TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சாஞ்சியில் ராஜபக்சே நுழைந்தால் புத்தரின் எலும்புகள் நடுங்கும்! -வைகோ ஆவேசம்!!

Go down

சாஞ்சியில் ராஜபக்சே நுழைந்தால் புத்தரின் எலும்புகள் நடுங்கும்! -வைகோ ஆவேசம்!! Empty சாஞ்சியில் ராஜபக்சே நுழைந்தால் புத்தரின் எலும்புகள் நடுங்கும்! -வைகோ ஆவேசம்!!

Post by ஜனனி Wed Sep 05, 2012 4:31 pm

சாஞ்சியில் ராஜபக்சே நுழைந்தால் புத்தரின் எலும்புகள் நடுங்கும்! -வைகோ ஆவேசம்!! Vaiko-12a_copyமத்தியப்
பிரதேசத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சி கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர்
ராஜபக்சே வரவுள்ளதை அடுத்து, அவரை அனுமதிக்க வேண்டாம் என்று கோரி மத்தியப்
பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சௌஹானுக்கு ம.தி.மு.க. பொதுச்
செயலாளர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.

வைகோ அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

அதிபர்
மகிந்த ராஜபக்சேயின் சிங்களப் பேரினவாத அரசின் மிருகத்தனமான இராணுவத்
தாக்குதலால், இலட்சக்கணக்கான ஈழத்தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை,
இரத்தம் கசியும் இதயத்துடன் சுட்டிக் காட்டுகிறேன். இராஜபக்சேயின் இலங்கை
அரசு நடத்திய தமிழ் இனப்படுகொலையை, ஐ.நா. மன்றத்தின் பொதுச்செயலாளர் 2010
-ல் நியமித்த மூவர் குழு, தனது அறிக்கையில் அம்பலப்படுத்தியது.

தமிழ்
ஈழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் செய்கிறோம் என்ற போர்வையில், சிங்கள
இராணுவம், உலகம் தடை செய்த நாசகாரக் குண்டுகளைப் பயன்படுத்தியும், விமானக்
குண்டுவீச்சாலும், தாக்குதலாலும், ஈவு இரக்கம் இல்லாமல், குழந்தைகள்,
பெண்கள், வயது முதிர்ந்தோர் உள்பட, எண்ணற்ற தமிழர்களைக் கொன்று குவித்தது.
இந்திய அரசின் முழுமையான ஆதரவோடுதான், தனது அரசு யுத்தத்தை நடத்தியதாக,
இலங்கையின் நாடாளுமன்றத்திலேயே, அதன் அதிபர் மகிந்த ராஜபக்சே,
மிகத்திமிராகச் சொன்னான்.

இப்பொழுது எங்கள் தலையில், மேலும் ஒரு
இடி விழுந்தது போல, புத்தர் பிரான் ஞானம் பெற்ற 2600- வது ஆண்டை ஒட்டி,
புத்த மதம் குறித்த கல்வி ஆய்வுக்கான மையத்தை, மத்தியப் பிரதேச மாநிலம்
சாஞ்சியில் நிறுவுவதற்காக, செப்டெம்பர் 21 -ம் நாள் நடைபெறுகின்ற அடிக்கல்
நாட்டு விழாவில், மகிந்த இராஜபக்சே, சுஷ்மா சுவராஜ் அழைப்பின்பேரில், பங்கு
ஏற்கப் போகிறார் என்று அறிவித்து உள்ளார்.

சாஞ்சியில் ராஜபக்சே நுழைந்தால் புத்தரின் எலும்புகள் நடுங்கும்! -வைகோ ஆவேசம்!! Susma-122_copy_copyகௌதம
புத்தர், துன்பங்களைத் தானாக விரும்பி ஏற்றுக்கொண்டு, மனிதகுலத்துக்கு
அன்பையும், கருணையையும் போதித்தார். அந்த புத்த பெருமானின் பெயரைக்கூட
உச்சரிப்பதற்கு, எந்தத் தகுதியும் அற்றவன் இராஜபக்சே. இரத்த வெறி பிடித்த
இராஜபக்சே, சாஞ்சியில் நுழைந்தால், புத்தரின் எலும்புகள் நடுங்கும்;
இராஜபக்சேயை மட்டும் அல்ல, அவனை அழைத்து வந்தவர்களையும் ஒருபோதும்
மன்னிக்காது.

வாஜ்பாய் இன்று உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு
இருப்பதை எண்ணி நான் மிகுந்த துயரத்தில் இருக்கிறேன். வாஜ்பாய், நலனோடும்,
பேசி இயங்கும் திறனோடும் இருந்தால், ஒருகாலத்தில் அவரை
நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்து எடுத்த விதிஷா தொகுதியில் உள்ள சாஞ்சிக்கு,
மகிந்த ராஜபக்சேயை அழைக்கின்ற துணிச்சல், சுஷ்மா சுவராஜூக்கு ஏற்பட்டு
இருக்காது.

இந்தப் பின்னணியில், மகிந்த இராஜபக்சேவுக்கு, சுஷ்மா
சுவராஜ் கொடுத்த அழைப்பிதழை ரத்து செய்து, அவனது வருகையைத் தடுத்து,
சாஞ்சியின் புத்த மத புனிதத்தன்மையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று,
உங்களை நான் வேண்டிக்கொள்கிறேன். தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து,
மதித்து, இந்தப் பிரச்சினையில் தக்க நடவடிக்கை எடுத்து, சாஞ்சிக்கு
இராஜபக்சே வருவதைத் தவிர்த்து விடுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

ஆனால்,
பாரதிய ஜனதா கட்சியில், சில அக்கறை உள்ள சக்திகளின், நியாயம் அற்ற
அழுத்தங்களின் காரணமாக, சுஷ்மா சுவராஜூடைய அழைப்பினை ஆதரித்து, புத்தர்
விழாவில் அடிக்கல் நாட்டுவதற்கு, மகிந்த இராஜபக்சேயைப் பங்கு ஏற்கச்
செய்வீர்களானால், அந்தச் செயல், தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கும்,
உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் இழைக்கப்படும், மன்னிக்க முடியாத துரோகச்
செயல் ஆகி விடும் என்று, வருத்தத்தோடு நான் உங்களுக்குச் சுட்டிக்
காட்டுகிறேன்.
சாஞ்சிக்கு வரும் மகிந்த இராஜபக்சேயை எதிர்த்து, ஜனநாயக
முறையில், அமைதி வழியில், என்னுடைய தலைமையில், மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகம், செப்டெம்பர் 21 -ம் நாள், சாஞ்சியில், கருப்புக்கொடி
அறப்போராட்டம் நடத்தும் என்று, நான் ஏற்கனவே அறிவித்து விட்டேன்.

சாஞ்சியில் ராஜபக்சே நுழைந்தால் புத்தரின் எலும்புகள் நடுங்கும்! -வைகோ ஆவேசம்!! Vajbayee-12ம.தி.மு.க.வின்
1000 க்குக் குறையாத தொண்டர்களோடு, இப்போராட்டத்துக்கு நான் தலைமை
தாங்குவேன். ஜனநாயக உரிமைகளை மறுக்கின்ற வகையில், எந்தவிதமான
அடக்குமுறைகளிலும் உங்கள் அரசாங்கம் ஈடுபடாது என்று நான் நம்புகிறேன்.
இந்தப் புனிதப்போரில், எத்தகைய துன்பத்தையும் ஏற்றுக்கொள்ள நாங்கள்
ஆயத்தமாக இருக்கின்றோம்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.

இதேப்போல
பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் நிதின் கட்கரி, எல்.கே. அத்வானி, யஷ்வந்த்
சின்கா, ஜஸ்வந்த் சிங், ராம ஜெத்மலானி, வெங்கைய நாயுடு, ராஜீப் பிரதாப்
ரூடி ஆகியோருக்குத தனித்தனிக் கடிதங்கள் எழுதி, மத்தியப் பிரதேச முதல்
அமைச்சருக்கு எழுதி உள்ள கடிதத்தின் பிரதியை, இணைத்து வைகோ அனுப்பி
உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சாஞ்சியில் ராஜபக்சேவுக்கு எதிரான அறப்போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும்: வைகோ
» ராஜபக்சேவுக்கு எதிராக சாஞ்சியில் கருப்புக்கொடி போராட்டம் : திரு. வைகோ அறிவிப்பு.
» புத்தரின் பொருள்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது: வைகோ
» கொலைவெறியன் ராஜபக்சே : திருமாவளவன் ஆவேசம்
» தமிழர்களால் தோற்றேன்: ராஜபக்சே ஆவேசம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum