Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட்
2 posters
Page 1 of 1
இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட்
[You must be registered and logged in to see this link.]
என்னும் தளமே இன்றைக்கு இயங்கும் தளங்களில் மிகப் பழைய தளமாகும். இது 1985
ஆம் ஆண்டு மார்ச் 15 அன்று பதியப்பட்டது. இன்னும் இது இயங்குகிறது. ஆனால்
இதன் வடிவமைப்பு மேம்படுத்தப்படவே இல்லை.
உலகின் முதல் முதலாக
அதிகம் பயன்படுத்தப் பட்ட இன்டர்நெட் பிரவுசர் 1993 ஆம் ஆண்டில் வெளியான
மொசைக் ஆகும். இதுதான் கிராபிகல் இன்டர்பேஸ் கொண்ட முதல் இன்டர்நெட்
பிரவுசர். வந்த புதிதில் புயலைக் கிளப்பியது. பலரின் ஆச்சரியத்திற்குக்
காரணமாய் இருந்தது. ஆனால் சில மாதங்களிலேயே நெட்ஸ்கேப் நேவிகேட்டர்
பிரவுசரால் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அதன் பின் வந்த இன்டர்நெட்
எக்ஸ்புளோரருக்குப் பின் இதன் இடமே தெரியாமல் போய்விட்டது..
இன்டர்நெட்டில்
இயங்கும் தளங்களையும் மற்றவற்றையும் ஆய்வு செய்து கணிப்புகளை வெளியிடும்,
உலக அளவில் பிரபலமான அலெக்ஸா டாட் காம் (Alexa.com) அலசல் படி, கூகுள்
தான் மிகவும் அதிகமாக அணுகப்படும் தளம். சென்ற ஜூன் மாதக் கணக்குப்படி,
இன்டர்நெட்டினைப் பயன்படுத்தும் 32% பேர் ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது
கூகுள் தளத்தில் இறங்கிப் பார்க்கின்றனர்.
அதே அலெக்ஸா டாட் காம்
கணிப்புப்படி, சென்ற ஜூன் மாதத்தில், அதிகம் பேர் வந்து சென்ற இன்டர்நெட்
தளங்கள் வரிசையில், மூன்றாம் இடத்தில் இருந்த யு–ட்யூப் தளத்தை
இறக்கிவிட்டு அந்த இடத்தைப் பிடித்த தளம் பேஸ்புக் இணைய தளமே இந்த
வளர்ச்சியைப் பெற்றது. மிக வேகமாக வளர்ந்து வரும் இந்த தளம் இந்தவருடம்
(2010) கூகுளையும் மிஞ்சிவிடும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
யு–ட்யூப்
தளம் சென்று உங்களுக்குத் தேவையான வீடியோ கிளிப்பினைத் தேடிப்
பார்த்திருப்பீர்கள். இதுவரை மிக அதிகமான பேர் பார்த்த, தொடர்ந்து
பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ கிளிப் Evolution of Dance என்ற வீடியோ
தான் இதுவரை அதிகம் பேரால், பல முறை பார்க்கப்பட்ட வீடியோவாகும். 12
கோடியே 10 லட்சம் முறைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. எனவே இந்த டான்ஸை
ஆடியவர் தன் வாழ்நாள் வரை இதனை ஆடியே ஆக வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்.
அமெரிக்காவில்
இருந்துதான் மிக அதிகமான எண்ணிக்கையில் ஸ்பேம் மெயில்கள் (Spam Mail)
உருவாகி அனுப்பப்படுகின்றன.இன்டர்நெட்டில் உலா வரும் ஸ்பேம் மெயில்களில்
மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவில் தான் உருவாக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.
தன்
தூதரக அலுவலகத்தினை இன்டர்நெட்டில் தொடங்கிய நாடு ஸ்வீடன். 2007 ஆம்
ஆண்டில் ஸ்வீடன் செகண்ட் லைப் என்ற விளையாட்டில், வாஷிங்டன் நகரில் உள்ள
தன் தூதராலயம் போல உருவாக்கி பதிந்து அளித்தது. இந்த தளத்திற்கு
வருபவர்கள் இதனைச் சுற்றி செல்லலாம். இங்கு காட்டப்பட்டுள்ள படங்களைக்
காணலாம். இங்கு தரப்படும் உரைகளைக் கேட்கலாம். ஆனால் விசா எல்லாம் இங்கு
வழங்கப்படமாட்டாது.
இன்டர்நெட் பிரவுசரில் அடிக்கடி புக் மார்க்குகளை உருவாக்குவதால், அதன் பட்டியல் மிக நீண்டுகொண்டே போகும். இதனை எப்படி நீக்குவது?
எந்த
புக்மார்க்கினை நீக்க வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் அதில் ரைட்
கிளிக் செய்து வரும் மெனுவில் Delete என்பதை அழுத்தவும். புக்மார்க்
நீக்கப்பட்டுவிடும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் ஆப்பராவிலும் இதே
வழி செயல்படும்.
உங்கள் கம்ப்யூட்டரில் ஒரே ஒரு யூசர் அக்கவுண்ட்
மட்டும் உங்கள் பெயரில் உள்ளது. மற்ற யாரும் அதனைப் பயன்படுத்தப்
போவதில்லை என்றால் எதற்கு தொடக்கத்தில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் தர
வேண்டும்.
கம்ப்யூட்டர் பூட் ஆகித் தொடங்கியவுடன் நேராக நீங்கள்
பயன்படுத்தும் வகையில் அதனை மாற்ற Start கிளிக் செய்து பின் Run பாக்ஸில்
Control user passwords2 என டைப் செய்திடவும். பின் என்டர் செய்தால்
உங்களுக்கான அக்கவுண்ட் கிடைக்கும். இதில் "Users must enter a user name
and password to use this computer" என இருக்கும் பாக்ஸில் இருக்கும் டிக்
அடையாளத்தை எடுத்துவிடவும். இப்போது ஓகே கிளிக் செய்திடவும். அப்போது
உங்களிடம் பாஸ்வேர்ட் கேட்கும். கொடுத்து வெளியேறவும். பின் பாஸ்வேர்ட்
தராமலேயே கம்ப்யூட்டரைப் பயன்படுத்தத் தொடங்கலாம். ஆனால் யார் பூட்
செய்தாலும் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
எதற்கும் ஒருமுறைக்கு இரு முறை எண்ணிப் பார்த்து முடிவு எடுங்கள்.
கவலைப்பட வேண்டாம். பின் ஒரு நாளில் மீண்டும் இன்னொரு யூசர் அக்கவுண்ட்
ஏற்படுத்த இதே வழியில் சென்று ஏற்படுத்தலாம்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட்
தகவலுக்கு நன்றி!
Rikaz- வலை நடத்துனர்
- Posts : 662
Join date : 28/01/2010
Similar topics
» ஈரோட்டில் திரு .வெங்கட்ராமனால் நடத்தப்பட்டு வரும் ஸ்ரீஏம்வி ஹோட்டல்.ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மத்தியில் மிகப் பிரபலம்
» பழைய மரபுகளை தகர்த்துவிட்ட "இன்டர்நெட்' பயன்பாடு : 21 சதவீதம் பேர் "டிவி' பார்ப்பதில்லை
» '.IN.NET' விரைவில் இந்தியாவுக்கு வரும் புதிய இன்டர்நெட் முகவரி
» சீனாவில் இருந்து வரும் போலி மொபைல்களுக்கு தடை
» கோடையில் வரும் நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum