Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தொடர் கதையாகும் தொல்லை தரும் அழைப்புகள்: நடவடிக்கை எப்போது?
Page 1 of 1
தொடர் கதையாகும் தொல்லை தரும் அழைப்புகள்: நடவடிக்கை எப்போது?
தொல்லை தரும் அழைப்புகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக, டிராய்
வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றாத, மொபைல்போன் நிறுவனங்கள் மீது, கடும்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மொபைல்போன்
எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப, தொல்லை கொடுக்கும் விளம்பர அழைப்புகள்,
மோசடி லாட்டரி பரிசு, எஸ்.எம்.எஸ்.,க்களும் அதிகரித்து வருகின்றன. வர்த்தக
ரீதியான எஸ்.எம்.எஸ்.,க்கள் மற்றும் அழைப்புகளால் பாதிக்கப்பட்ட
வாடிக்கையாளர்களிடமிருந்து, தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திற்கு
(டிராய்) புகார் வந்ததையடுத்து, இவற்றை தடுக்க, பல்வேறு விதிமுறைகள் கொண்டு
வரப்பட்டன.எனினும், தொல்லை தரும் அழைப்பு, எஸ்.எம்.எஸ்.,க்கள், தொடர்ந்த
வண்ணம் உள்ளன. இத்தகைய செயலில் ஈடுபடும் நிறுவனங்களை தண்டிக்கும் புதிய
வழியை, சமீபத்தில், "டிராய்' அறிவித்தது.
எஸ்.எம்.எஸ்., புகார்:
அதன்படி,
தேவையில்லாத அழைப்பு, எஸ்.எம்.எஸ்.,க்களை அனுப்பும், "டெலி
மார்க்கெட்டிங்' நிறுவனத்தின் மொபைல் எண்ணை, "1909' என்ற எண்ணுக்கு,
எஸ்.எம்.எஸ்., அனுப்பியோ அல்லது தொலைபேசி மூலமோ புகார் தெரிவிக்கலாம்;
இதற்கு எந்த கட்டணமும் கிடையாது. புகார் பதிவானதற்கான அடையாளமாக, புகார்
எண் ஒன்றை, சம்பந்தப்பட்ட மொபைல்போன் சேவை நிறுவனங்கள், புகார்தாரருக்கு
வழங்க வேண்டும். ஆனால், பி.எஸ்.என்.எல்., உட்பட பெரும்பாலான தனியார்
தொலைத்தொடர்பு நிறுவனங்கள், புகார் பதிவுக்கான எண்ணை வழங்குவதில்லை என்ற
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நடவடிக்கை தேவை:
இதுகுறித்து,
தொலைத் தொடர்பு ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் சத்தியபாலன்
கூறியதாவது:இத்தகைய அழைப்புகளை கட்டுப்படுத்த, ஏற்கனவே, "டோன்ட் கால்' என்ற
வசதியை, "டிராய்' வழங்கி உள்ளது. இருப்பினும், தொல்லை தரும் அழைப்புகளில்
இருந்து, வாடிக்கையாளர்களால் தப்பிக்க முடியவில்லை.புகாருக்கான புதிவு
எண்ணை தராதது; புகார் அளிக்கும் முறை ஆகியவை குறித்து, பி.பி.ஓ.,
நபர்களிடம் கேட்டால், தவறான தகவல்களை அளிக்கின்றனர். "தொல்லை அழைப்பு
குறித்து, ஆறு மாதத்திற்கு ஒரு முறை, புகார் பதிவு செய்ய வேண்டும்' என,
அறிவுறுத்துகின்றனர்.இதுபோன்ற எந்தவித அறிவிப்பையும், "டிராய்'
வெளியிடவில்லை. சில நிறுவனங்களின் அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.,க்களில்,
மொபைல் எண் வருவதில்லை. இவற்றை கட்டுப்படுத்துவது குறித்து, "டிராய்' உரிய
நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
அதிக அபராதம் :"
டிராய்'
பதிவேட்டில் பதியாமல், சட்ட விரோதமான அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.,
அனுப்புவது தெரிய வந்தால், அதை அனுப்பிய நபர் அல்லது நிறுவனத்துக்கு, 500
ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சம்பந்தப்பட்ட, "டெலி மார்க்கெட்டிங்'
நிறுவனத்தின் மீது, 10க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டால், அந்த
நிறுவனத்தின் மொபைல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என, பல்வேறு புதிய
கட்டுப்பாடுகளை, "டிராய்' அறிவித்துள்ளது.இருப்பினும், இவற்றை பின்பற்றாத,
"டெலி மார்க்கெட்டிங்' நிறுவனங்களுக்கு, அதிக அபராதம் மற்றும்
கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என, வாடிக்கையாளர்கள் தரப்பில்
தெரிவிக்கப்படுகிறது.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» தொல்லை தரும் தேவையற்ற மொபைல் அழைப்புகள் : தடுக்க தொலைத்தொடர்பு மந்திரி அவசர நடவடிக்க
» கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எப்போது?
» இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது?
» நக்சல்கள் கொட்டத்தில் 70 போலீசார் கொலை ; மத்திய அரசின் கடும் நடவடிக்கை எப்போது ?
» இணையத்தில் தொல்லை தரும் விளம்பரங்களை தடுக்க அட் ஓன்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum