Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழ் நாட்டில் அன்னியன் சூறாவளியால் மாற்றுத்திறனாளிகள் ஆக்கப்பட்ட பலருக்கும் இதுவரை புணர்வாழ்வு அளிக்கப்படவில்லை. யாரும் கண்டுகொள்வதாகவும் இல்லை.இந்த சக்தி நம்மை கடுப்பேத்திறாரு மை லோட்.
2 posters
Page 1 of 1

இங்கே யாருக்கும் வெட்கமில்லே..............தமிழ் நாட்டில் அன்னியன் சூறாவளியால் மாற்றுத்திறனாளிகள் ஆக்கப்பட்ட பலருக்கும் இதுவரை புணர்வாழ்வு அளிக்கப்படவில்லை. யாரும் கண்டுகொள்வதாகவும் இல்லை.
முதலில் அன்னியன் சூறாவளியாலும், பின்னர் உலகமயமாதலாலும் மாற்றுத் திறனாளிகளாக ஆக்கப்பட்டவர்கள் நிலை இன்றும் கவலைக்கிடமாகவே உள்ளது. யார் புணர்வாழ்வு தரப் போகிறார்கள்?
அழிந்த தமிழ் நகரங்கள்......முதலில் இதைப் பார்த்து விட்டு உள்ளே செல்லுங்கள்.
அன்னிய மொழிச் சொற்களை பல இடங்களில் நாம் பாவித்து வருகிறோம்.ஆங்கில சொற்களை நாம் பாவிப்பதை பலர் நாகரீகம் எனக் கருதுகின்றனர். ஆனால் சீனாவில் வெளி நாட்டவருடன் தொடர்புடைய இடங்கள் தவிர மற்றைய இடங்களில் பெயர்ப்பலகைகள் உட்பட அனைத்தும் சீன மொழியே. ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலத்தை சேர்த்துக் கொள்வதில்லை.ஒரு சில வார்த்தைகள் வந்து விட்டாலும் கூட மொழிபெயர்ப்பை வைத்து விடுகிறார்கள். நாமோ இன்று அன்னிய மொழிகளை முக்கியமாக ஆங்கிலத்தை சேர்த்துக் கொள்வதை பெருமையாகவே கருதுகிறோம்.எதற்கோ உருவான உலகமயமாதல்,Globalization,இன்று நம்மிடம் தடம் மாறி தள்ளாடிக் கொண்டிருக்கிறது. யாரும் கண்டு கொள்ளவில்லை.இவற்றை எல்லாம் தவறாக புரிந்து கொண்டு, மொழியின் தலையில் உட்கார்ந்து கொண்டு,தவறான வழியில் சவாரி செய்து கொண்டிருக்கிறோம்.
நாம், நம் மொழிக்கு கொடுக்கும் கௌரவம் இப்படி சந்தி சிரிக்கிறது.
But I have to tell, he is a gem of a person. அவன் குடிக்கற பால் மாதிரியே அவன் மனசும் வெள்ள மனசு ,மச்சி thanks for the treat டா
டேய் Class முடிஞ்சதும் சீக்கிரம் வந்துடு. Time waste பண்ணாத. 8:30 bus-அ விட்டுட்டா 8:31 க்கு தான் அடுத்த bus
பல்லை Brush பண்ணு , Body wash பண்ணு , Tiffin பண்ணு , Dress பண்ணு , Ready பண்ணு ,Meet பண்ணு அங்கேயே stay பண்ணிடாதப்பா - Return பண்ணிடு
மைக் டெஸ்டிங் ஒன் டூ திரீ!
தமிழ் நாட்டு குப்பைதொட்டி கூட USE me என்று ஆங்கிலம் பேசுகிறது.
Beware of Dogs -இது மனிதனுக்கா இல்லை நாய்க்கா?
ஜூனியர் விகடன், ஹெல்த்,.மோட்டார் விகடன்,டாக்டர் விகடன்,ஸ்போட்ஸ் விகடன்............என்று தூள் கிளப்புகிறது.
உங்கள் சொயிஸ்,சுப்பர் சிங்கர்............. என்கிறது,.......... சன்,கப்டன் …......என்கிறது தொலைக்காட்சி.
பாண்ட், சர்ட், ஜீன்ஸ், சாறி, ஜாக்கட்
டைரக்டர், கிளார்க், பியூன், லாக்கர், டிராயர், பைல்,
பிரின்சிபால், டீச்சர், ஸ்டூடன்ஸ், கிளாஸ், டெஸ்டு, றிசல்டு, பாஸ், பெயில்,
அப்பிளிக்கேசன், இன்டர்வியூ, செலக்சன், அப்பாயிண்ட்மெண்ட், ப்ரோமோசன்,
எஸ் ஆர் எம் போன்ற பண முதலைகளையோ,சன்,விஜய் போன்ற தொலைக்காட்சிகளையோ,எயர்டெல் போன்ற அலைபேசிகளையோ நாம் கண்டுகொள்வதில்லை. நமக்கு என்று வந்தவுடன் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு பேரம் பேச போய் விடுகிறோம்.இங்கே யாருக்கும் வெட்கமில்லை.
தஞ்சை பெரிய கோயில் மதிற் சுவர் கல்வெட்டுக்களில் வடமொழியை தமிழில் மாற்றி சோழர்கள் அகராதியையே உருவாக்கி உள்ளனர்.தாம்பூலம்-சுருளமுது,கர்ப்பக்கிரகம்-உட்கோயில்,நைவேத்தியம்-அமுதுபடி, கும்பாவிஷேகம்-கலசமாடுதல் இப்படி பல. என்னே தமிழார்வம்.
(நம்ம வேலையே பார்க்க நேரமில்லை,இதையெல்லாம் எங்கே பார்ப்பது.................ஆனாலும் இன்று விடுமுறை நாளில் சென்னை போன்ற நகரங்களில் மதுவில் நனையும் ஆண்களை அல்ல தமிழச்சிகளை நாம் கண்டு கொள்வதில்லையே.அது நாகரீகம் என்று விட்டு விடுகிறோமே. )
வெளி நாடுகளில் சில நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இடங்களையே சுற்றுலா பயணிகளுக்கு காட்டி பெருமைப் படுத்திக் கொண்டு பாதுகாத்து வரும் நிலையில், நாம் பழம் பெரும் கோயில்கள்,கல்வெட்டுக்கள் போன்ற பல நூறு ஆண்டுகள் பெருமை பெற்ற பலவற்றை அழிய விட்டுக் கொண்டிருக்கிறோம்.பழனி தஞ்சை, கோவை,அர்ச்சலூர்,கொடுமணல்,திருப்பரங்குன்றம்,திருத்தங்கல்,திருவில்லிப்புத்தூர்,கொடுமுடி,மண்ணால் கட்டப்பட்ட பவானிசாகர் அணைக்கட்டு,மதுரை,திருநெல்வேலி,காஞ்சிபுரம், 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சமணமலை பிராமிக் கல்வெட்டுக்கள்.....அப்பப்பா இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.ஆனால் கொடுமை..இவற்றுள் பல அநாதைகளாக விடப்பட்டுக் கிடக்கின்றன. அழிந்து வரும் கழஞ்சியங்கள் யாருமற்ற அநாதைகளாக கவனிப்பாரற்று இருப்பது, கலைக்கு உயிர் கொடுத்த தமிழன் வாழும் நாட்டில் தான் என்பதே பெரும் கவலை. அன்னியரால்,சிங்களரால் அழிக்கப்படும் தொல்பொருட்களை விட, நாம் அழிப்பவையும், கவனிக்காது விடுபவைகளும் தான் அதிகமாக மாறி வருகிறது.
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதைய்யர், அன்று பேசாதிருந்திருந்தால் எத்தனை தமிழ் களஞ்சியங்களை இழந்து இருப்போம். ஆனாலும் நமக்கு வெட்கமில்லை.
ஆண்டு தோறும் அறிக்கைகள் வருகின்றன.உண்மையான ஆர்வமுள்ள பலர் அது பற்றி ஆய்வு நடத்துகிறார்கள்.ஆனால் தொல்பொருள் அனைத்தும் மத்திய,மாநில ஆரசுக்கு சொந்தமானவை.அவர்களுக்கு தூசு தட்ட நேரமில்லை.கடலில் மூழ்கி இருக்கும் தமிழ் நகரங்கள் பற்றி ஆய்வு நடத்த மறுக்கிறது மத்திய அரசு.அப்படி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது என்பதையே மறைத்து விட்டது. ஆனாலும் வெளி வந்த செய்திகளை தமிழ் ஊடகங்கள் கூட மறந்து விட்டனவே. ஏன்???????? தமிழர்களின் உண்மை நிலை தெரிந்து விடும்.இராமனை அவதாரமாக்க முடியாது. இராமர் பாலம் பொய்யாகி விடும். ஏமாற்றி நாம் வாழ முடியாதே.
விழித்துக் கொள்ளுங்கள்.
உங்களூரின் கல்வெட்டுக்களைப் பார்த்தீர்களா,படித்தீர்களா? கொஞ்சம் தூசி தட்டி பார்த்துங்குங்க.
சீனாவில் உள்ள சிவன் கோயிலும் தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டும் பாதுகாப்பில் உள்ளன. ஈழத்தின்
கல்வெட்டுக்கள் மெல்ல அழிக்கப்படுகின்றன,மறைக்கப்படுகின்றன.ஆனாலும் இங்கே யாருக்கும் வெட்கமில்லை.
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகு...............(இது பட்டினப்பாலையில்,காழகம்=கடாரம்)
நம் நாட்டிலேயே கவனிப்பாரற்றுக் கிடக்கும் போது மலேசியா,பர்மா,சுமத்திரா இங்கே உள்ள தமிழர்களின் அரிய பொக்கிசங்களை யார் காப்பாற்றுவார்கள்?
படித்தவர்கள் அறிஞர்கள்,நல்லவர்கள் தங்களை மௌனித்துக் கொள்வதால்,பொய்யும் போலியும் ஏமாற்றுக்களும் இன்று இங்கே ஜிங்கு ஜிங்கென்று ஆடிக் கொண்டிருக்கின்றன.எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம்?
இந்த சக்தி நம்மை கடுப்பேத்திறாரு மை லோட், என்று சொல்லி விலகப் போகிறீர்களா இல்லை சிந்திக்கப் போகிறீர்களா?
சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» இந்த நிழற்படம் ஆபிரிக்காவில் எடுக்கப்பட்டது இல்லை. முல்லை பெரியார் அணை கட்டபடுவதர்க்கு முன்பு நம் தமிழ் நாட்டில் எடுக்கப்பட்டது.
» ஈழ தமிழ் பெண்ணுக்கு சவுதியில் நிகழ்ந்த கொடூரம் கேட்பதற்கு யாரும் இல்லை
» நூறு வருட தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லபடாத ஈழத்தை பற்றி முழுமையான தமிழ் திரைப்படம்.
» தமிழ் பேசும் பிரான்ஸ் நாட்டவர்,தமிழ் நாட்டில் விவசாயம்.
» வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum