TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


உங்களுக்கு ஆட்சென்ஸ் செக் வரப்போகிறதா? – சில டிப்ஸ்

Go down

உங்களுக்கு ஆட்சென்ஸ் செக் வரப்போகிறதா? – சில டிப்ஸ்  Empty உங்களுக்கு ஆட்சென்ஸ் செக் வரப்போகிறதா? – சில டிப்ஸ்

Post by அருள் Mon Sep 03, 2012 8:22 am

உங்களுக்கு ஆட்சென்ஸ் செக் வரப்போகிறதா? – சில டிப்ஸ்  How-to-track-adsense-cheque-4கூகிளின்
ஆட்சென்ஸ் விளம்பரங்களை வலைப்பூவில் இணைத்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பது
உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்களின் ஆட்சென்ஸ் கணக்கில் இந்த மாதம்
100 டாலர் சேர்ந்திருந்தால் அதனை அடுத்த மாதம் கடைசி வாரத்தில் காசோலையாக
(Adsense Cheque) அனுப்புவார்கள். எப்படியும் மாத இறுதியான 23 – 27
ந்தேதிக்குள் அனுப்பி விடுவார்கள். சரி ஆட்சென்ஸ் செக் உங்கள் கைக்கு
எப்போது வரும், எப்படி வரும் என்று புதியவர்கள் அறிந்து கொள்ள சில
டிப்ஸ்கள் இங்கே.

• முதலில் ஆட்சென்ஸ் கணக்கில் நுழைந்தவுடனே மேல்பகுதியில் Finalized Earnings என்பதில் இந்த மாதம் செக் போடப்பட்டு விட்ட்தா என உடனடியாகத் தெரிந்து கொள்ளலாம். போடப்பட்டிருந்தால் Most Recent Payment என்றும் கீழே தேதியும் இருக்கும். மேலே சொன்ன மாதிரி பெரும்பாலும் 23 – 27 ந்தேதிக்குள் தான் செக் போடப்படும்.
உங்களுக்கு ஆட்சென்ஸ் செக் வரப்போகிறதா? – சில டிப்ஸ்  How-to-track-adsense-cheque-1• அடுத்து Finalized Earnings->Details
என்பதைக் கிளிக் செய்யவும். இல்லை இட்துபுறத்தில் Payments என்பது
வழியாகவும் செல்ல்லாம். அதில் உங்களுக்கு இதுவரை அனுப்பிய ஆட்சென்ஸ்
காசோலைகளின் விவரம் இருக்கும். அதில் கடைசியாகப் பார்த்தால் Payment Issued என்றிருக்கும். அதனருகே Details என்பதைக் கிளிக் செய்தால் அனுப்பப் பட்ட செக்கின் விவரங்கள் இருக்கும். (பட்த்தில் பார்க்க)
உங்களுக்கு ஆட்சென்ஸ் செக் வரப்போகிறதா? – சில டிப்ஸ்  How-to-track-adsense-cheque-2• உங்கள் பணம் டாலரில் மற்றும் ருபாயில் Payment Type, Date மற்றும் Payment Number போன்ற விவரங்கள் குறிப்பிட்டிருப்பார்கள்.இந்த Payment Number ஐ காப்பி செய்து பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.


அட்சென்ஸ் செக் இந்தியாவில் ஹைதராபாத் தலைமையகத்திற்கு வந்து சேர தோராயமாக
10-15 நாள்கள் எடுத்துக் கொள்ளலாம். பின்னர் நகர்ப்புறத்தில்
வசிப்பவர்களுக்கு DHL/Bluedart கொரியர் மூலமும் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு சாதாரண தபால் மூலம் வழங்கப் படும்.

• நீங்கள் நகர்ப்புறத்தில் வசிப்பவராயின் Bluedart இணையதளத்தில் சென்று Track your Shipment பகுதியில் Ref No வட்டத்தைக் கிளிக் செய்யவும். பின்னர் அந்த கட்டத்தில் உங்களின் Payment Number இல் பூஜ்யத்தை எடுத்துவிட்டு
அடித்தால் அவர்கள் உங்கள் செக்கை எடுத்துக் கொண்ட விவரங்கள் கிடைக்கும்.
அதில் Pickup date, From, To, Status, Date of Delivery போன்றவை இருக்கும்.

உங்களுக்கு ஆட்சென்ஸ் செக் வரப்போகிறதா? – சில டிப்ஸ்  How-to-track-adsense-cheque-3• உங்கள் செக் வந்து கொண்டிருந்தால் Status – In Transit என்றும் வந்து சேரும் தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் WayBill No
என்று ஒரு எண் இருக்கும்,அதை மறக்காமல் குறித்துக் கொள்ளுங்கள். அவர்கள்
இன்னும் ஹைதராபாத்தில் செக் எடுக்காவிடில் எந்த விவரமும் வராது. அதனால்
செக் வரப்போகும் மாதத்தின் 4ம் தேதி முதல் 12 ந்தேதிக்குள் வரை தினமும் இதனை ஒருமுறை வந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

• Bluedart தளத்தில் செக் எடுக்கப்பட்டிருந்தால் Email Alert
வசதியிருக்கிறது. அவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து கொடுத்துவிட்டால்
உங்களுக்கு மின்னஞ்சல் வந்துவிடும் மற்றும் உங்கள் Waybill Status இல்
எப்போது யாரிடம் கொடுத்தார்கள் என்று அப்டேட் செய்து விடுவார்கள்.


சரி வீட்டிற்கு வரும் போது யாரும் வீட்டில் இல்லை அல்லது அவர்களால் உங்கள்
வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனால் என்ன ஆகும்? அந்த நிலையை
நமது WayBill Status இல் ஏற்றிவிடுவார்கள்.

• சில நேரம் அவர்கள்
மறுபடியும் அடுத்த நாள் வந்து கொடுக்க வாய்ப்பிருக்கிறது. எத்தனை நாள்
அவர்கள் வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அப்படி நீங்கள் தவறவிட்டு
விட்டால் தயங்காமல் உடனடியாக Bluedart இணையதளத்தில் Contact பகுதிக்குச் சென்று உங்கள் ஊரின் Customer Care எண்ணைக் கண்டறிந்து உங்கள் WayBill Number
ஐச் சொல்லுங்கள். உங்கள் செக்கினை மறுபடியும் கொண்டுவருவதாகச் சொன்னால்
சந்தோசப்படுங்கள். இல்லையெனில் நீங்களே எதேனும் உங்கள் பெயருள்ள அடையாள
அட்டையை எடுத்துச் சென்று வாங்கிவிடுங்கள்.

• நீங்கள்
கிராமப்புறத்தைச் சேர்ந்தவராயின் உங்கள் பகுதியில் DHL/Bluedart வராமல்
இருந்தாலும் உங்களுக்கு ஆட்சென்ஸ் செக் சாதாரண தபாலில் தான் வரும். அதனால்
செக் வந்து சேர Payment Issued தேதியிலிருந்து ஒரு மாதம் கூட ஆகலாம். பொறுமையாக காத்திருங்கள்.


கண்டிப்பாக ஏற்கனவே பார்த்தபடி செக் வருவதினைத் தெரிந்து
வைத்திருப்பீர்கள். அதனால் வீட்டில் யாராவது இருக்கும்படி செய்து
விடுங்கள். சாதாரண தபாலில் வருவதாக இருப்பின் உங்கள் பகுதி தபால்காரரிடம்
சொல்லி வைத்து விடுங்கள். இல்லையெனில் செக்கை மறுபடியும் கூகிளுக்கே
அனுப்பி விடுவார்கள். அது மறுபடியும் கணக்கில் ஏற ஒரிரண்டு மாதங்கள் கூட
ஆகலாம்.
நன்றி :http://ponmalars.blogspot.com/
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum