சேவை
தொடரும்: மத்திய தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் மிலிந்த் தியோரா
கூறியது: செல்போன் நிறுவனங்கள், ஆயுள் கால திட்டத்தின் கீழ் சேர்ந்த
வாடிக்கையாளர்களுக்கு ஏற்கெனவே அந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள
நிபந்தனையின்படி, அதில் குறிப்பிட்ட காலத்துக்கு கூடுதல் கட்டணமின்றி
வாடிக்கையாளருக்கு சேவை வழங்க வேண்டும். மின் பற்றாக்குறை 11.1%:
மத்திய திட்டமிடல் துறை இணை அமைச்சர் அஸ்வனி குமார் கூறியது: கடந்த
நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்கு மின்சாரப் பற்றாக்குறை
முக்கிய காரணமாக அமைந்தது. 2011-12-ல் நாட்டின் மின்சார தேவை 93,656 கோடி
யூனிட்டாக இருந்தது. ஆனால் உற்பத்தி 85,723 கோடி யூனிட். இதனால்
பற்றாக்குறை 8.5 சதவீதம் அல்லது 7,932 கோடி யூனிட் ஆக இருந்தது. 2011-12-ல்
மின்சாரத் தேவை 1,30,250 மெகாவாட்டாகவும், உற்பத்தி 1,15,847
மெகாவாட்டாகவும் பற்றாக்குறை 14,403 மெகாவாட்டாகவும் (11.1%) இருந்தது. வங்கிகளிடமிருந்து பதில் இல்லை: மத்திய நிதித் துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா கூறியது: சிறு
முதலீட்டாளர்களை பாதுகாப்பதற்காக பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) முதல்
நிலை பங்கு வெளியீட்டு (ஐபிஓ) விதிமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள
திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான செபியின் கேள்விகளுக்கு மெர்ச்சன்ட்
வங்கிகள் உள்நோக்கத்துடன் பதில் அளிக்கவில்லை. முன்வரி வசூல்
கண்காணிக்கப்படும்: மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியது: ஒவ்வொரு
மண்டலத்துக்கும் வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இலக்கை
எட்டும் வகையில், நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் முன் வரியை உரிய
காலத்துக்குள் செலுத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என
சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியா-மொரீஷியஸ்
இடையிலான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் சில திருத்தங்களை
மேற்கொள்வது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: மத்திய அமைச்சகங்களில் 1,400 ஊழல் புகார்கள் நிலுவை
இது எல்லாம் ரொம்ப குறைவு .
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» டெல்லியில் ஆம் ஆத்மி அறிமுகம் செய்த ஹெல்ப்லைனுக்கு 7 மணி நேரத்தில் 4000 ஊழல் புகார்கள்.
» "வாட்' இழப்பீடு ரூ.3,800 கோடி நிலுவை: விரைந்து அளிக்க மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை
» 14 மத்திய அமைச்சர்கள் மீது கேஜரிவால் ஊழல் குற்றச்சாட்டு
» ஊழல் புகார்களால் திணறுகிறது மத்திய அரசு: எதிர்பிரசாரம் நடத்த திட்டம்
» நிலக்கரி ஊழல் விசாரணை: சிபிஐ-மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சாட்டையடி!
» "வாட்' இழப்பீடு ரூ.3,800 கோடி நிலுவை: விரைந்து அளிக்க மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை
» 14 மத்திய அமைச்சர்கள் மீது கேஜரிவால் ஊழல் குற்றச்சாட்டு
» ஊழல் புகார்களால் திணறுகிறது மத்திய அரசு: எதிர்பிரசாரம் நடத்த திட்டம்
» நிலக்கரி ஊழல் விசாரணை: சிபிஐ-மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சாட்டையடி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|