Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தரமற்ற வெடிமருந்து பொருட்கள், அங்கீகாரமற்ற பட்டாசு ஆலைகள் ; தொடரும் விபத்துக்கள் ; யார் காரணம் ?
2 posters
Page 1 of 1
தரமற்ற வெடிமருந்து பொருட்கள், அங்கீகாரமற்ற பட்டாசு ஆலைகள் ; தொடரும் விபத்துக்கள் ; யார் காரணம் ?
தரமற்ற வெடிமருந்து பொருட்கள், அங்கீகாரமற்ற பட்டாசு ஆலைகள் ; தொடரும் விபத்துக்கள் ; யார் காரணம் ?
சிவகாசி மாவட்டத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில்
இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். பலர்
காயமடைந்தனர்.
இந்த தீ விபத்தில்
40 அறைகள் தரைமட்டமாயின. விபத்தில் பலியானவர்களில் பலர் தீ விபத்தில்
சிக்கியவர்களை மீட்கச் சென்றவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
காயமடைந்தவர்கள், சிவகாசி, மதுரை உள்ளிட்ட மாவட்ட அரசு பொது
மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற பட்டாசு ஆலை தீ விபத்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாக நடந்து கொண்டுதான் உள்ளன.
ஆகஸ்ட் 13, 2012
விருதுநகர் மாவட்டம் மாரநேரியில் உள்ள பட்டாசு ஆலையில் நேரிட்ட தீ
விபத்தில் ராமாலஷ்மி (45) என்ற பெண்மணி உயிரிழந்தார். இந்த விபத்தில் அவர்
பணி செய்து வந்த குடிசையும் முற்றிலும் சேதமானது.
ஆகஸ்ட் 10, 2012
வேம்பக்கோட்டை அருகே துலுக்கக்குறிச்சி என்ற பகுதியில் உள்ள பட்டாசு
ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தொழிலாளர் படுகாயம் அடைந்தார். அவர்
பணியாற்றிய அறை முற்றிலும் தரைமட்டமானது.
மே 10, 2012
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் 70 வயது முதியவர் ஒருவர் பலியானார். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
மார்ச் 27, 2012
சாத்தூர் அருகே சங்கரபாண்டியபுரம பகுதியில் இருந்த பட்டாசு ஆலையில்
ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும்
ரசாயனத்தைக் கலக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தனர்.
மார்ச் 7, 2012
சிவகாசியில் நடந்த விபத்தில் ஒருவர் பலியானார், ஒருவர் காயமடைந்தார்.
பிப்ரவரி 28, 2012
விருதுநகரில் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
பிப்ரவரி 3, 2012
சேவல்பட்டியில் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.
2011ம் ஆண்டில்,
டிசம்பர் மாதம் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் 4 பேரும், அக்டோபர் மாதம்
சாத்தூரில் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் ஒருவரும், ஆகஸ்ட் மாதம்
சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் 6 பெண்களும், ஜுன் மாதம் நடந்த
விபத்தில் ஒரு பெண்ணும், ஜனவரி மாதம் விருதுநகரில் நடந்த விபத்தில் 8
தொழிலாளிகளும் என 20 தொழிலாளர்கள் பலியாயினர்.
2010ஆம் ஆண்டு சிவசாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் நேரிட்ட 22 தீ விபத்துக்களில் மொத்தம் 20 பேர் கொல்லப்பட்டனர்.
2009ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் நேரிட்ட 23 விபத்துக்களில் மொத்தம் 33 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் பெரும்பாலான விபத்துக்கள், அங்கீகாரம் இல்லாமல், வீடுகளில் பட்டாசு
தயாரித்த போது நேரிட்ட விபத்துக்களாக இருக்கின்றன. சிவசாசியில்,
விஜயகரிசல்குளம், தாயில்பட்டி, மீனாக்ஷிபுரம், ராமலிங்கபுரம்,
சல்வார்பட்டி, வேம்பக்கோட்டை ஆகிய கிராமங்களில் அங்கீகாரம் பெறாமல்
இயங்கும் பல பட்டாசு ஆலைகள் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட பட்டாசு ஆலைகளில் 1.3
லட்சம் மக்கள் பணியாற்றுகின்றனர் என்றால், அங்கீகாரம் இல்லாத ஆலைகளிலும்,
வீடுகளில் வைத்து பட்டாசு தயாரிப்பதிலும் சுமார் 1 லட்சம் பேர்
பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி :- தினமணி.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: தரமற்ற வெடிமருந்து பொருட்கள், அங்கீகாரமற்ற பட்டாசு ஆலைகள் ; தொடரும் விபத்துக்கள் ; யார் காரணம் ?
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» வாரச்சந்தைகள் என்னும் பெயரில் தரமற்ற பொருட்கள் விற்பனை!
» தரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு
» தளபதி சூசையின் உடலத்துக்கு பக்கத்தில் இருப்பவர் யார்: தொடரும் மர்மம் !
» 'பீர்' உருவாக காரணம் யார்?
» சாதிக் தற்கொலைக்கு யார் காரணம்?
» தரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு
» தளபதி சூசையின் உடலத்துக்கு பக்கத்தில் இருப்பவர் யார்: தொடரும் மர்மம் !
» 'பீர்' உருவாக காரணம் யார்?
» சாதிக் தற்கொலைக்கு யார் காரணம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum