Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
குட்டுக்கு மேல் குட்டு,.நாயை மணந்த மனிதன்..............கிசு...கிசு.வும் கிடைத்த... கிஸ்... கிஸ்......களும்.
2 posters
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1

@@@ சோனியாவுக்கு பிரணாப் வைத்த குட்டு நொங்க்க்க்........தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டு அமெரிக்காவிற்கு ஓட்டம்..................ஐயோ பாவம். இல்லை பிரணாப் வாங்கினாரா?
@@@ ஊடல் காமத்திற்கு இன்பம்.ஆனால் மெரினாவில்? தொடுவது தான் காமத்திற்கு இன்பம், ஆய்வில் தகவல் என்கிறார்கள். ஊறுகாயை மட்டும் தொட்டுக்கோ என்கிறார் டாஸ்மார்க் பிரியமானவர்.அவருக்கு அது தான் காமம் என்கிறாரா?
@@@ இலங்கைத் தமிழருக்கு செய்தவற்றை காங்கிரஸ் விளம்பரப்படுத்த வேண்டும்.(சோப்பா சீப்பா விளம்பரப்படுத்த.) காங்கிரஸ் ஞாதேசிகனுக்கு, அருள் வைத்த குட்டு.இப்படியுமா குட்டுவானுக?
@@@ ராஜபக்சேக்கு எதிர்ப்பு.ஆனால் போராட்டம் இல்லை.ராஜபக்சே என் நண்பன்..கருணாநிதி.
மக்களுக்கு கருணாநிதி போட்ட குட்டு.எனக்கு வலிக்கலையே! அவர் பற்றி நமக்கு தெரியும்.அதனால் அவருக்கு வலிக்காது.
*** மௌனமாக இருந்த மௌனசாமிக்கு, காவிரி நீர் பிரச்சனைக்காக நீதிமன்றம் ஓங்கிப் போட்ட குட்டும் கொட்டும் ….......நொங்க்க்க் .....ஐயோ அம்மா வலிக்கிறதே...............வலிக்கத்தானே செய்யும்.தமிழக மக்களுக்கு வலிக்கிறதே.
@@@ தீர்மானங்களும்,அறிக்கைகளும்,கடிதங்களும் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல எவருக்கும் விடிவு அல்ல.
*** டெசொ தீர்மானம் ஐ.நா செல்வதாக கருணாநிதி அறிவித்துள்ளார். மனித உரிமைகள் அமைப்பு போன்ற பல உலக அமைப்புக்களின் அறிக்கைகள்,எதிர்ப்புக்கள் எல்லாம் குப்பைக்குப் போன நிலையில் டெசொ தீர்மானம் என்ன ஆகப் போகிறது?
----என்னைப் பற்றியும் கொஞ்சம் சொல்லு சக்தி................கருணாநிதி.
*** சிங்கள விளையாட்டு வீரர்களை ஜெயலலிதா திருப்பி அனுப்பியது சரியானது அல்ல என்று சொன்ன நீங்கள், ஒரு பெரியவர் போல் நடந்து கொள்ளாது எல்லோரையும்,திட்டித் தீர்த்துக் கொள்வதும்,தொலைந்து போ என்பதும்,செத்துத் தொலை என்பதும்,சரி எது தவறு எது எனப் பார்க்காது உங்களுக்கு எதிரானவர்கள் சொல்வது எல்லாவற்றுக்கும் எதிர் அறிக்கை விடுவதும் ஒரு பெரியவரின் செயலா? …..............சொல்லுங்க தாத்தா....மௌனம்.
*** பாரளுமன்றத்தைதை முடக்கக் கூடாது. மக்கள் அனுப்பியது பிரச்சனைகளை பேசுவதற்கு என்று அறிவுரை சொல்லும் நீங்கள், எத்தனை நாட்கள் சட்டமன்றத்திற்கு போனீர்கள் என்று மக்கள் கேட்கிறார்கள்.என்ன தாத்தா மௌனமாகி விட்டீர்கள்?
@@@ அறிக்கைக்கு மேல் அறிக்கையாக அடுக்கும் கருணாநிதி, ஏன் நிலக்கரி ஊழல் பிரச்சனைக்கு குரல் கொடுக்கவில்லை? என்று கேட்கிறார்கள் தாத்தா...... அவர்கள் எங்கள் பங்காளிகள் எப்படி குரல் கொடுப்பது?
*** இலங்கை இராணுவ வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று சொன்ன வாசனுக்கு எதிராக வழக்கு தொடர சு.சாமி.ஜனதா தலைவர் முடிவு.கொசுத் தொல்லை தாங்க முடியலை.மருந்து அடிங்கப்பா.
*** இலங்கையர்கள் தமிழ் நாட்டிற்கு செல்ல வேண்டாம்.....இலங்கை அரசு.....இது நல்லா இருக்கே.
@@@ ஐந்து இலட்சம் கழிவறைகளை இனி நாய்களும் பூனைகளும் சுத்தம் செய்யும் ….உச்ச நீதி மன்றம்.
@@@ 20 அணு உலைகள் தயாரிக்கும் மின்சாரத்திற்கு சமமான அளவை,22 கிகவாட், சூரிய ஒளி மூலம் தயாரித்து ஜேர்மனி சாதனை. 365 நாளும் வெய்யில் அடிக்கும் தமிழ் நாட்டில் யாரும் சிந்தித்தும் பார்க்கவில்லை. கூடங்குளம் தான் வேண்டும் என அடம் பிடிக்கிறார்கள்.
@@@ கடவுளுக்கு பக்தர்கள் போட்ட குட்டும் கொட்டும்.நொங்க்க்க்..........ஓட்டம் பிடித்த கடவுள்.
சுகிசிவம் பேச்சைக் கேட்டு ஒரு சர்வே எடுக்க வந்த கடவுளுக்கு போட்ட குட்டு.அப்படி என்னதான் சுகிசிவம் சொன்னார்.தமிழ் நாட்டில் பக்தி நெறி வளர்ந்து இருக்கிறது என்பதை விசேட தினங்களில் பழனி,திருச்செந்தூர் திருப்பதி போன்ற திருஸ்தலங்களுக்கு வரும் பக்தர் கூட்டத்தைப் சென்று பாருங்கள்,தெரிந்து கொள்வீர்கள்,என்பது தான்.
மகிழ்ச்சியுடன் கடவுள் ஒரு நாள் வந்தார். கருத்துக் கணிப்பை தொடங்கினார். பிகரைப் பார்க்க வந்த கூட்டம்,என் ஆளைப் பார்க்க என்று வந்த பெண்கள் கூட்டம்,பிகருகள் வரும் மச்சி என்று மச்சிகளைக் கூட்டி சென்ற கூட்டம்,நண்பர்கள்,உறவினர்கள் வருவார்கள் என்று போன கூட்டம்,திருடப் போன கூட்டம்,பாதுகாவலுக்கு சென்ற கூட்டம்,சாமியார்கள் கூட்டம்,தொலைக்காட்சியில் முகத்தைக் காட்ட சென்ற கூட்டம்,பொழுது போக வந்த கூட்டம்,சுற்றுப்பயணிகளாக வந்த கூட்டம் இப்படி எல்லாக் கூட்டங்களையும் கூட்டிக் கழித்துப் பார்த்த கடவுள்,பக்தர் கூட்டத்தை தேடினார். அவர்களில் நம்பிக்கையுடன் கடவுளிடம் பிச்சை கேட்ட சென்றவர்களையும் கழித்துப் பார்த்த கடவுள் யாராவது ஒரு உண்மையான பக்தர் கிடைப்பாரா என்று தேடி விட்டு, தவித்த வாய்க்கு தாகம் தீர்க்க தண்ணீரும் கிடைக்காமல் மூச்சிரைக்க வந்து, அந்த பேச்சாளர்களுக்கு ஓங்கி ஒன்று நொங்கென்று வை என்று உட்கார்ந்தவர் ஒரு வாரமாக எழும்பவில்லையாம்.ஐயோ பாவம் கடவுள்.
??? நாய்ப் பெண்ணை மணந்த மனிதன்.
*** FOX News இந்த செய்தியை வீடியோவுடன் வெளியிட்டது.தமிழ் நாட்டில் செல்வகுமார் என்ற இளைஞன் இந்துசமய சம்பிரதாயப்படி நாயை மணந்து கொண்டார். பல வருடங்களுக்கு முன்னால் இரண்டு நாய்களை கல்லால் அடித்து கொன்றதை அடுத்து அவருக்கு ஏற்பட்ட கஷ்டங்களை நிவர்த்தி செய்ய, சோதிடரின் ஆலோசனைப்படி இந்த நாயை மணம் முடித்துக் கொண்டார். இது கடிமணமா இல்லை மரபு வழி மணம், சேவை மணம், போர் நிகழ்த்தி மணம், துணங்கையாடி மணம் ,பரிசம் கொடுத்து மணம் ,ஏறு தழுவி மணம், மடலேறி மணம் இவற்றில் ஒன்றா?அதற்குப் பின் முதல் இரவு பற்றி எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள்.ஆமா இத்தனை விதமான திருமணங்கள், "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணமென்ப....தொல்காப்பியம், தமிழர்களிடம் இருந்ததே.
**** நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியை தொலைக்காட்சி முன் இருந்து தங்கப் பதக்கம் யாருக்கு கிடைத்தது, எத்தனை என்று எண்ணிய நாம், மாற்றுத் திறனாளிகளின் ஒலிம்பிக்கை மறந்து விட்டோம்.எந்த ஊடகங்கள் அதைப் பற்றிப் பேசின. அவர்களை ஒதுக்கி வைத்த மனிதர்களாக தீண்டத்தகாதவர்களாக மறந்து விட்டோமே.
இப்போது சொல்லுங்கள் நாங்கள் நல்லவர்கள் தானா?
ஒலிம்பிக் முடிந்ததும்,பராலிம்பிக் என நடத்தப்பட்டுகிறது. ஒலிம்பிக்கில் நடந்தது போல் அனைத்துப் போட்டிகளும் நடந்தாலும்,யாரும் அவ்வளவாக அக்கறை காட்டுவதில்லை. இரண்டு கால்களையும் இழந்த ஒருவர் பொய்க்கால்களுடன் ஓடி முதல் தங்கத்தை பெற்றுக் கொண்டார். பார்த்துக் கொண்டிருந்த மக்கள் எப்படி என்று ஆச்சரியத்துடன் பார்த்தனர்.5 வட்டங்களைக் கொண்ட ஒலிம்பிக் சின்னத்தைப் போல் பரா ஒலிம்பிக்கில் மூன்று அரை வட்டங்கள் இருக்கும்.அடுத்த ஒலிம்பிக் 2116 ல் ரியோ டி ஜனேரோ, பிரேசில் நடைபெறும்.
ஐயாமார்களே,அம்மாமார்களே,அக்காமார்களே,அண்ணன்மார்களே கொஞ்சம் கருணையையும்,மனிதத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: குட்டுக்கு மேல் குட்டு,.நாயை மணந்த மனிதன்..............கிசு...கிசு.வும் கிடைத்த... கிஸ்... கிஸ்......களும்.
[You must be registered and logged in to see this image.]
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» முதல்வர் ஜெயலலிதா, தனக்கு கிடைத்த கிடைத்த 10 நிமிடத்தில் போட்டு தாக்கினார்!
» ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker மேல்..எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.
» பரண் மேல் ஆடு! கை மேல் காசு!!
» கிசி கிசு - மீம்ஸ் (தொடர்)
» ஈழப்பெண்னண மணந்த மணிவண்ணன் மகன்
» ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker மேல்..எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.
» பரண் மேல் ஆடு! கை மேல் காசு!!
» கிசி கிசு - மீம்ஸ் (தொடர்)
» ஈழப்பெண்னண மணந்த மணிவண்ணன் மகன்
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum