Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
செய்தி தெரியணுமா? சேதி தெரியணுமா? உண்மைகளை இப்படியும் சொல்லலாம்.
2 posters
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1

நாம் செய்யும் சிறிய தவறு கூட, செய்துவிட்ட அனைத்து நற்செயல்களையும் அழித்து அயோக்கியன் என்ற பட்டத்தைக் கொடுத்து விடும். கருணாநிதி செய்து வந்த ஊழல்,அராஜகம்,ஈழத் தமிழர்களுக்கு செய்த துரோகம்,தற்போது செய்து வரும் ஏமாற்று போன்ற இவற்றினால், ஆரம்பத்தில் செய்த சில நற்செயல்களும்,கருணா நிதியின் தமிழ் அறிவும் ஆர்வமும் கூட அழிக்கப்பட்டு விட்டன. இப்போது அவர் வெறும் காற்றடைத்த பை.
இது போல் வேறொரு செயல் சமிபத்தில் லண்டனில் நடந்தது. லண்டன் ஈலிங்க் அம்மன் கோயிலில் நடந்த நிகழ்வு அவமானத்தை தந்து தமிழனை தலை குனிய வைத்திருக்கிறது. அநாதையாக உணவு கேட்டு சென்ற ஒரு ஈழத்து அகதி இளைஞனை அடித்து கோமா நிலைக்கு கொண்டு சென்ற கோயில் ஐயர் உட்பட்ட நிர்வாகிகளின் இந்த செயல்,அவர்கள் செய்து வந்த அனைத்து நற்காரியங்களையும் கொடும் பாவச்செயலாக மாற்றி விட்டது. தமிழனை தமிழனே அடித்த செயல்,அதுவும் ஒரு வணக்கத் ஸ்தலத்தில்? நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை வைத்திருக்கிறது. விருந்தளித்த தமிழன், இன்று கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விருந்தாகி நிற்பது ஏன்? வேறொரு வணக்க ஸ்தலத்தில் இது நடந்திருந்தால் எத்தனை கேள்விகளை வைத்திருப்பார்கள் நம்மவர்கள். குற்றம் செய்பவனைக் கண்டிப்பதும்,தட்டிக் கேட்பதும் ஊடகங்களின் கடமை இல்லையா?இந்த அவமானத்தை எப்படி துடைக்கப் போகிறோம்.
அகதியாக வந்து,மன உழைச்சலால் மதுவுக்கு அடிமையான இந்த இளைஞனின் நிலை இன்று கேள்விக்கிடமாவே உள்ளது. இதே போன்று சென்ற ஆண்டு தமிழக இளைஞன், வேலை பெற்றுத் தருவதாக பல இலட்சங்களை ஒரு போலி நிறுவனத்திடம் இழந்து லண்டன் நடுத் தெருவில் நின்ற நிலையில் வெறுங்கையுடன் நாடு திரும்பினான். மத்திய கிழக்கு நாடுகளில் அடிமைகளாய் சிக்கி தவித்த தமிழக தமிழர்கள் ஊடகங்களின் பலத்த முயற்சிகளின் பின்னர் நாட்டிற்கு கொண்டு வரப்படுகிறார்கள். வேறு நாடுகளில் இப்படியொரு நிகழ்ச்சி நடக்குமானால் அடுத்த நிமிடமே விமானகள் பறக்கும்,பேச்சுக்கள் தொடரும். ஆனால் தமிழர்களுக்கு இந்த நிலை வரும் போது இந்திய அரசு கண்ணை மூடிக் கொள்ளும்,தூதரகங்கள் கதவுகளை மூடிக் கொள்ளும். அவர்கள் தமிழர்கள்.இந்தியர்கள் அல்லர். தொடர்ந்தும் நடக்கணுமா? சிந்தியுங்கள்.
நீங்கள் நல்லவர்கள்.செய்த பல நல்ல செயல்களை ஒரு தவற்றினால் அழித்து விடாதீர்கள்.
__இலங்கையின் கேந்திர நிலைகளை இலக்கு வைத்து இந்திய ஏவுகணைகள் நிலை நிறுத்தம்................செய்தி.
--பாகிஸ்தான்,பங்களாதேஷ்,தீபெத் நேபாளம் எல்லைகளில் 50 ற்கு மேற்பட்ட டிவிசன்களை சீனா நிறுத்தியுள்ளது.....................................செய்தி.
ஏற்கனவே சீனாவிடம் போதுமான அளவு கொடுத்திருக்கோம். இன்னமும் கொடுக்க கொஞ்சம் இடம் இருக்கு.இலங்கைப் பகுதியில் கொடுக்க இடம் இல்லை.அதனால் தான் இப்படி நிறுத்தப்பட்டுள்ளது. வேண்டுமானால் தமிழ்நாட்டுப் பகுதியில் கொஞ்சம் எடுத்துக்குங்கோ.சீனா எங்கள் நண்பன் .....................................காங்கிரஸ் அரசு அறிவிப்பு.
__அவதூறு வழக்கில் கருணாநிதியிடம் குறுக்கு விசாரணை செய்வேன்.....வைகோ............................செய்தி.
அவர் வருவாரா? அவர் வருவாரா? சட்டசபைக்கே வராத அவர் வருவாரா? என்னைக் கட்டிப் போட்ட என் காதலன் கருணா வருவாரா?....................இராகம் காம்போதி,தாளம் ஆதி.
__புகுஷிமா அணு உலை விபத்தில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ளவில்லை................மத்திய தணிக்கை தலைமையின் அறிக்கை....................................செய்தி.
பாடம் கற்றுக் கொள்ள நான் பள்ளி செல்லவில்லையே....................நாராயண சுவாமி,அணு விஞ்ஞானி.
__சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் சோனியாவுக்கு 6 வது இடம்.......................செய்தி.
நான் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து கவிழ்த்து விட்டாளே..........................மன் மொ சிங்க் புலம்பல்.
–- பட்டணத்தில் பூதம்,திமுக வை சுற்றுகிறது வந்தது அடுத்த கிரனையிட் பூதம்......................செய்தி.
முன்னால் 2 ஜீ பூதம்,பின்னால் கிரனையிட் பூதம்..........பூதத்தை பிடிக்க அலாவுதீன் விளக்கு கருணாநிதி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. டெசொவை உதவிக்கு அழைத்து அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று பூதத்தை அடக்க மு.க ஏற்பாடு.அதுவரை உடம்பு தாங்குமா? அறிவாலயத்தில் மருத்துவர்களுடன் தீவிர ஆலோசனை.
--ஜெயித்த பணத்தை பரிசாக கொடுத்த ..பவர் ஸ்ரார்..............................செய்தி.
பரிசாக கொடுத்த பணத்தை ஜெயித்தவர்களுக்கு................நீண்ட லிஸ்ட், இடம் போதலையே,நாங்க கொள்ளைக்காரங்க கிட்டே மாட்டிக்கிட்டு இருக்கோம்.....கவலையுடன் இணையத்தள செய்தியாளர் ஒருவர்.
--ஈழத் தமிழருக்காக நான் ஒன்றும் கிழிக்கவில்லை என்று கூறுவோர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிரை விட்டிருக்க வேண்டியதுதானே என்று டி,ராஜாவிற்கு பதிலடி......கடும் கோபத்தில் கருணானிதி.......செய்தி.
நான் என் துணைவியர் புடைசூழ இருந்த ஒரு மணி நேர உண்ணாவிரதத்தை வரலாறு மறக்குமா? இறுதி கட்ட ஈழப் போரின் போது மத்திய அமைச்சர்களால் எழுதப்பட்ட இராஜினாமாக் கடிதங்களை கிழித்துப் போட்டது சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொரி....க்கப்பட்டதை வரலாறு மறக்குமா? …...........................................குஷ்பு,
கனிமொழி,இராசாத்தி அம்மாளின் உரத்த கரகோஷங்களுக்கிடையில்......பெருந்தலைவர் நிதி வீர உரை.
--விடுதலைப்புலிகளை வெற்றி கொண்ட இலங்கையை இந்தியா கௌரவித்து, ராஜபக்சேக்கு பாரத ரத்ன விருது வழங்க வேண்டும். தமிழகம் விடுதலைப்புலிகளை நிராகரித்து விட்டது..............இலங்கையில் சுப்பிரமணியம் சுவாமி..............................செய்தி.
ஒரு வருடம் மட்டுமே,தமிழ் நாட்டில், ஜயலலிதா ஆதரவுடன்,1998 ல்,எம்.பி. யாக இருந்த சு.சாமிக்கு, loonysamy என பட்டம் கொடுக்க தமிழகம் முடிவு.அது ஏற்கனவே Hemant Morparia வினால் 1990 ல் கொடுக்கப்பட்டு விட்டது.வேறு என்ன பட்டம் கொடுக்கலாம் என ஜனதா கட்சித் தலைவர்(கள்) ஆலோசனை.........
….............பின்னர் நடந்த தேர்தலில் 1.6 வீத வாக்குக்களை, மற்றக் கட்சிகளின் ஆதரவுடன் பெற்ற இவர் எப்படி தமிழகத்தின் பிரதிநிதியாக பேச முடியும் என்று கேட்கிறது பொதுசனம்.
--ஈமு,நாட்டுக் கோழி,தொடர்ந்து கொப்பரைத் தேங்காய் மோசடி............................செய்தி.
அரசு,நிறுவனங்கள்,அதிகாரிகள் ஒன்று கூடி, வேறென்ன மோசடி செய்யலாம் என அவசர ஆலோசனை. ஆலோசனை தருவோருக்கு ஒரு இலட்சம் கோடி சன்மானம் தரப்படும்...........................அறிவிப்பு.
சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: செய்தி தெரியணுமா? சேதி தெரியணுமா? உண்மைகளை இப்படியும் சொல்லலாம்.
இராகம் காம்போதி,தாளம் ஆதி.
அந்த ஆளு கபோதி [You must be registered and logged in to see this image.]

Similar topics
» செய்தி தெரியணுமா? சேதி தெரியணுமா? உண்மைகளை இப்படியும் சொல்லலாம்.சொல்லலாமா?

» செய்தி தெரியணுமா? சேதி தெரியணுமா? உண்மைகளை இப்படியும் சொல்லலாம்.
» செய்தி ஏன்னடா,சேதி ஏன்னடா- உண்மைகளை இப்படியும் சொல்லலாமே.
» செய்தி தெரியணுமா? சேதி தெரியணுமா? சீறுநீர் கழிப்பது எப்படி? விவாதம் தொடர்கிறது.
» செய்தி தெரியணுமா? சேதி தெரியணுமா? உண்மைகளை இப்படியும் சொல்லலாம்.சொல்லலாமா?
» செய்தி தெரியணுமா? சேதி தெரியணுமா? உண்மைகளை இப்படியும் சொல்லலாம்.
» செய்தி ஏன்னடா,சேதி ஏன்னடா- உண்மைகளை இப்படியும் சொல்லலாமே.
» செய்தி தெரியணுமா? சேதி தெரியணுமா? சீறுநீர் கழிப்பது எப்படி? விவாதம் தொடர்கிறது.
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum