TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:50 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Apr 14, 2024 1:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 13, 2024 5:11 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 08, 2024 11:33 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


செய்தியும், சேதியும்............................sex before marriage........மலேசியா சிங்கப்பூரில் குஷ்பு? செய்த பிரச்சாரம்??

3 posters

Go down

 செய்தியும்,  சேதியும்............................sex before marriage........மலேசியா சிங்கப்பூரில் குஷ்பு? செய்த பிரச்சாரம்?? Empty செய்தியும், சேதியும்............................sex before marriage........மலேசியா சிங்கப்பூரில் குஷ்பு? செய்த பிரச்சாரம்??

Post by sakthy Sat Sep 01, 2012 5:21 pm

செய்தியும், சேதியும்............................sex before marriage........மலேசியா சிங்கப்பூரில் குஷ்பு? செய்த பிரச்சாரம்??

ஒருவரை தரக் குறைவாக எழுதுவதோ,இழிவாக சொல்வதோ என் நோக்கம் அல்ல.வெளிவந்த உண்மைச் செய்திகளின் அடிப்படையில் தான் இவை தரப்படுகின்றன.

@@@ மதுரையில் குஷ்பு.டெசொ விளக்க கூட்டத்தில் உரையாற்றுகிறார்.பங்கேற்காத திமுக வின் 12 அழகிரி ஆதரவாளர்களுக்கும் நோட்டீஸ்...........................செய்தி.
***குஷ்பு வந்த கூட்டத்தில் பங்குபற்றாததால்தான், தத்தாவின் உத்தரவின் பேரில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
திமுக.வை, குமுக, குஷ்பு முன்னேற்றக்கழகம்,என மாற்ற முடிவு.குஷ்புவின் இடுப்பைக் கிள்ளினாலும் நோட்டீஸ்,வராமல் தள்ளி நின்றாலும் நோட்டீஸ் என்கிறார்களாம்..................தலையின் வாலுகள்.

@@@ ரணாவிற்கும் எனக்கும் இடையில் எதுவும் நடக்கலை.......................திரிசா..............................செய்தி.
***எதுவும் நடக்கலைன்னா..................? திரிசாவின் இரசிகன்.

@@@நோ for தொப்புள் முத்தக்காட்சிக்கு......................மிஸ்கின்.........................செய்தி.
***நோ ண்ணா....NO N.O. NEVER ஆ..................

@@@ 22.600 கோடி கேட்பாரற்றுக் கிடக்கிறது.உங்களுடையதா?...............................செய்தி.
***சேமிப்பு வங்கிப் பணம்,நிரந்தர சேமிப்பு(fixed deposit),இன்ஸ்சூரன்ஸ் பாலிசி,இப்படிப் பல யாராலும் கோரப்படாமல் கைவிடப்பட்டு இருக்கிறது.................உங்களுடையதா?தெரியாம இருக்கும் மக்களுக்கு சொல்லுங்கப்பா.

@@@மணிரத்தினம் ஒரு தேசிய நெடுஞ்சாலை.இயக்குனர் சீனு ராமசாமி.......................செய்தி.
***எத்தனை கிமீ வேகத்தில் செல்லலாம் என்று சொல்லலையே........................டாக்சி ட்ரைவர்.

@@@ஈரோட்டைக் கலக்கும் ஈமு,நாட்டுக்கோழி,கொப்பரா தேங்காய் ஏமாற்று?ஏமாந்த தொகை 100 கோடிக்கு மேல். சுசி ஈமு பாம் குரு எங்கே,நந்தகுமார்,ராஜ்குமார் எங்கே?.............? சல்லடை போட்டு தேடுகிறது பொருளாதார குற்றப்பிரிவு ........................செய்தி.
***சல்லடைன்னா........பெரிசா.... சின்னதா.....எவ்வளவு பெரிசு................?

@@@ 9000 ரூபாய்க்கு இன்டர்னெட் தொடர்பு தருவதாக கூறி பட்டை நாமம் போட்ட பி.எஸ்.என்.எல். நிறுவனம்.........செய்தி.
***இன்னுமா நம்பளை நம்புறாங்க மக்கள்.............................?

@@@ஜெயலலிதாவை யாராவது பேட்டி எடுத்துப் போடட்டும்,நான் ஒரு பக்க மீசையை எடுத்திடறேன்............கப்டன் விஜயகாந்த். சவால்.......................செய்தி.
***மீசை நரைக்கத் தொடங்கிடிச்சி,டை விலை கூடிடுச்சி, இந்த சவாலிலயாட்டும் மீசையை எடுத்திடலாம்.யாராவது பேட்டி எடுங்கப்பா.......கப்டன்.

@@@ஆறு லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தேர்வில் 2448 பேர் சித்தி.மறு தேர்வு நடைபெறும்..........................செய்தி.
***டேய்,நம்ம வாத்தியாரும் பெயிலாண்டா?

@@@ மலேசியாவின் உள் நாட்டமைச்சர் ஹுசெய்ன் மூன்று பெண்களுக்கு பாலியல் குற்றத்திற்காக,இஸ்லாமிய சட்டப்படி பிரம்படி கொடுக்கும்படி அறிவித்தார்.........................செய்தி.
@@ஆண்கள் பாலையல் குற்றத்திற்கு யார் தண்டனை கொடுப்பது? இது ஒரு tantamount to torture மனித உரிமை அமைப்பு தெரிவிக்கிறது.
***குரானின் 4:4: 15,16,17 ன் படி தண்டனை கொடுத்திருக்கலாமே? நீங்கள் அத்தனை பேரும் நல்லவர் தானா சொல்லுங்கள்...............
***ஆனாலும் உண்மையை வரவழைக்க இந்திய,இலங்கை,அமெரிக்கா போன்ற நாடுகளில் கிடைக்கும் சித்திரவதைகளை விட,உண்ணாவிரதம் இருக்கும் செந்தூரனின் மனிதாபிமான கோரிக்கையை பரிசீலிக்காமல் தற்கொலை முயற்சிக்காக கைது செய்ததை விட,குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் இந்த தண்டனை ஒன்றும் அதிகம் அல்ல என்கிறார்கள்.......................?

@@@25 வயது அயூ விற்கு பிரம்படி தண்டனை. sex before marriage, மென்மையான பகுதியிலடிக்கும் போது தாங்க முடியாத வேதனை என்று சொன்ன அயூ விற்கு கிடைத்தது 6 பிரம்படி ......................செய்தி.
***குஷ்பு அங்கே பிரச்சாரம் செய்தாரா.................?

@@@ லண்டனில் 250.000 பவுண் போதைப் பொருள் கடத்தலைக் ஒரு வீட்டில் கண்டு பிடித்த பொலீசார் பொட்டு பொட்டென்று மயங்கி விழுந்தனர்...................செய்தி.
***பல நாட்களாக அங்கே இருந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களை அந்த போதைப் பொருட்கள் எதுவும் செய்யவில்லையே.....................எப்படி?

@@@பாராளுமன்ற முடக்கல் பற்றி பிரணாப் சோனியா ஆலோசனை.........................செய்தி.
***கடிவாளம் சோனியாவிடம் இருக்கும் போது,பிரணாபுடன் சோனியாவா இல்லை சோனியாவுடன் பிரணாப்பா........................தெரியலையே.......................?

@@@ ரஜனியையும் அர்சுனையும் அனுப்பியது போல் தண்ணீரையும் அனுப்புனள்.....அமீர்.................செய்தி.
*** தேவையற்றதை அனுப்புகிறீர்கள்,தேவையானதை அனுப்ப மறுக்கிறீர்களே....................ரசிகர்கள்.யாரின்....?

@@@செந்தூரன் உண்ணாவிரதம் முடிவு.கைப்பேசி பறிப்பு,தற்கொலை முயற்சிக்காக கைது.புழலில் அடைப்பு..................செய்தி.
*** ஜேயின் பசுத்தோல் வேடம் கலைந்தது.ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்று வாக்கு கேட்டவரின் வேடம் கலைந்தது.கருணாநிதியுடன் கைகோர்த்து ஈழத் தமிழர்களை ஏமாற்றுகிறார் அம்மையார். மெல்ல தலை நீட்டும் அரச பயங்கரவாதம். பேசிப் பேசியே ஏமாற்றும் அரசியல் பச்சோந்திகள். வேடத்தைக் கலைத்து இனியாவது கைகோர்த்து குரல் கொடுப்பார்களா? ராஜிவ் கொலையின் சூத்திரதாரியை ஏன் இதுவரை குரல் கொடுத்துக் காட்டவில்லை? நம்பி ஏமாறும் தமிழர்கள். நாதியற்றுப் போனதா தமிழினம்? பழிவாங்கலை நிறுத்தி உண்மையுடன் இனியாவது ஜே செயல்படுவாரா.........................?இல்லையேல்..................

தமிழர்களுக்கு,உண்மைக்கு,தர்மத்திற்கு,குழிதோண்ட நினைக்கும் ஜெ.ஜெ. இரண்டாக தோண்டட்டும்.ஒன்று அடுத்த தேர்தலில் அவருக்கு தேவைப்படும்.

செய்தியும்,சேதியும் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

சக்தி.

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

 செய்தியும்,  சேதியும்............................sex before marriage........மலேசியா சிங்கப்பூரில் குஷ்பு? செய்த பிரச்சாரம்?? Empty Re: செய்தியும், சேதியும்............................sex before marriage........மலேசியா சிங்கப்பூரில் குஷ்பு? செய்த பிரச்சாரம்??

Post by ஜனனி Sun Sep 02, 2012 5:29 pm

[You must be registered and logged in to see this image.]
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

 செய்தியும்,  சேதியும்............................sex before marriage........மலேசியா சிங்கப்பூரில் குஷ்பு? செய்த பிரச்சாரம்?? Empty Re: செய்தியும், சேதியும்............................sex before marriage........மலேசியா சிங்கப்பூரில் குஷ்பு? செய்த பிரச்சாரம்??

Post by logu Wed Apr 09, 2014 8:22 am

நாட்டு நடப்பு இப்படி இருக்கு
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum