Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இணையதளங்களை தவறாக பயன்படுத்தினால் சட்டப்படி தண்டனை உறுதி: கபில் சிபல் பேட்டி
Page 1 of 1
இணையதளங்களை தவறாக பயன்படுத்தினால் சட்டப்படி தண்டனை உறுதி: கபில் சிபல் பேட்டி
புதுடில்லி:""இணையதளங்கள் மூலமாக வதந்தியை பரப்புவோரை அடையாளம் காண்பது,
மிகவும் சிரமமாக உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி, தவறாக பயன்படுத்தப்படுவதை
தடுக்க, சமூக வலைத்தளங்களுடன் சேர்ந்து, அமைப்பு ரீதியான நடைமுறையை
உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது,''என, மத்திய தொலை தொடர்பு துறை
அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது:இணையதளங்கள்
மூலமாக, தவறான தகவல்களை வெளியிடுவதோடு, பதட்டத்தை ஏற்படுத்தும் வகையிலான
வதந்தியையும் பரவவிடும் நடைமுறை அதிகரித்து விட்டது. தவறான தகவல்களை
இணையங்கள் மூலமாக, பரப்புவோரை அடையாளம் காண்பது, மிகவும் சிரமமாக உள்ளது.
இதற்காக, சமூக வலைத்தளங்களுடன், இணைந்து செயல்பட வேண்டிய, அவசியம்
ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி, தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க,
சமூக வலைத்தளங்களுடன் சேர்ந்து, ஒரு அமைப்பு ரீதியான நடைமுறையை
உருவாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.சில வலைத்தளங்கள்,
அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க, சம்மதம் தெரிவித்துள்ளன.
இணையங்களை
தவறாக பயன்படுத்துவோருக்கு, சட்ட ரீதியான தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
இதற்குள்ள, சட்ட ரீதியான வாய்ப்புகள் குறித்து, அரசு ஆய்வு செய்து
வருகிறது. எதிர்காலங்களில், இணையதளங்களை தவறாக பயன்படுத்துவோர்,
தண்டிக்கப்படுவர்.சில சமூக வலைத்தளங்கள், முக்கியமான தகவல்களை, அரசுக்கு
அளிக்க மறுக்கின்றன. தங்களின் "சர்வர்'கள், வெளிநாடுகளில் உள்ளதால், இந்திய
சட்ட விதிமுறைகளுக்கு, தாங்கள் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை
என்கின்றனர். இதனால் பிரச்னை ஏற்படுகிறது.இவ்வாறு கபில் சிபல் கூறினார்.
இதற்கிடையே,
ஆட்சேபகரமான தகவல்களைக் கொண்ட இணைய பக்கங்களை தடுக்கும் அரசின்
நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக, "ட்விட்டர்' சமூக வலைத்தளம்,
பிரதமர் அலுவலகத்திடம் உறுதி அளித்துள்ளது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» 1000 அஞ்சல் நிலையங்களில் ஏடிஎம்:கபில் சிபல்
» அலைக்கற்றை மீண்டும் ஏலம் விடப்படலாம்: அமைச்சர் கபில் சிபல்
» 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் வங்கிகளாக மாற்றப்படும்: கபில் சிபல்
» கறுப்பு பணம் தேசிய சொத்தாக அறிவிக்கப்படும்: கபில் சிபல்
» ராஜாவின் வக்கீலா கபில் சிபல்? ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஷோரி பாய்ச்சல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum