TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


1943 ஜூனில் ஜெர்மனியிலிருந்து நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து ஜப்பான் வந்தடைந்தார் நேதாஜி

Go down

1943 ஜூனில் ஜெர்மனியிலிருந்து நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து ஜப்பான் வந்தடைந்தார் நேதாஜி  Empty 1943 ஜூனில் ஜெர்மனியிலிருந்து நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து ஜப்பான் வந்தடைந்தார் நேதாஜி

Post by அருள் Mon Sep 03, 2012 7:38 am

1943
ஜூனில் ஜெர்மனியிலிருந்து நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து ஜப்பான்
வந்தடைந்தார் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ். டோக்கியோ வானொலி மூலம் நேதாஜி
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு உரை ஆற்றினார்.
நேதாஜியின் குரலைக்கேட்ட டாக்டர் லட்சுமி எழுச்சியுற்றார். நேதாஜியின்
வருகைக்காகவும் அவரைச்சந்திக்க வேண்டும் என்று ஆவலாகவும் காத்திருந்தார்.
1943 ஜூனில் ஜெர்மனியிலிருந்து நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து ஜப்பான் வந்தடைந்தார் நேதாஜி  418607_362808830460141_1069495047_n

1943 ஜூலை 2 ஆம் தேதி ஐ.ஐ.எல். அலுவலகத்திற்கு வருமாறு அதன் நிர்வாகிகளில்
ஒருவரான எல்லப்பா அவர்கள் டாக்டர் லட்சுமி உள்ளிட்ட சிலருக்கு அழைப்பு
விடுத்தார். அந்த சந்திப்பின்போது, மறுநாள் டோக்கியோவில் இருந்து
சிங்கப்பூர் விமான நிலையத்தில் நேதாஜி வந்து இறங்கப்போகிறார் என்பதையும்,
அவரை வரவேற்கும் குழுவில் தாமும் சேர்க்கப்பட்டு இருப்பதையும் அறிந்து
பூரித்துப்போனார் லட்சுமி.


1943 ஜூலை 3 ஆம் தேதி மாவீரர்
நேதாஜி சிங்கப்பூர் வந்தடைந்தார். அவருடன் ஜெர்மனியிலிருந்து நீர்மூழ்கிக்
கப்பலில் பயணம் செய்த ஆபித்ஹாசன் மற்றும் ஐ.ஐ.எல்.தலைவர் ராஷ்பிகாரி போஸ்
ஆகியோரும் சில ஜப்பானிய இராணுவ அதிகாரிகளும் வருகை தந்தனர். அன்று மாலையே
ஐ.என்.ஏ. படையில் தளபதியாக இருந்த பிரேம்சேகல் உள்ளிட்டவர்கள் நேதாஜியை
சந்தித்து உரையாடினார்கள்.


நேதாஜியுடன் பயணித்த ஆபித்ஹசன்
ஜெர்மனியிலிருந்து நேதாஜி மேற்கொண்ட சாகசப் பயணத்தை விளக்கினார்.
ஜெர்மனியில் மாணவராய் இருந்த ஆபித்ஹசன் விடுதலை உணர்வு பெற்றவராக
நேதாஜியின் அன்பைப் பெற்றிருந்தார். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில்
“ஜெய்ஹிந்த்” என்னும் வீர முழக்கத்தை முதன் முதலில் தோற்றுவித்தவர்
ஆபித்ஹசன் என்பது அவருக்கு பெருமை சேர்த்ததாகும். நேதாஜியுடனான சந்திப்பு
குறித்து பிரேம் சேகல் லட்சுமி உள்ளிட்டவர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
நேதாஜியின் மீது லட்சுமிக்கு ஏற்பட்ட பெருமதிப்பு பல மடங்காக ஆனது.
பின்னாளில் பிரேம் சேகலைத் தான் தனது வாழ்க்கைத் துணைவராக டாக்டர் லட்சுமி
அடைந்தார்.


1943 ஜூலை 4 ஆம் தேதி சிங்கப்பூரின் மிகப்
பெரிய பொதுக்கூட்ட மேடையான “காதே” மண்டபத்தில் ஐ.ஐ.எல், ஐ.என்.ஏ. கூட்டுக்
கூட்டம் நடைபெற்றது. இதில்ஐ.ஐ.எல்., இந்திய தேசிய இராணுவத்தை
சேர்ந்தவர்களும் பிற இந்திய மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
நேதாஜியைக் காண ஆயிரக்கணக்கானஇந்தியர்கள் கூட்டமும் மண்டபத்திற்கு வெளியே
அலைமோதியது. வரலாற்றுச் சிறப்புமிக்கஇந்தக்கூட்டத்தில்தான்
புரட்சியாளர் ராஷ்பிகாரி போஸ், தமது ஐ.ஐ.எல்., இந்திய தேசிய இராணுவம்
ஐ.என்.ஏ. ஆகியவற்றின் பொறுப்பை நேதாஜியிடம் ஒப்படைத்தார். 1911 இல்
இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று ஜப்பானில் அடைக்கலம் புகுந்த
ராஷ்பிகாரி போஸ், சுமார் 33 ஆண்டுகளாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில்
வசிக்கும் இந்தியர்கள் இடையே இந்திய சுதந்திரக் கனல் அணையாமல் பாதுகாத்து
வந்தார்.


பிரிட்டீஷாரை வீழ்த்துவதற்கு ஆயுதப் போராட்டத்தை
இந்தியர்கள் நடத்த வேண்டும் என்று கருதியே ராஷ்பிகாரி போஸ் இந்திய தேசிய
இராணுவத்தைஉருவாக்கினார். தனது முயற்சியால் உருவான அந்த தேசியப்படையை தகுதி
மிக்க ஒருவரிடம ஒப்படைத்த மன நிறைவுடன் ஜப்பான் திரும்பிய ராஷ் பிகாரி
போஸ், ஓர் ஆண்டு காலத்தில் அங்கேயே மரணமடைந்துவிட்டார்.



இந்தியன் இண்டிபென்டன்ஸ் லீக் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நேதாஜி
ஆற்றிய உரை, கூட்டத்தில் பங்கேற்ற இந்தியர்களைப் போலவே லட்சுமிக்கும்
உத்வேகத்தைத் தந்தது. இந்திய விடுதலைப் போராட்டத்தை எப்படி
முன்னெடுத்துச்செல்வது, பிரிட்டீஷ் இராணுவத்தை வீழ்த்துவதற்கு எவ்வாறு
படைகளைக் கட்டி அமைப்பது என்பது பற்றியெல்லாம் நேதாஜி வீர முழக்கமிட்டார்.


1943 ஜூலை 5ஆம் தேதி இந்திய தேசிய இராணுவத்தின் தலைமைத் தளபதி
பொறுப்பையும் ஏற்றுக் கொண்ட நேதாஜி, இராணுவத்தின் அணிவகுப்பு மரியாதையை
ஏற்றார். அப்போது உரையாற்றிய பொழுதுதான் தென் கிழக்கு ஆசியாவில் உள்ள
முப்பது இலட்சம் இந்தியர்களுடைய உதவியுடன் இந்தியாவில் பிரிட்டீஷ்
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இறுதிப்போராட்டம் நடத்தும் வாய்ப்பு
ஐ.என்.ஏ.வுக்கு கிடைத்து இருக்கிறது என்று நேதாஜி முழங்கினார்.இந்தக்
கூட்டத்தில்தான் ‘ஜெடீநுஹிந்த், சலோதில்லி’ எனும் முழக்கங்களை நேதாஜி
எழுப்பினார். விடுதலைப்போராட்டத்தில் பெண்களும் பங்கேற்கவேண்டும் என நேதாஜி
அழைப்பு விடுத்தார். பிரிட்டீஷ்காரர்களை எதிர்த்து இந்தியாவில் தீவிரமாக
போரிட்ட ஜான்சி ராணி படைப்பிரிவு ஒன்றை ஐ.என்.ஏ.வில் உருவாக்க வேண்டும்
என்று நேதாஜி அறிவித்தார்.


தொடரும் ...........


தகவல் :- திரு.செந்திலதிபன்,
மாநில அரசியல் ஆய்வு மைய செயலாளர்,
மதிமுக.


நன்றி :- சங்கொலி.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறிய கிரகத்தை ஆய்வு செய்து 7 ஆண்டுகளுக்கு பின் திரும்பியது ஜப்பான் விண்கலம்
» சிறிய கிரகத்தை ஆய்வு செய்து 7 ஆண்டுகளுக்கு பின் திரும்பியது ஜப்பான் விண்கலம்
» தினமும் 136 கி.மீ., பயணம் செய்து பாடம் நடத்தும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்
» டெல்லி வந்தடைந்தார் ஹிலாரி கிளிண்டன் : நிருபமா ராவ் வரவேற்பு
»  ராஜபக்ஷவை அமெரிக்க அரசு கைது செய்து, விசாரணை செய்து நீதியின் முன் நிறுத்தவேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum