Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அழகிரி, சிதம்பரம் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் கடும் உயர்வு
Page 1 of 1
அழகிரி, சிதம்பரம் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் கடும் உயர்வு
புதுடில்லி: மத்திய அமைச்சர்களின், சொத்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது, சில அமைச்சர்களின் சொத்து மதிப்பு
அதிகரித்துள்ளது. இதில், மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர்
மு.க.அழகிரியின் சொத்து மதிப்பு, கடந்த ஓராண்டில், 17 சதவீதம்
அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு சொத்து பட்டியலில், முதல் இடத்தை பிடித்த அமைச்சர்கள்,
கமல்நாத், பிரபுல் பட்டேல் ஆகியோரின் சொத்து மதிப்பு விவரம்
வெளியிடப்படவில்லை. மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம், ஆண்டுதோறும்
வெளியிடப்பட வேண்டும் என்பதில், பிரதமர் மன்மோகன் சிங் உறுதியாக
இருக்கிறார். இதன்படி, ஒவ்வொரு ஆண்டும், மத்திய அமைச்சர்களின் சொத்து
விவரம், பெறப்பட்டு, அவற்றை பிரதமர் அலுவலகம் முறைப்படி அறிவிப்பாக
வெளியிடும். இந்த வகையில், இந்தாண்டு அமைச்சர்களின் சொத்து விவரத்தை
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில்,சில அமைச்சர்களின், சொத்துகள்
மதிப்பு, கணிசமாக அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. அமைச்சர்களின்
சொத்து விவரம் வருமாறு:
அழகிரி:
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, அவரின் மனைவி
காந்தி ஆகியோரின் சொத்து மதிப்பு, 37 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த
ஆண்டு, அவர் சொத்து மதிப்பு, 32 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, 17
சதவீதம் உயர்ந்துள்ளது. அழகிரியிடம், 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, "ரேஞ்ச்
ரோவர்' ரக காரும், ஹோண்டா சிட்டி காரும் உள்ளன. அவரின் மனைவி காந்தி, 75
லட்சம் ரூபாய் மதிப்புள்ள, பி.எம்.டபிள்யு., காரை பயன்படுத்துகிறார்.
சிதம்பரம்:
மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், அவரின் மனைவி சொத்துகளின் மதிப்பு, இந்த
ஆண்டு, 30 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு, 23.67 கோடி ரூபாயாக
இருந்தது. காரைக்குடி மானகரியில் உள்ள நிலம் மற்றும் கட்டடத்தின் மதிப்பு,
3.11 கோடி ரூபாய். அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு, 1.6 கோடி ரூபாய்
மதிப்பு சொத்துகள் உள்ளன.
சரத்பவார்:
விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார் மற்றும் அவரின் மனைவியின் பெயரில், 16
கோடி ரூபாய் மதிப்பு சொத்துகள் உள்ளன. டில்லியில், துவாரகா செக்டாரில் ஒரு
பிளாட்டும், வங்கியில் "பிக்சட் டெபாசிட்'ஆக, 1.15 கோடி ரூபாயும் உள்ளன.
பவாருக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை.
ராஜிவ் சுக்லா:
தற்போது, வெளியாகி உள்ள பட்டியலின்படி, கடந்த ஓராண்டில், அபரிமித வளர்ச்சி
கண்டுள்ளவர், பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் ராஜிவ் சுக்லா. கடந்த
ஆண்டு, சுக்லா மற்றும் அவரின் மனைவியின் சொத்து மதிப்பு, 16.56 கோடி
ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டு, 29.25 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முக்கிய
செய்தி சேனல் ஒன்றை, இவர்கள் நடத்தி வருகின்றனர்.
சுசில்குமார் ஷிண்டே:
உள்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள, சுசில் குமார் ஷிண்டேவின் சொத்து
மதிப்பு, 7 சதவீதம் அதிகரித்து, 14.18 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. புனே,
பந்த்ரா பகுதிகளில், இவருக்கு பிளாட்டுகள் உள்ளன. கார் வாங்காத
அமைச்சர்களில், ஷிண்டேவும் ஒருவர். இருப்பினும், 10 ஆண்டு பழமையான,
"மிட்சுபிஷி' டிராக்டர் இவரிடம் உள்ளது. கடந்த ஆண்டு, சொத்து மதிப்பை
வெளியிட்ட பல மத்திய அமைச்சர்களின் தற்போதைய சொத்து விவரம், இன்னமும்
வெளியிடப்படவில்லை. 260 கோடி ரூபாயை தாண்டிய அமைச்சர், கமல்நாத், 101 கோடி
ரூபாய் சொத்துகள் இருப்பதாக அறிவித்த அமைச்சர் பிரபுல் பட்டேல் ஆகியோர்,
இந்த ஆண்டு சொத்து விவரத்தை தெரிவிக்கவில்லை.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர், இந்த ஆண்டுக்கான, தமது சொத்துக் கணக்குகளை இன்னும் காட்டவில்லை.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» அழகிரி, சிதம்பரம் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் கடும் உயர்வு
» ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி மற்றும் அவரது மனைவி சுவ்ரா முகர்ஜியின் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
» 5 மாதங்களில் ரூ.2.98 கோடி அதிகரித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் சொத்து மதிப்பு.
» இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு...
» இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum